மு – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 1
முக 2
முகந்த 1
முகந்து 1
முகம் 6
முகன் 2
முகனும் 1
முகனே 1
முகிழ் 2
முகை 1
முச்சி 1
முசு 1
முசுண்டை 1
முடலை 1
முடி-மார் 1
முடிக 1
முடித்த 2
முடியினர் 1
முடியொடு 1
முடுக்கலின் 1
முடை 1
முத்தீ 1
முத்து 3
முதல் 6
முதிர் 2
முது 2
முந்து 1
முந்நீர் 1
முரசமொடு 1
முரண் 4
முரணிய 1
முரணினர் 1
முருக்கி 1
முருக்கிய 1
முருக 1
முருகு 2
முல்லை 1
முலை 7
முழவு 1
முழு 4
முழு_முதல் 3
முள் 1
முளரி 1
முற்ற 1
முற்றத்து 2
முற்றிய 2
முறி 1
முறுவல் 1
முறை 5
முறை_முறை 1
முன் 1
முன்கடை 1
முன்கை 1
முன்னி 1
முன்னிய 1
முன்னோன் 1
முனிவர் 1
முனைஇய 2

மு (1)

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153

மேல்


முக (2)

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 153

மேல்


முகந்த (1)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

மேல்


முகந்து (1)

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138

மேல்


முகம் (6)

பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 92,93
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ – திரு 94,95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி – திரு 96,97
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 98,99
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம்
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 100,101

மேல்


முகன் (2)

முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 183

மேல்


முகனும் (1)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103

மேல்


முகனே (1)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 90,91

மேல்


முகிழ் (2)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

மேல்


முகை (1)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139

மேல்


முச்சி (1)

துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 26,27

மேல்


முசு (1)

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303

மேல்


முசுண்டை (1)

புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13

மேல்


முடலை (1)

முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32

மேல்


முடி-மார் (1)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90

மேல்


முடிக (1)

இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 168

மேல்


முடித்த (2)

துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201

மேல்


முடியினர் (1)

வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 127,128

மேல்


முடியொடு (1)

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84

மேல்


முடுக்கலின் (1)

கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து – நெடு 85

மேல்


முடை (1)

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

மேல்


முத்தீ (1)

மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 181

மேல்


முத்து (3)

முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125

மேல்


முதல் (6)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 307
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122

மேல்


முதிர் (2)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317

மேல்


முது (2)

அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284
ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 301

மேல்


முந்து (1)

முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251

மேல்


முந்நீர் (1)

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293

மேல்


முரசமொடு (1)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 121,122

மேல்


முரண் (4)

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய – நெடு 162

மேல்


முரணிய (1)

பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 188

மேல்


முரணினர் (1)

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243

மேல்


முருக்கி (1)

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 99,100

மேல்


முருக்கிய (1)

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154

மேல்


முருக (1)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 269,270

மேல்


முருகு (2)

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244

மேல்


முல்லை (1)

முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 130

மேல்


முலை (7)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 69
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 149,150
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158

மேல்


முழவு (1)

முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215

மேல்


முழு (4)

ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 307
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32

மேல்


முழு_முதல் (3)

ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 307
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23

மேல்


முள் (1)

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை – திரு 73

மேல்


முளரி (1)

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55

மேல்


முற்ற (1)

தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 26,27

மேல்


முற்றத்து (2)

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 90,91
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 95,96

மேல்


முற்றிய (2)

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 83,84
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 156

மேல்


முறி (1)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37

மேல்


முறுவல் (1)

மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 37,38

மேல்


முறை (5)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 177
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 177

மேல்


முறை_முறை (1)

முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 177

மேல்


முன் (1)

துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137

மேல்


முன்கடை (1)

குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 92,93

மேல்


முன்கை (1)

பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 141,142

மேல்


முன்னி (1)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 123,124

மேல்


முன்னிய (1)

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66

மேல்


முன்னோன் (1)

முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 177

மேல்


முனிவர் (1)

துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137

மேல்


முனைஇய (2)

ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 3
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93

மேல்