யா – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 3
யாக்கை 5
யாக்கை-தன்னில் 1
யாக்கை-தன்னை 1
யாக்கையை 2
யாகா 1
யாகாயா 1
யாகாயாழீ 1
யாகாலாமே 1
யாகாழீ 1
யாசழிதா 1
யாசைழியே 1
யாத்து 1
யாதினுக்கு 1
யாது 10
யாதும் 18
யாதே 1
யாதொன்றும் 13
யாநீ 1
யாம் 6
யாமம் 1
யாமா 1
யாமாமா 2
யாமாமாநீ 1
யாமேதாவீ 1
யாயாதாரா 1
யார் 8
யார்க்கும் 3
யாரும் 6
யாரை 9
யாரையும் 2
யாரொடும் 1
யாவது 1
யாவர் 5
யாவர்க்கும் 15
யாவர்களும் 1
யாவராகில் 1
யாவராலும் 1
யாவரும் 6
யாவரே 1
யாவரோ 1
யாவும் 2
யாவை 1
யாவையும் 1
யாழ் 34
யாழ்செய் 8
யாழ்செய்யும் 1
யாழ்செயும் 5
யாழ 1
யாழின் 6
யாழினது 1
யாழினர் 1
யாழீ 3
யாழீகாமா 1
யாழும் 3
யாழை 1
யாழையும் 1
யாழொடு 1
யான் 22
யானும் 6
யானே 10
யானேல் 9
யானை 71
யானை-தன்னை 1
யானைகள் 1
யானைதான் 1
யானையின் 15
யானையும் 1
யானையே 1
யானையை 1

யா (3)

ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா – தேவா-சம்:4058/4
யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
மேல்


யாக்கை (5)

ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
மேல்


யாக்கை-தன்னில் (1)

பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
மேல்


யாக்கை-தன்னை (1)

பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
மேல்


யாக்கையை (2)

பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/2
மேல்


யாகா (1)

யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
மேல்


யாகாயா (1)

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/2,3
மேல்


யாகாயாழீ (1)

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா – தேவா-சம்:4058/1
மேல்


யாகாலாமே (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ – தேவா-சம்:4061/1
மேல்


யாகாழீ (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ – தேவா-சம்:4061/1
மேல்


யாசழிதா (1)

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா – தேவா-சம்:4067/1
மேல்


யாசைழியே (1)

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா – தேவா-சம்:4064/1
மேல்


யாத்து (1)

பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1
மேல்


யாதினுக்கு (1)

அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன் – தேவா-சுந்:148/1
மேல்


யாது (10)

எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் – தேவா-அப்:2079/3
நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:136/3
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:138/3
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:142/3
மேல்


யாதும் (18)

ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/3
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/4
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/4
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/4
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/4
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
மேல்


யாதே (1)

யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
மேல்


யாதொன்றும் (13)

பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் – தேவா-அப்:124/1,2
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
மேல்


யாநீ (1)

மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4
மேல்


யாம் (6)

இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன் தோல் – தேவா-சம்:2824/2,3
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
மேல்


யாமம் (1)

நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3
மேல்


யாமா (1)

தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3
மேல்


யாமாமா (2)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா – தேவா-சம்:4057/1
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா – தேவா-சம்:4059/1,2
மேல்


யாமாமாநீ (1)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா – தேவா-சம்:4057/1
மேல்


யாமேதாவீ (1)

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ – தேவா-சம்:4061/1
மேல்


யாயாதாரா (1)

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா – தேவா-சம்:4058/2
மேல்


யார் (8)

யார் ஆர் ஆதி முதல்வரே – தேவா-சம்:601/4
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு – தேவா-அப்:1137/3
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மேல்


யார்க்கும் (3)

பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/1,2
மேல்


யாரும் (6)

தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/2
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
மேல்


யாரை (9)

அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
மேல்


யாரையும் (2)

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம் – தேவா-அப்:107/1,2
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்


யாரொடும் (1)

வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
மேல்


யாவது (1)

ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
மேல்


யாவர் (5)

உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் – தேவா-அப்:2049/3
யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன் – தேவா-சுந்:801/2
மேல்


