ய – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யமனொடு 2
யமுனை 1
யவன் 1
யன் 1

யமனொடு (2)

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் – தேவா-அப்:1749/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மேல்


யமுனை (1)

தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
மேல்


யவன் (1)

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3
மேல்


யன் (1)

காழியான யன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/1

மேல்