சை – முதல் சொற்கள்

சையம்

(பெ) ஒரு மலை. a mountain

புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/14

உயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய