கீ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீர்த்தி 1
கீழ் 5

கீர்த்தி (1)

வான் உறு மதியை அடைந்தது உன் வதனம் மறி கடல் புகுந்தது உன் கீர்த்தி
கான் உறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் – நந்திக்-:2 109/1,2

மேல்

கீழ் (5)

பாவு அடி கீழ் பல் யானை பல்லவர் கோன் நந்தி-தன் – நந்திக்-:2 15/3
சேவடி கீழ் காணலாம் சென்று – நந்திக்-:2 15/4
சூழி வன் மத யானையின் பிடர்படு சுவடு இவை சுவட்டின் கீழ்
வாழி இ நில மன்னவர் வந்து அனுதினம் இறைஞ்சிய வடு கண்டோம் – நந்திக்-:2 37/1,2
தண் செங்கோல் நந்தி தனி குடை கீழ் வாழாரின் – நந்திக்-:2 72/3
மால தெள்ளாறு எறிந்த மானோதயன் குடை கீழ்
ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே – நந்திக்-:2 81/3,4

மேல்