ச – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கதேவி 1
சகம் 1
சகல 5
சகலர்க்கும் 1
சகி 1
சகிமார் 1
சகியாய் 1
சகியே 16
சகோதரன் 2
சகோரமும் 1
சகோரமே 1
சங்க 9
சங்கக்குழையாரை 1
சங்கத்தார் 1
சங்கதம் 1
சங்கம் 5
சங்கமும் 1
சங்கர் 1
சங்கர 1
சங்கரமூர்த்தி 1
சங்கீத 1
சங்கு 3
சங்கும் 1
சங்குமுத்து 1
சங்குமுத்து-தன் 2
சங்குமுத்துநம்பி 1
சங்கை 1
சஞ்சீவி 2
சஞ்சீவியே 1
சட்டியில் 1
சடை 4
சடைகொண்டான் 1
சடைத்தம்பிரான்பிச்சை 1
சடையானை 1
சடையில் 1
சடையின் 1
சடையும் 1
சண்பக 1
சத்தத்தை 1
சத்தி 2
சத்திபீடத்து 1
சத்திரம் 1
சத்துரு 1
சதிபண்ணி 1
சதுர் 1
சதுர்வேதம் 1
சதுரயுகம் 1
சந்த 2
சந்தடியில் 1
சந்தன 2
சந்தனம் 1
சந்தனமும் 1
சந்தி 1
சந்திர 1
சந்திரசூடர் 1
சந்திரரும் 1
சந்தேகமோ 1
சந்நிதி 2
சநு 1
சபேசர்மேலே 1
சபை 1
சம்பந்தமூர்த்திக்கு 1
சம்பிரதி 1
சமணர் 1
சமணரை 1
சமயம் 1
சமயமல்ல 1
சமயமறியாமல் 1
சமயமும் 1
சமனிக்கும் 1
சயில 1
சர்க்கரைப்பண்டாரம் 1
சர்க்கரையோடு 1
சரக்கு 1
சரணங்கள் 1
சரணம் 1
சரணினர் 1
சரம் 1
சரி 1
சரிய 1
சருவாபரணம் 1
சல்லா 1
சல்லாப 1
சல்லாபக்காரியை 1
சலவை 1
சலவையின் 1
சலவையோ 1
சலாபத்து 1
சலுகைக்காரர்க்கு 1
சவடியடா 2
சவரிப்பெருமாள் 1
சவுந்தரி 2
சற்று 1
சற்றே 2
சன்னதியின் 1
சன்னநேரிப்பற்றும் 1
சன்னிதி 1
சன்னையாக 1
சனங்கள் 1
சனங்களை 1

சக்கதேவி (1)

பிடிக்குது கருத்து நன்றாய் பேசுது சக்கதேவி
துடிக்குது என் உதடு நாவும் சொல்லு சொல் எனவே வாயில் – குற்-குறவஞ்சி:2 224/2,3

மேல்

சகம் (1)

வில்லு பணி புனைந்து வல்லி கமுகை வென்ற கழுத்தினாள் சகம்
விலையிட்டு எழுதி இன்ப நிலையிட்டு எழுதும் தொய்யில் எழுத்தினாள் – குற்-குறவஞ்சி:2 35/3,4

மேல்

சகல (5)

தனதன் இந்திரன் வருணன் முதலிய சகல தேவரும் வழுத்தவே – குற்-குறவஞ்சி:2 11/4
சைவர் மேலிட சமணர் கீழிட சகல சமயமும் ஏற்கவே – குற்-குறவஞ்சி:2 12/1
ஏவரும் புகழ் திருக்குற்றாலர் தாம் சகல பேர்க்கும் – குற்-குறவஞ்சி:2 85/3
சகல மலையும் தனக்குள் அடக்கும் மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 142/2
தக்க பூமிக்கு முன்பு உள்ள நாடு சகல தேவர்க்கும் அன்பு உள்ள நாடு – குற்-குறவஞ்சி:2 158/1

மேல்

சகலர்க்கும் (1)

சாற்றும் முன் மருந்து போல சகலர்க்கும் குறிகள் சொல்லி – குற்-குறவஞ்சி:2 341/3

மேல்

சகி (1)

