நே – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேர்ந்து 1
நேர்வ 1
நேராத 1
நேராதார் 1
நேரே 1

நேர்ந்து (1)

நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3

மேல்

நேர்வ (1)

மின்னை மெலிவாளை நூலின் இடையாளை நேர்வ மயிலே – நந்திக்-:2 24/4

மேல்

நேராத (1)

பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை – நந்திக்-:2 45/3

மேல்

நேராதார் (1)

பேராசை வைக்கும் பிராயமோ நேராதார்
ஆள் வலியால் கொண்ட அகன் ஞாலம் அத்தனையும் – நந்திக்-:2 62/2,3

மேல்

நேரே (1)

யாரை சுடுமோ அறிகிலேன் நேரே
பொருப்பு வட்டமான முலை பூவையரே இந்த – நந்திக்-:2 111/2,3

மேல்