தீ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 1
தீர்க்கும் 2
தீர்ப்பானிலன் 1
தீரமோ 1
தீரன் 1
தீவினையேற்கு 1

தீ (1)

சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் – நந்திக்-:2 56/2

மேல்

தீர்க்கும் (2)

அரும் துயரம் தீர்க்கும் அனையே பெரும் புலவர்-தன் – நந்திக்-:2 115/2
கலியை தீர்க்கும் தமிழாகரன் நந்தி – நந்திக்-:2 115/3

மேல்

தீர்ப்பானிலன் (1)

என் கலியை தீர்ப்பானிலன் – நந்திக்-:2 115/4

மேல்

தீரமோ (1)

சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ
மனத்துள் நின்ற வெம் சினம் மலைத்தல் கண்டு அதிர்ந்த மான் – நந்திக்-:2 34/2,3

மேல்

தீரன் (1)

வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன் – நந்திக்-:2 27/1

மேல்

தீவினையேற்கு (1)

சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் – நந்திக்-:2 56/2

மேல்