அக்காள் எனும் சகி வெட்காமல் ஏசுவாள் மன்மதா அவள் – குற்-குறவஞ்சி:2 69/3

மேல்

சகிமார் (1)

சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ – குற்-குறவஞ்சி:2 44/3

மேல்

சகியாய் (1)

அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ – குற்-குறவஞ்சி:2 72/2

மேல்

சகியே (16)

தினமும் ஒன்பது காலம் கொலுவில் சகியே – குற்-குறவஞ்சி:2 93/2
பேசுதற்கு சமயமல்ல கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 94/2
மாதவழி வருஷவழி சிறப்பும் சகியே – குற்-குறவஞ்சி:2 95/2
உகந்திருக்கும் கொலு வேளை கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 96/2
பெரும் கொலுவில் சமயமறியாமல் சகியே – குற்-குறவஞ்சி:2 97/2
திருவாசல் கடை நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 98/2
ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 99/2
வாசல்-தொறும் காத்திருக்கும் கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 100/2
குற்றால சிவராமநம்பி செயும் சகியே – குற்-குறவஞ்சி:2 101/2
பணிமாறு காலமும் கொண்டு அருளி சகியே – குற்-குறவஞ்சி:2 102/2
நாலுகவி புலவர் புதுப்பாட்டும் சகியே – குற்-குறவஞ்சி:2 103/2
நீக்கமிலை எல்லார்க்கும் பொது காண் சகியே – குற்-குறவஞ்சி:2 104/2
ஆசை சொல கூடாது கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 105/2
முயற்சிசெயும் திருவனந்தல் கூடி சகியே – குற்-குறவஞ்சி:2 106/2
கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே – குற்-குறவஞ்சி:2 107/2
மரு மாலை வாங்கியே வாராய் சகியே – குற்-குறவஞ்சி:2 108/2

மேல்

சகோதரன் (2)

சேனை சவரிப்பெருமாள் சகோதரன் செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன் – குற்-குறவஞ்சி:2 279/2
கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன்
வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/3,4

மேல்

சகோரமும் (1)

வெள்ளை புறாவும் சகோரமும் ஆந்தையும் மீன்கொத்திப்புள்ளும் மரங்கொத்திப்பட்சியும் – குற்-குறவஞ்சி:2 268/1

மேல்

சகோரமே (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

சங்க (9)

சல்லாப மாது லீலர் குற்றாலநாதர் சங்க நெடுவீதிதனிலே – குற்-குறவஞ்சி:2 32/1
வரு சங்க வீதி-தன்னில் வசந்த பூங்கோதை காலில் – குற்-குறவஞ்சி:2 48/1
விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள் – குற்-குறவஞ்சி:2 56/2
சங்கக்குழையாரை சங்க மறுகினில் கண்டு இரு – குற்-குறவஞ்சி:2 74/3
வரைப்பெண்ணுக்கு ஆசை பூண்டு வளர் சங்க மறுகினூடே – குற்-குறவஞ்சி:2 78/3
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும் – குற்-குறவஞ்சி:2 174/1
தஞ்சை சிராப்பள்ளி கோட்டை தமிழ் சங்க மதுரை தென்மங்கலப்பேட்டை – குற்-குறவஞ்சி:2 195/3
செங்கமல சங்க ரேகை கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 215/2
வேத சங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 399/2

மேல்

சங்கக்குழையாரை (1)

சங்கக்குழையாரை சங்க மறுகினில் கண்டு இரு – குற்-குறவஞ்சி:2 74/3

மேல்

சங்கத்தார் (1)

இன் பா மதுரை மீனாட்சி குறி எங்களை கேட்டதும் சங்கத்தார் சாட்சி – குற்-குறவஞ்சி:2 197/4

மேல்

சங்கதம் (1)

சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2

மேல்

சங்கம் (5)

பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/2
விடைகொண்டான் எதிர்போய் சங்க வீதியில் சங்கம் தோற்றாள் – குற்-குறவஞ்சி:2 56/2
ஆடல் வளை வீதியிலே அங்கணர் முன் போட்ட சங்கம் அரங்குவீட்டில் – குற்-குறவஞ்சி:2 114/1
ஒரு குழை சங்கம் ஒரு குழை தங்கம் உரிய விநோதர் திரிகூடநாதர் – குற்-குறவஞ்சி:2 257/1
சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 332/1

