ஒ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஒடி (1)

உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா – நந்திக்-:2 74/1,2

மேல்

ஒடிதல் (1)

அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ – நந்திக்-:2 78/1

மேல்

ஒடுங்கா (1)

மிகை ஒடுங்கா முன் இ கூத்தினை விலக்க வேண்டாவோ – நந்திக்-:2 70/4

மேல்

ஒண் (5)

ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு – நந்திக்-:2 1/2
ஓம மறைவாணர் ஒண் பொன் கழல் வேந்தர் – நந்திக்-:2 15/1
ஊசல் மறந்தாலும் ஒண் கழல் அம்மானை – நந்திக்-:2 30/1
தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் – நந்திக்-:2 36/2
உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி – நந்திக்-:2 74/1

மேல்

ஒத்தது (1)

கனை ஆர் முரசு ஒத்தது கார் அதிர்வே – நந்திக்-:2 13/4

மேல்

ஒத்ததே (1)

ஞாலத்தோடு ஒத்ததே நான் பெற்ற நறும் கொம்பே – நந்திக்-:2 81/4

மேல்

ஒதுங்கி (1)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1

மேல்

ஒரு (12)

ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை – நந்திக்-:2 1/16
ஒரு பது முடி இற ஒரு விரல் நிறுவினை – நந்திக்-:2 1/16
ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன் – நந்திக்-:2 1/38
ஒரு பெரும் தனி குடை நீழல் – நந்திக்-:2 1/43
நால் கடற்கு ஒரு நாயகன் நந்தி-தன் – நந்திக்-:2 26/2
கோணாமைக்கு ஒரு குறை உண்டோ உரை கொங்கா நின்னது செங்கோலே – நந்திக்-:2 41/4
வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே – நந்திக்-:2 43/4
ஒரு கோமகன் நந்தி உறந்தையர் கோன் உயர் நீள் வலயத்து உயர் வாளை வளை – நந்திக்-:2 44/1
ஞாலம் ஒரு கோலின் நடாவு புகழ் நந்தி – நந்திக்-:2 57/2
ஈண்டினார் பரியும் தேரும் இரு கை வென்று ஒரு கை வேழம் – நந்திக்-:2 80/3
பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே – நந்திக்-:2 113/4
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் – நந்திக்-:2 114/2

மேல்

ஒருவர் (3)

அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/4
அங்கு உயிரும் இங்கு உடலும் ஆன மழை காலம் அவர் ஒருவர் நாம் ஒருவர் ஆன கொடும் காலம் – நந்திக்-:2 100/4
ஒருவர் நமக்கு உண்மை சொலி உரையாத காலம் ஊர் உறங்க நம் இரு கண் உறங்காத காலம் – நந்திக்-:2 114/3

மேல்

ஒருவர்க்கு (1)

சொல அரிய திருநாமம் உனக்கே அல்லால் சொல் ஒருவர்க்கு இசையுமோ தொண்டை கோவே – நந்திக்-:2 49/4

மேல்

ஒலிப்ப (1)

வண் சங்கு ஒலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன் – நந்திக்-:2 72/2

மேல்

ஒவ்வாது (1)

குல மரபும் ஒவ்வாது பயின்று வந்த குடி தொழிலும் கொள் படையின் குறையும் கொற்ற – நந்திக்-:2 49/1

மேல்

ஒழி (1)

குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/2

மேல்

ஒழிகின்றது (1)

துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ – நந்திக்-:2 11/2

மேல்

ஒழித்த (1)

சினத்தை அன்று ஒழித்த கை சிலை கை வீரர் தீரமோ – நந்திக்-:2 34/2

மேல்

ஒழிய (1)

திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் – நந்திக்-:2 68/1

மேல்

ஒழியா (1)

ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ – நந்திக்-:2 43/3

மேல்

ஒளி (2)

ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு – நந்திக்-:2 1/2
விளங்கு ஒளி ஆனனன் இப்போது – நந்திக்-:2 23/10

மேல்

ஒளிய (4)

இலகு ஒளிய மூ இலை வேல் இறைவா நின் இயல் கயிலை – நந்திக்-:2 1/9
கதிர் ஒளிய வெண் மருப்பு கன வயிரம் செறிந்ததால் – நந்திக்-:2 14/2
புலம் கொள் ஒளிய நல்லோர்க்கும் புகல்கின்றோர்க்கும் பொன் ஆரம் – நந்திக்-:2 32/2
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய
தெள் இலை வேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்ற கோன்-தன் – நந்திக்-:2 52/2,3

மேல்

ஒளியன (1)

திறல் உடையன தொடை புகழ்வன திகழ் ஒளியன புகழ் ததைவன – நந்திக்-:2 7/3

மேல்

ஒளிர் (1)

பூண் ஆகத்து ஒளிர் பொலனாக செய்த புது மென் தொண்டை அது அருளாயே – நந்திக்-:2 41/2

மேல்

ஒற்கம் (1)

ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே – நந்திக்-:2 22/4

மேல்

ஒற்றுவள் (1)

தொண்டை ஒற்றுவள் இவள் தோள் வளையே – நந்திக்-:2 84/4

மேல்

ஒன்று (4)

பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4
வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று
இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று – நந்திக்-:2 64/1,2
அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ – நந்திக்-:2 78/1
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா – நந்திக்-:2 78/2

மேல்