ஐ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 2
ஐங்கணைவேள் 1
ஐங்கரனை 1
ஐய 1

ஐ (2)

வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் – நந்திக்-:2 47/3
செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே – நந்திக்-:2 99/3

மேல்

ஐங்கணைவேள் (1)

அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/4

மேல்

ஐங்கரனை (1)

ஐங்கரனை சங்கரனை ஆறுமுகத்தோன் உமையை – நந்திக்-:1 4/3

மேல்

ஐய (1)

ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால் – நந்திக்-:2 47/2

மேல்