மேல்

சங்கமும் (1)

செங்கைக்குள் சங்கமும் சிந்தி மறுகிவிட்டேனே – குற்-குறவஞ்சி:2 74/4

மேல்

சங்கர் (1)

சங்கம் எலாம் முத்து ஈனும் சங்கர் திரிகூட வெற்பில் – குற்-குறவஞ்சி:2 332/1

மேல்

சங்கர (1)

கோல மகுடாகமம் சங்கர விசுவநாதன் அருள் – குற்-குறவஞ்சி:2 101/1

மேல்

சங்கரமூர்த்தி (1)

நானிலமும் புகழ் தாகம்தீர்த்தானுடன் நல்லூர் வரு சங்கரமூர்த்தி கட்டளை – குற்-குறவஞ்சி:2 285/3

மேல்

சங்கீத (1)

சங்கீத வாரியை இங்கித நாரியை சல்லாபக்காரியை உல்லாச மோகன – குற்-குறவஞ்சி:2 328/2

மேல்

சங்கு (3)

சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/3
வாட காண்பது மின்னார் மருங்கு வருந்த காண்பது சூலுளை சங்கு
போட காண்பது பூமியில் வித்து புலம்ப காண்பது கிண்கிணி கொத்து – குற்-குறவஞ்சி:2 162/2,3
சங்க வீதியில் பரந்து சங்கு இனங்கள் மேயும் – குற்-குறவஞ்சி:2 174/1

மேல்

சங்கும் (1)

ஈராயிரங்கரத்தான் ஏற்ற சங்கும் நான்மறையும் – குற்-குறவஞ்சி:2 269/1

மேல்

சங்குமுத்து (1)

காராளன் சங்குமுத்து திருத்தொடை காங்கேயன் கட்டளையும் – குற்-குறவஞ்சி:2 305/2

மேல்

சங்குமுத்து-தன் (2)

வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/4
பேறுடை பம்பை வரு சங்குமுத்து-தன் பேரான கட்டளை சீரான பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 284/4

மேல்

சங்குமுத்துநம்பி (1)

வல்ல மணியபட்டன் பெருமை வளர் சங்குமுத்துநம்பி
வெல்லும் குற்றாலநம்பி புறவு எல்லாம் மீன்கொத்தி கூட்டம் ஐயே – குற்-குறவஞ்சி:2 304/3,4

மேல்

சங்கை (1)

சங்கை பாராய் காம சிங்கியாரே – குற்-குறவஞ்சி:2 350/2

மேல்

சஞ்சீவி (2)

மிஞ்சிய விரகநோய்க்கு சஞ்சீவி மருந்து போலே – குற்-குறவஞ்சி:2 124/2
சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும் – குற்-குறவஞ்சி:2 169/2

மேல்

சஞ்சீவியே (1)

சஞ்சீவியே உனது கையை காட்டாய் – குற்-குறவஞ்சி:2 216/2

மேல்

சட்டியில் (1)

ஆறு நாள் கூடி ஒரு கொக்கு பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில்
சாறாக வைத்த பின் வேத பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவ – குற்-குறவஞ்சி:2 291/2,3

மேல்

சடை (4)

மாயமோ சடை தரித்த ஞாயமோ என்பார் – குற்-குறவஞ்சி:2 27/2
வார் சடை ஈது அல்ல கார் குழல் பின்னல் காண் மன்மதா நெற்றி – குற்-குறவஞ்சி:2 71/1
அஞ்சு சடை முடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவோடு மிஞ்சு குறி சொல – குற்-குறவஞ்சி:2 118/2
மேனாள் படுத்திட்ட கொக்கிறகு இன்னும் விடைமேலிருப்பார் சடை மேல் இருக்குது – குற்-குறவஞ்சி:2 289/4

மேல்

சடைகொண்டான் (1)

