நூ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நூல் (7)

பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – சொல். எச்ச:67/3
நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே – பொருள். செய்யு:155/2
நூல் எனப்படுவது நுவலும்-காலை – பொருள். செய்யு:166/2
சொற்சீர்த்து ஆகி நூல் பால் பயிலும் – பொருள். செய்யு:214/2
உரை படு நூல் தாம் இரு வகை இயல – பொருள். மரபி:93/2
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் – பொருள். மரபி:94/2
நூல் என மொழிப நுணங்கு மொழி புலவர் – பொருள். மரபி:98/5
TOP


நூலானும் (2)

தன் நூலானும் முடிந்த நூலானும் – பொருள். மரபி:104/2
தன் நூலானும் முடிந்த நூலானும் – பொருள். மரபி:104/2
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி – 104/3
TOP


நூலினான (1)

நூலினான உரையினான – பொருள். செய்யு:165/2
TOP


நூலே (3)

பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே – பொருள். செய்யு:79/1
நூலே கரகம் முக்கோல் மனையே – பொருள். மரபி:70/1
நுனித்தகு புலவர் கூறிய நூலே – பொருள். மரபி:110/28
TOP


நூழிலும் (1)

ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்பட – பொருள். புறத்:17/17
TOP


நூறன் (1)

நூறன் இயற்கை முதல் நிலை கிளவி – எழுத். குற்.புண:66/2
TOP


நூறாயிரம் (1)

நூறாயிரம் முன் வரூஉம்-காலை – எழுத். குற்.புண:66/1
TOP


நூறு (5)

நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிர கிளவிக்கு – எழுத். புள்.மயங்:97/1
நூறு முன் வரினும் கூறிய இயல்பே – எழுத். குற்.புண:55/1
நூறு என் கிளவி நகாரம் மெய் கெட – எழுத். குற்.புண:58/3
நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு – எழுத். குற்.புண:67/1
பல் நூறு வகையினும் தன்-வயின் வரூஉம் – பொருள். கள:32/1
TOP