கூ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கூசும் (1)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1

மேல்

கூடலர்க்கு (1)

கூடலர்க்கு தெள்ளாற்றில் விண் அருளி செய்த கோ முற்ற படை நந்தி குவலய மார்த்தாண்டன் – நந்திக்-:2 29/3

மேல்

கூடா (1)

குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/2

மேல்

கூடார் (1)

பீடு இயல் மா களிற்றார் பிச்சத்தார் கூடார்
படை ஆறு சாய பழையாறு வென்றான் – நந்திக்-:2 31/2,3

மேல்

கூடிய (1)

சதிர் ஆக நந்திபரன்-தனை கூடிய தையலரை – நந்திக்-:2 105/1

மேல்

கூடினால் (1)

கூடினால் அலர் வராது கொங்கு விம்மு கோதையே – நந்திக்-:2 9/4

மேல்

கூடு (1)

கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே – நந்திக்-:2 106/2

மேல்

கூத்தினை (1)

மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ – நந்திக்-:2 70/4

மேல்

கூதிர் (1)

கடல் கூதிர் மொய்த்த கழி பெண்ணை நாரை – நந்திக்-:2 73/1

மேல்

கூந்தலும் (1)

விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் – நந்திக்-:2 75/3

மேல்

கூர்க்கின்ற (1)

கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர் – நந்திக்-:2 35/2

மேல்

கூர்க்கும் (1)

கூர்க்கின்ற இளமதியம் கூர்க்கும் ஆறும் காணலாம் குருக்கோட்டை குறுகா மன்னர் – நந்திக்-:2 35/2

மேல்

கூல (1)

மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை – நந்திக்-:2 38/2

மேல்

கூற்றம் (1)

உயிர் நடுங்க தோன்றிற்று நீ உதைத்த வெம் கூற்றம் – நந்திக்-:2 1/24

மேல்

கூறாள் (1)

கூறாள் இவள் இளம் கொங்கை அவன் வளர் தொண்டை அல்லால் – நந்திக்-:2 40/3

மேல்

கூறு-தோறும் (1)

மடல் கூறு-தோறும் மலி மல்லை கங்குல் – நந்திக்-:2 73/2

மேல்

கூறுங்கள் (1)

கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே – நந்திக்-:2 106/2

மேல்