மெ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெத்தென் 1
மெய் 1
மெல் 3
மெல்லிதின் 1
மெழுகு 1
மென் 5

மெத்தென் (1)

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37

மேல்


மெய் (1)

மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7

மேல்


மெல் (3)

ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151

மேல்


மெல்லிதின் (1)

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 131

மேல்


மெழுகு (1)

புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159

மேல்


மென் (5)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

மேல்