சே – முதல் சொற்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சேண் (1)

சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியை முன் தேடிவைத்து – குற்-குறவஞ்சி:2 347/3

மேல்

சேப்ப (1)

நத்து அணி கரங்கள் சேப்ப நால் அடி முன்னே ஓங்கி – குற்-குறவஞ்சி:2 39/3

மேல்

சேயிழை-தன் (1)

சேயிழை-தன் பொருட்டாலே பஞ்சாட்சரம் செபித்த மன்னவன் பாவம் போனால் போல – குற்-குறவஞ்சி:2 314/4

மேல்

சேர் (9)

தவள மதி தவழ் குடுமி பனிவரையின் முளைத்து எழுந்து தகை சேர் முக்கண் – குற்-குறவஞ்சி:1 4/1
பல வளம் சேர் குறவஞ்சி நாடகத்தை படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே – குற்-குறவஞ்சி:1 8/4
தெய்வ முத்தலை சேர் திரிகூடமலையான் – குற்-குறவஞ்சி:2 115/2
சலவை சேர் மருங்கில் சாத்திய கூடையும் – குற்-குறவஞ்சி:2 115/21
பாலமும் கட்டி படித்தரம் சேர் கட்டி பக்த சனங்களை காக்க துசம் கட்டி – குற்-குறவஞ்சி:2 278/2
வந்தனை சேர் சங்குமுத்து-தன் மைத்துனன் மன்னன் வயித்தியநாதன் திருத்து எல்லாம் – குற்-குறவஞ்சி:2 282/4
வீறு சேர் பால்வண்ணச்சங்கு-தன் கட்டளை மிக்கான ஓமலூர் கிருஷ்ணன் வணிகேசன் – குற்-குறவஞ்சி:2 284/3
ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை – குற்-குறவஞ்சி:2 308/3
மாது குழல்வாய்மொழி சேர் மன்னவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 409/2

மேல்

சேர்த்து (2)

தான் உடல் சோர்ந்தாள் என்று தமனிய மாடம் சேர்த்து
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/2,3
கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து
திக்கு அடங்கா குளுவ சிங்கன் குற்றால திரிகூட சிங்கன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 250/3,4

மேல்

சேர்ந்த (6)

பித்தன் அடி துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே – குற்-குறவஞ்சி:1 6/4
காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1
காரை சேர்ந்த குழலார்க்கு நாணி கடலை சேர்ந்த கறுப்பான மேகம் – குற்-குறவஞ்சி:2 155/1
வாரை சேர்ந்த முலைக்கு இணையாகும் மலையை சேர்ந்து சிலை ஒன்று வாங்கி – குற்-குறவஞ்சி:2 155/2
நீரை சேர்ந்த மழை தாரை அம்பொடு நீள கொண்டல் அம் தேர் ஏறி வெய்யவன் – குற்-குறவஞ்சி:2 155/3
சீதரன் முத்துமன்னன் விசாரிப்பு சேர்ந்த புறவின் எல்லாம் – குற்-குறவஞ்சி:2 307/2

மேல்

சேர்ந்தவர் (1)

நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்க காண்பது கன்னலில் செந்நெல் – குற்-குறவஞ்சி:2 161/1

மேல்

சேர்ந்து (2)

பொன் அடியில் சேர்ந்து அணைய என்ன தவம் செய்தாளோ மானே – குற்-குறவஞ்சி:2 80/4
வாரை சேர்ந்த முலைக்கு இணையாகும் மலையை சேர்ந்து சிலை ஒன்று வாங்கி – குற்-குறவஞ்சி:2 155/2

மேல்

சேர (3)

பெண் சேர வல்லவன் காண் பெண்கட்கு அரசே – குற்-குறவஞ்சி:2 240/2
மதியாமல் பெண் சேர வல்லவன் என்றாய் – குற்-குறவஞ்சி:2 241/2
பெண்ணுடன் சேர என்றால் கூடவும் ஒக்கும் – குற்-குறவஞ்சி:2 243/2

மேல்

சேல் (1)

சேல் ஏறும் கலக விழி கணை தீட்டி புருவ நெடும் சிலைகள் கோட்டி – குற்-குறவஞ்சி:2 15/3

மேல்

சேலத்தார் (1)

சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே – குற்-குறவஞ்சி:2 361/1

மேல்

சேலத்து (1)

சேலத்து நாட்டில் குறிசொல்லி பெற்ற – குற்-குறவஞ்சி:2 360/1

மேல்

சேலை (3)

அடுக்கு வன்ன சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் மட – குற்-குறவஞ்சி:2 37/3
நெல்வேலியார் தந்த சல்லா சேலை
நெறிபிடித்து உடுத்தினேன் சிங்கா நெறிபிடித்து உடுத்தினேன் – குற்-குறவஞ்சி:2 370/1,2
சேலை உடை-தனை சற்றே நெகிழ்க்கவா சிங்கி சும்மா – குற்-குறவஞ்சி:2 388/1

மேல்

சேலையும் (2)

அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும்
உடுத்த திருமருங்கு அசைய மலர் அயன் கொடுத்த பரிகலம் இசையவே – குற்-குறவஞ்சி:2 8/3,4
சேலையும் வளையும் சிந்தின தியக்கமோ – குற்-குறவஞ்சி:2 223/29

மேல்

சேவக (1)

சேவக விருது செய விடை கொடியான் – குற்-குறவஞ்சி:2 115/11

மேல்

சேவகர் (1)

சேவகர் திருக்குற்றாலர் திருவிளையாட்டம்-தன்னில் – குற்-குறவஞ்சி:2 263/2

மேல்

சேவகனே (1)

நேரிய குளத்தூர் நின்ற சேவகனே
கோல மா காளி குற்றால நங்காய் – குற்-குறவஞ்சி:2 223/10,11

மேல்

சேவல் (2)

சேவல் போய் புணர கண்டான் சிங்கி மேல் பிரமைகொண்டான் – குற்-குறவஞ்சி:2 308/4
பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது – குற்-குறவஞ்சி:2 313/2

மேல்

சேவலும் (1)

பேடை என்றே அதை சேவல் தொடர்ந்தது பின் ஒரு சேவலும் கூட தொடர்ந்தது – குற்-குறவஞ்சி:2 313/2

மேல்

சேற்றில் (1)

வட அருவியான் மறுபிறவி சேற்றில்
நட வருவியானே நமை – குற்-குறவஞ்சி:2 397/3,4

மேல்

சேனை (5)

சேனை பெருக்கமும் தானை பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் பெருக்கமும் – குற்-குறவஞ்சி:2 13/1
சேனை மகபதி வாசல் ஆனை பெறும் பிடிக்கும் – குற்-குறவஞ்சி:2 187/1
சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே – குற்-குறவஞ்சி:2 228/2
சேனை சவரிப்பெருமாள் சகோதரன் செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன் – குற்-குறவஞ்சி:2 279/2
சேனை பெற்ற வாட்கார சிங்கனுக்கு கண்ணி கொண்டு – குற்-குறவஞ்சி:2 292/3

மேல்

சேனை-தனை (1)

மன்றல் வரும் சேனை-தனை கண்டு பயந்தால் இந்த – குற்-குறவஞ்சி:2 231/1

மேல்