கொ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்கா 1
கொங்கு 1
கொங்கை 4
கொங்கைகளும் 1
கொங்கையின் 1
கொங்கையை 1
கொட்டினேன் 1
கொடி 3
கொடிது 1
கொடியன் 1
கொடு 1
கொடுக்கின்ற 1
கொடுத்தாற்கும் 1
கொடும் 2
கொடை 1
கொடைகள் 1
கொண்-மின்கள் 1
கொண்கன் 1
கொண்ட 3
கொண்டது 1
கொண்டல் 1
கொண்டாயே 1
கொண்டார் 1
கொண்டால் 1
கொண்டான் 2
கொண்டு 2
கொம்பு 3
கொம்பே 1
கொழுந்தை 1
கொழுநர்-தம் 1
கொழுநர்பாலதா 1
கொள் 9
கொள 2
கொற்ற 3
கொன்றைகளும் 1
கொன்றையின் 1
கொன்றையும் 1

கொங்கா (1)

கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே – நந்திக்-:2 41/4

மேல்

கொங்கு (1)

கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே – நந்திக்-:2 9/4

மேல்

கொங்கை (4)

கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல் – நந்திக்-:2 10/1
கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் – நந்திக்-:2 40/3
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் – நந்திக்-:2 53/1
ஏறுபாய விளைவித்தது எல்லாம் வார் குங்கும கொங்கை
வீறுபாய கொடுக்கின்ற விடலை யார் கோ என்கின்றீர் – நந்திக்-:2 87/1,2

மேல்

கொங்கைகளும் (1)

கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2

மேல்

கொங்கையின் (1)

புயங்களில் பூவைமார் பொங்கு கொங்கையின்
நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ் – நந்திக்-:2 8/1,2

மேல்

கொங்கையை (1)

இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே – நந்திக்-:2 20/4

மேல்

கொட்டினேன் (1)

வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று – நந்திக்-:2 64/1

மேல்

கொடி (3)

உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில் – நந்திக்-:2 52/1
கோல கொடி அன்னவர் நீள் செறுவில் குறும் தேன் வழிகொண்டு அலரும் குவளை – நந்திக்-:2 81/1
மழை தவழ் கொடி போல – நந்திக்-:2 83/2

மேல்

கொடிது (1)

ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ – நந்திக்-:2 54/2

மேல்

கொடியன் (1)

கொடியன் ஆக இவை இயையும் வஞ்சி இனி உலகில் வாழ்வது உளதோ – நந்திக்-:2 51/4

மேல்

கொடு (1)

கொடு வார் புனைந்து நகு வாள் படை கண் மடவார் இடைக்குள் மனமே – நந்திக்-:2 6/3

மேல்

கொடுக்கின்ற (1)

வீறுபாய கொடுக்கின்ற விடலை யார் கோ என்கின்றீர் – நந்திக்-:2 87/2

மேல்

கொடுத்தாற்கும் (1)

திரு முடியை கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே – நந்திக்-:2 1/8

மேல்

கொடும் (2)

குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/2
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/4

மேல்

கொடை (1)

செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் – நந்திக்-:2 100/3

மேல்

கொடைகள் (1)

கான் உறை புலியில் புக்கது உன் சீற்றம் கற்பகம் புக்கது உன் கொடைகள்
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி – நந்திக்-:2 109/6,7

மேல்

கொண்-மின்கள் (1)

கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே – நந்திக்-:2 5/4

மேல்

கொண்கன் (1)

குமரி கொண்கன் கங்கை மணாளன் குரை கழல் விறல் நந்தி – நந்திக்-:2 28/2

மேல்

கொண்ட (3)

கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே – நந்திக்-:2 5/2
ஆள் வலியால் கொண்ட அகன் ஞாலம் அத்தனையும் – நந்திக்-:2 62/3
தோள் வலியால் கொண்ட துயக்கு – நந்திக்-:2 62/4

மேல்

கொண்டது (1)

வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே – நந்திக்-:2 82/4

மேல்

கொண்டல் (1)

