பா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

பாசறை (1)

பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 188

மேல்


பாடல் (1)

ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67

மேல்


பாடி (5)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 40,41
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
நா இயல் மருங்கில் நவில பாடி
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 187,188
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 239,240
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245

மேல்


பாடு (2)

பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97

மேல்


பாண்டில் (2)

பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில்
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 123,124
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

மேல்


பாண்டில்_விளக்கில் (1)

பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

மேல்


பாம்பு (2)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150

மேல்


பாய் (3)

பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

மேல்


பார் (1)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45

மேல்


பாவை (2)

வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 101,102

மேல்


பாற்பட (1)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118

மேல்


பானாள் (1)

குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 12,13

மேல்