நை – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைவேத்தியம் 1
நைவேத்யம் 1

நைவேத்தியம் (1)

ஊர் மேல் உயர்ந்த மனுநீதி நாட்டி உடையவர் குற்றாலர் பூசை நைவேத்தியம்
தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும் – குற்-குறவஞ்சி:2 283/2,3

மேல்

நைவேத்யம் (1)

பாலாறு நெய்யாறாய் அபிஷேகம் நைவேத்யம்
பணிமாறு காலமும் கொண்டு அருளி சகியே – குற்-குறவஞ்சி:2 102/1,2

மேல்