யாவர்க்கும் (15)

அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2522/3
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-சுந்:872/2
மேல்


யாவர்களும் (1)

யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3
மேல்


யாவராகில் (1)

ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
மேல்


யாவராலும் (1)

யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே – தேவா-சுந்:65/2
மேல்


யாவரும் (6)

யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
யாவரும் அறிதற்கு அரியான்-தனை – தேவா-அப்:1691/1
மேல்


யாவரே (1)

ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
மேல்


யாவரோ (1)

சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/1,2
மேல்


யாவும் (2)

யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
மேல்


யாவை (1)

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
மேல்


யாவையும் (1)

அடிகள் யாவையும் ஆய ஈசரே – தேவா-சம்:1767/4
மேல்


யாழ் (34)

இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
முலை யாழ் கெழும மொந்தை கொட்ட முன் கடை மாட்டு அயலே – தேவா-சம்:684/1
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/2
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி – தேவா-சம்:1592/1
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/2
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2046/2
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை – தேவா-சம்:2881/2
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் – தேவா-சம்:3572/1
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப – தேவா-சம்:3669/1
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய – தேவா-சம்:3685/1
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3821/1
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே – தேவா-அப்:1008/3
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:79/4
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
மேல்


யாழ்செய் (8)

களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் – தேவா-சம்:1069/2
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய்
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/3,4
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
மேல்


யாழ்செய்யும் (1)

பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
மேல்


யாழ்செயும் (5)

பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/2
மேல்


யாழ (1)

காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4
மேல்


யாழின் (6)

யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் – தேவா-சம்:3454/3
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/4
மேல்


யாழினது (1)

யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/4
மேல்


யாழினர் (1)

பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1
மேல்


யாழீ (3)

யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
மேல்


யாழீகாமா (1)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா – தேவா-சம்:4057/1
மேல்


யாழும் (3)

பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே – தேவா-சம்:486/1
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


யாழை (1)

யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
மேல்


யாழையும் (1)

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
மேல்


யாழொடு (1)

பாலை யாழொடு செவ்வழி பண் கொள – தேவா-அப்:1193/1
மேல்


யான் (22)

ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/2,3
இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1986/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/4
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான்
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/3,4
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
மேல்


யானும் (6)

எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் – தேவா-அப்:1137/1
போக யானும் அவள் புக்கதே புக – தேவா-அப்:1525/2
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்


யானே (10)

எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
மேல்


யானேல் (9)

இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல்
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/2,3
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
மேல்


யானை (71)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:931/1
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
முடியர் மும்மத யானை ஈர் உரி – தேவா-சம்:1767/1
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/3
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் – தேவா-சம்:2520/3
பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக – தேவா-சம்:2561/1
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/2
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
பருப்பதம் மத யானை உரித்தவன் – தேவா-அப்:1371/2
மாக யானை மருப்பு ஏர் முலையினர் – தேவா-அப்:1525/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
கொல்லை யானை உரத்தவன் கோளிலி – தேவா-அப்:1636/3
ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு – தேவா-அப்:1952/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/3,4
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/2
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் – தேவா-சுந்:812/2
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/3
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/2
மேல்


யானை-தன்னை (1)

புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/1,2
மேல்


யானைகள் (1)

மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள்
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/3,4
மேல்


யானைதான் (1)

கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே – தேவா-அப்:1968/4
மேல்


யானையின் (15)

கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/1,2
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1
கோடல் சால உடையார் கொலை யானையின்
மூடல் சால உடையார் முளி கானிடை – தேவா-சம்:3120/1,2
மத்த யானையின் ஈர் உரி மூடிய – தேவா-சம்:3299/1
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
மூடினார் களி யானையின் ஈர் உரி – தேவா-அப்:1366/1
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி – தேவா-சுந்:124/1
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/2
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3
மேல்


யானையும் (1)

கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் – தேவா-அப்:1437/3
மேல்


யானையே (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் – தேவா-சம்:2330/1
மேல்


யானையை (1)

மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3

மேல்