ஞெ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெக 1
ஞெண்டு 1
ஞெரிந்துற்றன 1

ஞெக (1)

பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/4
மேல்


ஞெண்டு (1)

ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
மேல்


ஞெரிந்துற்றன (1)

பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் – தேவா-அப்:1395/2

மேல்