வீ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீங்கி 1
வீங்கு 3
வீசி 2
வீழ் 6
வீழ 1
வீற்றிருந்த 1
வீறு 1

வீங்கி (1)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25

மேல்


வீங்கு (3)

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

மேல்


வீசி (2)

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
கன்று கோள் ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 11,12

மேல்


வீழ் (6)

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


வீழ (1)

பறவை படிவன வீழ கறவை – நெடு 10

மேல்


வீற்றிருந்த (1)

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70

மேல்


வீறு (1)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283

மேல்