கொண்டல் உறும் பொழில் வண்டினம் ஆம் மணி – நந்திக்-:2 84/1

மேல்

கொண்டாயே (1)

இவையிவை கொண்டாயே – நந்திக்-:2 83/4

மேல்

கொண்டார் (1)

கோவே மாலை மாலை அது கொண்டார் குறுகும் ஆறு அறியேன் – நந்திக்-:2 50/2

மேல்

கொண்டால் (1)

முக்குடமும் கொண்டால் முறியாதே மிக்க புகழ் – நந்திக்-:2 91/2

மேல்

கொண்டான் (2)

எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி – நந்திக்-:2 25/3
அயில் கொண்டான் காவிரிநாட்டு அன்ன பேடை அதிசயிக்கும் நடையாரை அகலன் நூற்றேன் – நந்திக்-:2 25/4

மேல்

கொண்டு (2)

குட்டு அன்றே மழை நீரை குடங்கை கொண்டு குரை கடலை குடிக்கின்றேன் குடிக்கின்றேனே – நந்திக்-:2 64/4
இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் – நந்திக்-:2 86/3

மேல்

கொம்பு (3)

செய்ய வாய் மிக கரிய கண் வன முலை செறிந்து இறு மருங்குல் கொம்பு
ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் – நந்திக்-:2 47/1,2
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே – நந்திக்-:2 78/4
கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய – நந்திக்-:2 82/1

மேல்

கொம்பே (1)

ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே – நந்திக்-:2 81/4

மேல்

கொழுந்தை (1)

வாசிகையின் ஊடே வெண்மதி கொழுந்தை சொருகினையே – நந்திக்-:2 1/18

மேல்

கொழுநர்-தம் (1)

நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-தம்
ஆவி நம்பாலது ஆகும் தகைமையினால் – நந்திக்-:2 99/1,2

மேல்

கொழுநர்பாலதா (1)

நம் ஆவி நம் கொழுநர்பாலதா நம் கொழுநர்-தம் – நந்திக்-:2 99/1

மேல்

கொள் (9)

வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் – நந்திக்-:2 22/2
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/3
நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் – நந்திக்-:2 22/3
கலம் கொள் அலங்கல் வேல் நந்தி கச்சிநாட்டோன் நவன் கழல் – நந்திக்-:2 32/1
புலம் கொள் ஒளிய நல்லோர்க்கும் புகல்கின்றோர்க்கும் பொன் ஆரம் – நந்திக்-:2 32/2
நலம் கொள் முறுவல் முகம் சாய்த்து நாணாநின்று மெல்லவே – நந்திக்-:2 32/3
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் – நந்திக்-:2 38/1
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை – நந்திக்-:2 38/2
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற – நந்திக்-:2 49/1

மேல்

கொள (2)

தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் – நந்திக்-:1 1/3
நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ் – நந்திக்-:2 8/2

மேல்

கொற்ற (3)

கொண்ட வேந்தர் கோன் நந்தி கொற்ற வாயில் முற்றத்தே – நந்திக்-:2 5/2
குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற
சில அளவும் சிந்தியா தெவ்வர் தேய தெள்ளாற்றில் செரு வென்ற செங்கோல் நந்தி – நந்திக்-:2 49/1,2
கோவே மாலை நீள் முடி ஆர் கொற்ற நந்தி கச்சியுளார் – நந்திக்-:2 50/3

மேல்

கொன்றைகளும் (1)

கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம் கோகனகம் நகை முல்லை முகை நகைக்கும் காலம் – நந்திக்-:2 100/2

மேல்

கொன்றையின் (1)

காஅர் தளிர்த்த கான கொன்றையின்
புது பூ பொலன் கலன் அணிந்து – நந்திக்-:2 23/8,9

மேல்

கொன்றையும் (1)

வீ சிகையில் கொன்றையும் வெள்ளெருக்கும் விராய் தொடுத்த – நந்திக்-:2 1/17

மேல்