சடைகொண்டான் உடை தான் கொண்டு தன் உடை கொடுத்தாள் ஐயன் – குற்-குறவஞ்சி:2 56/3

மேல்

சடைத்தம்பிரான்பிச்சை (1)

ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4

மேல்

சடையானை (1)

கொற்ற மதி சடையானை குறும்பலா உடையானை – குற்-குறவஞ்சி:2 398/1

மேல்

சடையில் (1)

விடையில் வரும் பவனி உடைய திருக்குற்றாலர் சடையில் இளம்பிறை போல் தனி நுதலாள் – குற்-குறவஞ்சி:2 337/1

மேல்

சடையின் (1)

செய்ய சடையின் மேலே திங்கள்கொழுந்து இருக்க – குற்-குறவஞ்சி:2 51/3

மேல்

சடையும் (1)

செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர் – குற்-குறவஞ்சி:2 73/3

மேல்

சண்பக (1)

தேன் அலர் சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும் – குற்-குறவஞ்சி:2 135/2

மேல்

சத்தத்தை (1)

வம்பாக வந்த உன் சத்தத்தை கேட்டல்லோ – குற்-குறவஞ்சி:2 299/3

மேல்

சத்தி (2)

சத்தி பயிரவி கெளரி குழல் பொழி தையலாள் இடம் இருக்கவே – குற்-குறவஞ்சி:2 14/4
பிடித்த சுகந்த வல்லி கொடி போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி
பீட வாசர் திரிகூடராசர் சித்தம் உருக்குமே – குற்-குறவஞ்சி:2 38/3,4

மேல்

சத்திபீடத்து (1)

சத்திபீடத்து இறைவர் நல் நகர்க்குள்ளே வந்த – குற்-குறவஞ்சி:2 216/1

மேல்

சத்திரம் (1)

தேர் மேல் திருநாளும் தெப்பத்திருநாளும் சித்திரமண்டபம் சத்திரம் சாலையும் – குற்-குறவஞ்சி:2 283/3

மேல்

சத்துரு (1)

நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/2

மேல்

சதிபண்ணி (1)

தம்பம் என்றே நம்பினோரை சதிபண்ணி தாம் வாழ பார்ப்பவர் செல்வங்கள் போலவும் – குற்-குறவஞ்சி:2 315/1

மேல்

சதுர் (1)

என்ன குறியாகிலும் நான் சொல்லுவேன் அம்மே சதுர்
ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே – குற்-குறவஞ்சி:2 199/1,2

மேல்

சதுர்வேதம் (1)

கிளைகளாய் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற – குற்-குறவஞ்சி:1 3/1

மேல்

சதுரயுகம் (1)

வளமை பெறும் சதுரயுகம் கிழமை போல் வழங்கும் – குற்-குறவஞ்சி:2 176/2

மேல்

சந்த (2)

இந்த உடை ரவிக்கை என சந்த முலைக்கு இடுவார் – குற்-குறவஞ்சி:2 21/2
சந்த முலை துவளும் இடை தவள நகை பவள இதழ் தையலே உன் – குற்-குறவஞ்சி:2 128/3

மேல்

சந்தடியில் (1)

சந்தடியில் திருகி இடசாரி வலசாரி சுற்றி சகிமார் சூழ – குற்-குறவஞ்சி:2 44/3

மேல்

சந்தன (2)

முருகு சந்தன குழம்பு பூசுவார் விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் – குற்-குறவஞ்சி:2 60/1
சாயினும் ஐயே பாயும் பறவைகள் சந்தன காட்டுக்கும் செண்பக காவுக்கும் – குற்-குறவஞ்சி:2 271/1

மேல்

சந்தனம் (1)

வார் ஆடும் கொங்கைக்கு சந்தனம் பூசாள் மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள் – குற்-குறவஞ்சி:2 331/2

மேல்

சந்தனமும் (1)

விந்தை அகில் குங்குமமும் சந்தனமும் நாறும் – குற்-குறவஞ்சி:2 138/2

மேல்

சந்தி (1)

சீலன் கிளுவையில் சின்னணைஞ்சேந்த்ரன் சிறுகால சந்தி திருத்து புறவு எல்லாம் – குற்-குறவஞ்சி:2 278/4

