தொ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தொகு (2)

கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா – நந்திக்-:2 17/2
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு – நந்திக்-:2 24/2

மேல்

தொடர்ந்து (1)

தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள் – நந்திக்-:2 98/1

மேல்

தொடிய (1)

நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3

மேல்

தொடு (1)

விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும் விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும் – நந்திக்-:2 74/3

மேல்

தொடுத்த (1)

வீ சிகையில் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய் தொடுத்த
வாசிகையின் ஊடே வெண்மதி கொழுந்தை சொருகினையே – நந்திக்-:2 1/17,18

மேல்

தொடை (1)

திறல் உடையன தொடை புகழ்வன திகழ் ஒளியன புகழ் ததைவன – நந்திக்-:2 7/3

மேல்

தொண்டி (1)

சிகரங்கள் போல் மடிய தெள்ளாற்றுக்-கண் சிவந்தான் தென்னன் தொண்டி
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/3,4

மேல்

தொண்டை (18)

சுரிகை வினை பகைஞர் உடல் துண்டம் ஆக துயில் உணர்ந்த வல் ஆண்மை தொண்டை வேந்தே – நந்திக்-:2 4/4
தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும் – நந்திக்-:2 5/1
தோள் குலாம் மது மலர் தொண்டை வாய்ச்சியர் – நந்திக்-:2 18/2
சொன்ன பொருள் நல்கு வள்ளல் தொகு நீர தொண்டை வள நாட்டு – நந்திக்-:2 24/2
பாசிலை அம் தொண்டை அல்லது பாடாளே – நந்திக்-:2 30/4
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் – நந்திக்-:2 39/1
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் – நந்திக்-:2 40/3
பூண் ஆகத்து ஒளிர் பொலனாக செய்த புது மென் தொண்டை அது அருளாயே – நந்திக்-:2 41/2
மொழி ஆர் தொண்டை பல் மலர் முற்றும் தெரு வந்து – நந்திக்-:2 43/1
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே – நந்திக்-:2 49/4
அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1
ஓராதே என் மகளை சொன்னீரே தொண்டை மேல் – நந்திக்-:2 62/1
நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின் – நந்திக்-:2 66/3
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே – நந்திக்-:2 68/2
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே – நந்திக்-:2 82/4
தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே – நந்திக்-:2 84/4
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என் – நந்திக்-:2 90/3
தொடர்ந்து பலர் இரந்த தொண்டை அம் தார் நாங்கள் – நந்திக்-:2 98/1

மேல்

தொண்டை-கொலோ (1)

துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ
செஞ்சாலி வயல் படர் காவிரி சூழ் திரு நாடு உடை நந்தி சின கலியின் – நந்திக்-:2 11/2,3

மேல்

தொண்டைக்கு (1)

விரவாத மன்னர் எலாம் விண் ஏற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக்கு
இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை – நந்திக்-:2 19/1,2

மேல்

தொண்டைநாடு (1)

தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே – நந்திக்-:2 80/4

மேல்

தொண்டையர் (1)

பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை – நந்திக்-:2 45/3

மேல்

தொண்டையும் (1)

மெல்கு தொண்டையும் தந்து அருள்கிலன் விடை மணியொடும் விடியாத – நந்திக்-:2 59/3

மேல்

தொண்டையோன் (1)

நறை கெழு தொண்டையோன் தொண்டை கண்ட பின் – நந்திக்-:2 66/3

மேல்

தொல் (1)

தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும் – நந்திக்-:2 5/1

மேல்

தொல்லை (1)

தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு – நந்திக்-:2 3/2

மேல்

தொழவே (1)

திரு பெருக அருளுக நின் செழு மலர் சேவடி தொழவே – நந்திக்-:1 2/4

மேல்

தொழிலும் (1)

குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற – நந்திக்-:2 49/1

மேல்

தொழு-மின் (1)

துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே – நந்திக்-:2 68/4

மேல்

தொழுத (1)

திண் தறுகண் மா தொழுத பாவைமார்க்கு செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே – நந்திக்-:2 74/4

மேல்

தொழுதாரில் (1)

நாணாது இ திரு மடவார் முன்பு நின் நன் பொன் கழல் இணை தொழுதாரில்
பூண் ஆகத்து ஒளிர் பொலனாக செய்த புது மென் தொண்டை அது அருளாயே – நந்திக்-:2 41/1,2

மேல்

தொழுதிலம் (1)

நைய நாம் இவன் நகரி கை தொழுதிலம் நம் உயிர் அளவு அன்றே – நந்திக்-:2 47/4

மேல்

தொழுதுகொண்டேன் (1)

தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு – நந்திக்-:2 3/2

மேல்