கோ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கோ (5)

கோ மறுகில் சீறி குருக்கோட்டை வென்று ஆடும் – நந்திக்-:2 2/3
தாம முடிக்கு அணிந்த தாளிப்புல் கோ மறுகில் – நந்திக்-:2 15/2
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் – நந்திக்-:2 29/3
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம் – நந்திக்-:2 39/1
வீறுபாய கொடுக்கின்ற விடலை யார் கோ என்கின்றீர் – நந்திக்-:2 87/2

மேல்

கோகனகம் (1)

கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2

மேல்

கோட்டு (1)

குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில் – நந்திக்-:2 58/3

மேல்

கோட்டை (1)

கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் – நந்திக்-:2 103/1

மேல்

கோடல் (1)

கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே – நந்திக்-:2 57/4

மேல்

கோணாமைக்கு (1)

கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே – நந்திக்-:2 41/4

மேல்

கோதும் (1)

மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் – நந்திக்-:2 56/1

மேல்

கோதை (4)

கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல் – நந்திக்-:2 10/1
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே – நந்திக்-:2 44/4
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே – நந்திக்-:2 55/4
நீல மயில் கோதை இவள் நின் அருள் பெறாளேல் – நந்திக்-:2 57/3

மேல்

கோதையே (1)

கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே – நந்திக்-:2 9/4

மேல்

கோபன் (2)

அன்று இ நிலம் ஏழும் அளந்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் போல் – நந்திக்-:2 20/3
அடல் ஏறு வலத்து உயர் வைத்த பிரான் அடல் உக்ரம கோபன் அடங்கலர் தாம் – நந்திக்-:2 55/1

மேல்

கோமகன் (1)

ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை – நந்திக்-:2 44/1

மேல்

கோமான் (2)

அரசர் கோமான் அடு போர் நந்தி – நந்திக்-:2 23/2
அட்டு அன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி அவனி நாராயணன் பார் ஆளும் கோமான்
குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே – நந்திக்-:2 64/3,4

மேல்

கோல் (9)

சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம் – நந்திக்-:2 2/2
கோல் கடை புருவம் துடிக்கும் துணை – நந்திக்-:2 26/3
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர் – நந்திக்-:2 39/3
எங்கள் கோல் வளைகள் நில்லா விபரிதம் இருந்தவாறே – நந்திக்-:2 39/4
செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் – நந்திக்-:2 42/1
அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ – நந்திக்-:2 42/2
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் – நந்திக்-:2 42/3
வெம் கோல் நிமிர்த்து அவரையும் சிவந்த விறல் நந்தி மேல் மொழிவையே – நந்திக்-:2 42/4

மேல்

கோல (3)

கோல வளை கோடல் இது மன்னர் புகழ் அன்றே – நந்திக்-:2 57/4
குரவு அலர் பொழிலில் கோல கோட்டு இடை இல்லையாகில் – நந்திக்-:2 58/3
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை – நந்திக்-:2 81/1

மேல்

கோலம் (1)

விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம்
இட்ட பொட்டினோடு இள முலை போகமும் எழுதவும் ஆகாதே – நந்திக்-:2 75/3,4

மேல்

கோலின் (1)

ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி – நந்திக்-:2 57/2

மேல்

கோவே (9)

நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே – நந்திக்-:2 43/4
புல அரசை புறங்கண்ட புகழ் சேர் கோவே பூவலயம்-தனில் கரியாய் நின்ற மன்னா – நந்திக்-:2 49/3
சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே – நந்திக்-:2 49/4
கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் – நந்திக்-:2 50/2
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் – நந்திக்-:2 50/3
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே – நந்திக்-:2 50/4
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே – நந்திக்-:2 50/4
தூண்டினான் நந்தி இந்த தொண்டைநாடு உய கோவே – நந்திக்-:2 80/4

மேல்

கோவேம் (1)

கோவேம் மாலை மாலையர்க்கு ஓகோவே வேண்டும் நிலவோ கண் – நந்திக்-:2 50/1

மேல்

கோவை (2)

கோவை ஏய் நந்தி காக்கும் குளிர் பொழில் கச்சி_அன்னாள் – நந்திக்-:2 79/2
தடம் கை பூபாலன் மேல் தண் கோவை பாடி – நந்திக்-:2 92/3

மேல்

கோளரி (1)

மல்கு வெண்குடை பல்லவர் கோளரி மல்லல் அம் திண் தோள் மேல் – நந்திக்-:2 59/2

மேல்

கோன் (19)

பரு புரசை மத யானை பல்லவர் கோன் நந்திக்கு – நந்திக்-:1 2/3
ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன்
மல்லை வேந்தன் மயிலை காவலன் – நந்திக்-:2 1/38,39
கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே – நந்திக்-:2 5/2
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில் – நந்திக்-:2 12/3
மதுரை-கொலோ அடு புலி கோன் நகரி-கொலோ மாளிகை சாய்ந்து – நந்திக்-:2 14/3
பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் – நந்திக்-:2 15/3
எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி – நந்திக்-:2 25/3
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4
நகர் அங்கைப்படுத்த பிரான் நந்தி நரபதி பணி கோன் நங்கள் கோவே – நந்திக்-:2 38/4
தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குல பிரகாசன் – நந்திக்-:2 39/2
பாறு ஆர் களிற்று உயர் பல்லவர் கோன் நந்தி மல்லை அன்றி – நந்திக்-:2 40/2
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை – நந்திக்-:2 44/1
பதியின் வளர்ந்த நறும் தொண்டையர் கோன் நந்தி பல்லவர்க்கு நேராத பாவையர்-தம் பாவை – நந்திக்-:2 45/3
பாட்டாதே மல்லையர் கோன் பரி யானை பரு சுவடு – நந்திக்-:2 46/2
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/3
பகை இன்றி பார் காக்கும் பல்லவர் கோன் செங்கோலின் – நந்திக்-:2 70/1
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின் – நந்திக்-:2 90/2
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம் – நந்திக்-:2 93/3
ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல் – நந்திக்-:2 104/3

மேல்

கோன்-தன் (1)

தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன்
மயிலை_அன்னாள் தனக்கு – நந்திக்-:2 52/3,4

மேல்

கோனை (1)

விண்ட வேந்தர் தம் நாடும் வீர திருவும் எம் கோனை
கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே – நந்திக்-:2 5/3,4

மேல்