தெ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெய்வ 1
தெய்வம் 8
தெரி 5
தெரித்து 1
தெரிதல் 1
தெரிதலும் 2
தெரிந்த 1
தெரிந்தனர் 3
தெரிந்து 3
தெரிந்துகொண்டு 1
தெரிநிலை 3
தெரிப 1
தெரிபு 5
தெரிய 1
தெரியின் 8
தெரியும் 1
தெரியும்-காலை 5
தெரியுமோர்க்கே 3
தெரிவு 1
தெருமரல் 1
தெருளா-காலை 1
தெவ்வு 1
தெவு 1
தெள்ளிது 1
தெள்ளியோர் 1
தெளி 2
தெளித்தலும் 1
தெளிதல் 1
தெளிந்தோள் 1
தெளிய 1
தெளியுமோரே 1
தெளிவின் 1
தெளிவு 2
தெளிவும் 1
தெற்கொடு 1
தெற்றென்று 1
தெற்றென 1
தெறற்கு 1
தெறற்கு_அரு 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தெய்வ (1)

கிழவோள் சுட்டிய தெய்வ கடத்தினும் – பொருள். கற்:9/4
TOP


தெய்வம் (8)

தெய்வம் சுட்டிய பெயர் நிலை கிளவியும் – சொல். கிளவி:4/3
பால் வரை தெய்வம் வினையே பூதம் – சொல். கிளவி:58/2
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை – பொருள். அகத்:18/1
மன்னும் நிமித்தம் மொழி பொருள் தெய்வம் – பொருள். அகத்:36/2
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று – 36/3
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் என – பொருள். அகத்:47/1
தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும் – பொருள். கள:24/7
தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல் – பொருள். மெய்ப்:24/1
வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப – பொருள். செய்யு:110/1
TOP


தெரி (5)

மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே – எழுத். பிறப்:20/7
எழுத்து ஓர்_அன்ன பொருள் தெரி புணர்ச்சி – எழுத். புணர்:39/1
தேற தோன்றும் பொருள் தெரி நிலையே – சொல். கிளவி:53/4
பொருள் தெரி மருங்கின் – சொல். எச்ச:12/1
மெய் தெரி வகையின் எண் வகை உணவின் – பொருள். மரபி:78/1
TOP


தெரித்து (1)

குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி – சொல். கிளவி:56/1
TOP


தெரிதல் (1)

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் – பொருள். புறத்:5/3
TOP


தெரிதலும் (2)

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் – சொல். பெயர்:2/1
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் – சொல். பெயர்:2/1
சொல்லின் ஆகும் என்மனார் புலவர் – 2/2
TOP


தெரிந்த (1)

தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே – சொல். கிளவி:32/4
TOP


தெரிந்தனர் (3)

திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே – சொல். இடை:47/4
தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும் – பொருள். செய்யு:102/1
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர – பொருள். செய்யு:202/2
TOP


தெரிந்து (3)

மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் – எழுத். மொழி:20/1
தெரிந்து மொழி செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் – சொல். வேற்.இய:19/5
தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல் – பொருள். மெய்ப்:17/1
TOP


தெரிந்துகொண்டு (1)

மனத்தின் எண்ணி மாசு அற தெரிந்துகொண்டு – பொருள். மரபி:110/26
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் – 110/27
TOP


தெரிநிலை (3)

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர் – சொல். பெயர்:17/1
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று – சொல். இடை:7/2
தெரிநிலை கிளவி சிறப்பொடு தொகைஇ – சொல். இடை:8/2
TOP


தெரிப (1)

வேற்றுமை தெரிப உணருமோரே – சொல். வேற்.மயங்:13/2
TOP


தெரிபு (5)

தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் – சொல். கிளவி:49/2
தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் – சொல். பெயர்:3/1
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே – சொல். பெயர்:18/4
பால் தெரிபு இலவே உடன் மொழி பொருள – சொல். பெயர்:34/2
பல வகையானும் பயன் தெரிபு உடையது – பொருள். மரபி:100/7
TOP


தெரிய (1)

காமம் கண்ணிய மரபிடை தெரிய – பொருள். பொருளி:2/2
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய – 2/3
TOP


தெரியின் (8)

