ட – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

டம்பம் 1

டம்பம் (1)

பல கலன் வாகனாதி படைக்கலம் தவிசு டம்பம்
உலக சம்பத்து உல்லாசம் உயர் குல பெருமை மேன்மை – நிதான:7 64/3,4

மேல்