மேல்

சந்திர (1)

சந்திர சூடர் குறும் பலவு ஈசுரர் சங்கு அணி வீதியிலே மணி – குற்-குறவஞ்சி:2 43/3

மேல்

சந்திரசூடர் (1)

தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 156/4

மேல்

சந்திரரும் (1)

சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4

மேல்

சந்தேகமோ (1)

சந்தேகமோ உன் தலை பேனை கேளடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 392/2

மேல்

சந்நிதி (2)

அழகு சந்நிதி வாழ் அம்பல விநாயகா – குற்-குறவஞ்சி:2 223/2
ஆண்டவர் குற்றாலர் சந்நிதி பெண்கள் – குற்-குறவஞ்சி:2 366/1

மேல்

சநு (1)

கன்னியர் சநு போல் காட்டி காமவேள் கலகமூட்டி – குற்-குறவஞ்சி:2 28/2

மேல்

சபேசர்மேலே (1)

சித்திர சபேசர்மேலே சிவசமய – குற்-குறவஞ்சி:2 346/1

மேல்

சபை (1)

சமனிக்கும் உரையால் சபை எலாம் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/27

மேல்

சம்பந்தமூர்த்திக்கு (1)

ஏடு எதிர் ஏற்றிய சம்பந்தமூர்த்திக்கு அன்று இட்ட திருமுத்தின் பந்தர் வந்தால் போல – குற்-குறவஞ்சி:2 267/4

மேல்

சம்பிரதி (1)

தான் அபிமானம் வைத்த சிவராமன் சம்பிரதி கணக்கும் – குற்-குறவஞ்சி:2 306/4

மேல்

சமணர் (1)

சைவர் மேலிட சமணர் கீழிட சகல சமயமும் ஏற்கவே – குற்-குறவஞ்சி:2 12/1

மேல்

சமணரை (1)

கூடலை உள்ளாக்கி சைவம் புறம்பாக்கி கூடும் சமணரை நீடும் கழுவேற்ற – குற்-குறவஞ்சி:2 267/3

மேல்

சமயம் (1)

கோயில் புகும் ஏகாந்த சமயம் சகியே – குற்-குறவஞ்சி:2 107/2

மேல்

சமயமல்ல (1)

பேசுதற்கு சமயமல்ல கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 94/2

மேல்

சமயமறியாமல் (1)

பெரும் கொலுவில் சமயமறியாமல் சகியே – குற்-குறவஞ்சி:2 97/2

மேல்

சமயமும் (1)

சைவர் மேலிட சமணர் கீழிட சகல சமயமும் ஏற்கவே – குற்-குறவஞ்சி:2 12/1

மேல்

சமனிக்கும் (1)

சமனிக்கும் உரையால் சபை எலாம் அடங்க – குற்-குறவஞ்சி:2 115/27

மேல்

சயில (1)

சயில மலை தென்மலைக்கு வடக்கு மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 142/1

மேல்

சர்க்கரைப்பண்டாரம் (1)

தானிகன் சர்க்கரைப்பண்டாரம் என்னும் தணியாத காதல் பணிவிடை செய்கின்ற – குற்-குறவஞ்சி:2 285/1

மேல்

சர்க்கரையோடு (1)

அப்பம் அவல் வர்க்க வகை சர்க்கரையோடு எள் பொரி வை அம்மே – குற்-குறவஞ்சி:2 209/2

மேல்

சரக்கு (1)

சீன சரக்கு துக்கிணி கிள்ளித்தா அம்மே – குற்-குறவஞ்சி:2 202/2

மேல்

சரணங்கள் (1)

சரணங்கள் – குற்-குறவஞ்சி:2 124/3

மேல்

சரணம் (1)

கந்தனே இலஞ்சி கடவுளே சரணம்
புள்ளிமான் ஈன்ற பூவையே குற குல – குற்-குறவஞ்சி:2 223/4,5

மேல்

சரணினர் (1)

என்றும் எழுதிய மன்றில் நடமிடுகின்ற சரணினர் வென்றி மலை குற – குற்-குறவஞ்சி:2 120/4

மேல்

சரம் (1)

