தூ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 6
தூஉய் 2
தூங்க 6
தூங்கு 1
தூம்பு 1
தூவலின் 1
தூவி 1

தூ (6)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி – திரு 233
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135

மேல்


தூஉய் (2)

உருவ பல் பூ தூஉய் வெருவர – திரு 241
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 43

மேல்


தூங்க (6)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 49,50
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 56,57
வரி புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 68,69
துணை_உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 28,29
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 59,60

மேல்


தூங்கு (1)

தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120

மேல்


தூம்பு (1)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148

மேல்


தூவலின் (1)

கல்லென் துவலை தூவலின் யாவரும் – நெடு 64

மேல்


தூவி (1)

துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133

மேல்