பொருட்கு பொருள் தெரியின் அது வரம்பு இன்றே – சொல். உரி:93/1
உணர்வு உடை மாந்தர்க்கு அல்லது தெரியின் – பொருள். மெய்ப்:27/2
நல் நய பொருள்_கோள் எண்ண_அரும்-குரைத்தே – 27/3
அமைத்தனர் தெரியின் அவையும்-மார் உளவே – பொருள். செய்யு:90/2
அவையடக்கியலே அரில் தப தெரியின் – பொருள். செய்யு:113/1
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்-மின் என்று – 113/2
அங்கதம்-தானே அரில் தப தெரியின் – பொருள். செய்யு:124/1
செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே – 124/2
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் – பொருள். செய்யு:161/2
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் – 161/3
எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின் – பொருள். செய்யு:164/1
அடி வரை இல்லன ஆறு என மொழிப – 164/2
கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின் – பொருள். செய்யு:184/1
அளவியல் வகையே அனை வகைப்படுமே – 184/2
TOP


தெரியும் (1)

திறப்பட தெரியும் காட்சியான – எழுத். பிறப்:1/8
TOP


தெரியும்-காலை (5)

இசையிடன் அருகும் தெரியும்-காலை – எழுத். நூல்:13/2
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும்-காலை – எழுத். நூல்:22/2
திரிபு இடன் உடைய தெரியும்-காலை – எழுத். உயி.மயங்:58/2
அம்மின் மகரம் செரு-வயின் கெடுமே – 58/3
பெயர் எனப்படுபவை தெரியும்-காலை – சொல். பெயர்:6/2
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் – 6/3
இரு பாற்கும் உரித்தே தெரியும்-காலை – சொல். பெயர்:37/2
TOP


தெரியுமோர்க்கே (3)

திரிபு இடன் இலவே தெரியுமோர்க்கே – சொல். வேற்.மயங்:18/4
திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே – பொருள். பொருளி:36/2
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே – பொருள். செய்யு:25/2
TOP


தெரிவு (1)

தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய – பொருள். மரபி:71/4
TOP


தெருமரல் (1)

அலமரல் தெருமரல் ஆ இரண்டும் சுழற்சி – சொல். உரி:13/1
TOP


தெருளா-காலை (1)

தன் குறி தள்ளிய தெருளா-காலை – பொருள். கள:20/27
வந்தவன் பெயர்ந்த வறும் களம் நோக்கி – 20/28
TOP


தெவ்வு (1)

தெவ்வு பகை ஆகும் – சொல். உரி:48/1
TOP


தெவு (1)

தெவு கொளல் பொருட்டே – சொல். உரி:47/1
TOP


தெள்ளிது (1)

சினை முன் வருதல் தெள்ளிது என்ப – சொல். வேற்.மயங்:5/2
TOP


தெள்ளியோர் (1)

திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே – பொருள். செய்யு:243/4
TOP


தெளி (2)

தெளி நிலை உடைய ஏகாரம் வரலே – சொல். விளி:34/4
தெளி மருங்கு உளவே திறத்து இயலான – பொருள். உவம:20/2
TOP


தெளித்தலும் (1)

இரத்தலும் தெளித்தலும் என இரு வகையொடு – பொருள். அகத்:41/23
TOP


தெளிதல் (1)

தெய்வம் அஞ்சல் புரை அறம் தெளிதல் – பொருள். மெய்ப்:24/1
இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல் – 24/2
TOP


தெளிந்தோள் (1)

ஒருமை கேண்மையின் உறு குறை தெளிந்தோள் – பொருள். கள:20/18
அருமை சான்ற நால்_இரண்டு வகையின் – 20/19
TOP


தெளிய (1)

தெளிய தோன்றும் இயற்கைய என்ப – சொல். விளி:1/2
TOP


தெளியுமோரே (1)

விளியொடு கொள்ப தெளியுமோரே – சொல். விளி:36/3
TOP


தெளிவின் (1)

தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் – சொல். இடை:13/1
TOP


தெளிவு (2)

தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று – பொருள். கள:10/4
நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும் – பொருள். கள:20/8
TOP


தெளிவும் (1)

இயற்கையும் தெளிவும் கிளக்கும்-காலை – சொல். வினை:48/3
TOP


தெற்கொடு (1)

தெற்கொடு புணரும்-காலையான – எழுத். குற்.புண:27/4
TOP


தெற்றென்று (1)

ஒற்று மெய் கெடுதல் தெற்றென்று அற்றே – எழுத். புணர்:31/2
TOP


தெற்றென (1)

தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ – பொருள். மரபி:104/4
TOP


தெறற்கு (1)

தெறற்கு_அரு மரபின் சிறப்பின்-கண்ணும் – பொருள். கற்:9/2
TOP


தெறற்கு_அரு (1)

தெறற்கு_அரு மரபின் சிறப்பின்-கண்ணும் – பொருள். கற்:9/2
TOP