தும்மலும் காகமும் இடம் சொல்லுதே அம்மே சரம்
சூட்சமாக பூரணத்தை வெல்லுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 205/1,2

மேல்

சரி (1)

தாகம் இன்றி பூணேனே கையில் சரி வளையும் காணேனே – குற்-குறவஞ்சி:2 55/4

மேல்

சரிய (1)

கொந்து அடி பூம் குழல் சரிய நல் நகரில் வசந்தவல்லி கொடிய காமன் – குற்-குறவஞ்சி:2 44/1

மேல்

சருவாபரணம் (1)

ஈட்டு சருவாபரணம் பூட்டினாளே – குற்-குறவஞ்சி:2 248/2

மேல்

சல்லா (1)

நெல்வேலியார் தந்த சல்லா சேலை – குற்-குறவஞ்சி:2 370/1

மேல்

சல்லாப (1)

சல்லாப மாது லீலர் குற்றாலநாதர் சங்க நெடுவீதிதனிலே – குற்-குறவஞ்சி:2 32/1

மேல்

சல்லாபக்காரியை (1)

சங்கீத வாரியை இங்கித நாரியை சல்லாபக்காரியை உல்லாச மோகன – குற்-குறவஞ்சி:2 328/2

மேல்

சலவை (1)

சலவை சேர் மருங்கில் சாத்திய கூடையும் – குற்-குறவஞ்சி:2 115/21

மேல்

சலவையின் (1)

கோடு பொரு முலை மூடு சலவையின் ஊடு பிதுங்கி மல்லாடவே – குற்-குறவஞ்சி:2 121/2

மேல்

சலவையோ (1)

சலவையோ பட்டோ தவச தானியமோ – குற்-குறவஞ்சி:2 223/19

மேல்

சலாபத்து (1)

முந்நீர் சலாபத்து முத்து மூக்குத்தி காண் சிங்கா – குற்-குறவஞ்சி:2 379/2

மேல்

சலுகைக்காரர்க்கு (1)

சலுகைக்காரர்க்கு ஆசையானேன் இப்போது – குற்-குறவஞ்சி:2 89/4

மேல்

சவடியடா (2)

இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா – குற்-குறவஞ்சி:2 376/2
இட்ட சவடியடா சிங்கா இட்ட சவடியடா – குற்-குறவஞ்சி:2 376/2

மேல்

சவரிப்பெருமாள் (1)

சேனை சவரிப்பெருமாள் சகோதரன் செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன் – குற்-குறவஞ்சி:2 279/2

மேல்

சவுந்தரி (2)

பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 40/4
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே – குற்-குறவஞ்சி:2 41/4

மேல்

சற்று (1)

தட்டு ஒத்த கும்ப தட முலை காட்டும் சகோரமே சற்று தண்ணென்றும் வெச்சென்றும் காட்டிவிட்டால் உபகாரமே – குற்-குறவஞ்சி:2 309/3

மேல்

சற்றே (2)

கட்டிக்கொண்டே சற்றே முத்தம்கொடுக்கவா சிங்கி நடு – குற்-குறவஞ்சி:2 386/1
சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா – குற்-குறவஞ்சி:2 388/1

மேல்

சன்னதியின் (1)

சன்னதியின் பேறு அல்லவோ பொன்னுலகில் தேவர் செல்வம் மானே – குற்-குறவஞ்சி:2 79/3

மேல்

சன்னநேரிப்பற்றும் (1)

மாரிப்பற்றும் கீழை மாரிப்பற்றும் சன்னநேரிப்பற்றும் சாத்தனேரிப்பற்றும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 272/4

மேல்

சன்னிதி (1)

சன்னிதி விசேஷம் சொல்லத்தக்கதோ மிக்க தோகாய் – குற்-குறவஞ்சி:2 86/3

மேல்

சன்னையாக (1)

சன்னையாக சொன்ன குறி சாதிப்பாயானால் அவன் – குற்-குறவஞ்சி:2 238/1

மேல்

சனங்கள் (1)

ஆறாத சனங்கள் பசியாற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/1

மேல்

சனங்களை (1)

பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2

மேல்