கி – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்சுக 1
கிஞ்ஞரம் 1
கிட்ட 1
கிடக்கல் 1
கிடக்கின்றேனை 1
கிடக்கினும் 1
கிடக்கும் 1
கிடக்கை 1
கிடக்கையால் 1
கிடக்கையை 1
கிடங்கில் 3
கிடங்கின் 3
கிடங்கு 2
கிடங்கும் 2
கிடத்தா 1
கிடந்த 16
கிடந்தது 4
கிடந்ததுதான் 1
கிடந்தவன் 2
கிடந்தவனொடு 1
கிடந்தார் 2
கிடந்தான் 2
கிடந்திட்டு 1
கிடந்திடாது 1
கிடந்து 28
கிடந்தும் 2
கிடந்தே 1
கிடப்பதே 1
கிடப்பார் 1
கிடப்பாரும் 1
கிடப்பேனை 1
கிடை 2
கிடையா 1
கிடையாதவன்-தன் 1
கிடையோடும் 1
கிண்கிணி 3
கிண்கிணியான் 1
கிண்டிய 1
கிண்டியும் 1
கிண்ண 1
கிண்ணத்து 1
கிண்ணென்று 1
கிணற்றை 1
கிணினென 1
கிணை 1
கிம்புரி 1
கிரகம் 1
கிரந்தையாய் 1
கிரந்தையான் 1
கிரமம் 1
கிரி 1
கிரியும் 1
கிலாய்ப்பன் 1
கிழக்கே 1
கிழமை 4
கிழவன் 2
கிழவனாரை 1
கிழவனை 2
கிழி 2
கிழிக்கவே 1
கிழித்தன 1
கிழித்தானை 1
கிழித்து 2
கிழிதரு 1
கிழிந்த 1
கிழிய 7
கிழியில் 1
கிழியிலார் 1
கிழியின் 1
கிழையமும் 1
கிள்ளி 1
கிள்ளிகுடி 1
கிள்ளிட 1
கிள்ளை 9
கிள்ளை_மொழியாளை 1
கிள்ளைகள் 1
கிள்ளைகாள் 1
கிள்ளையும் 1
கிள்ளையை 1
கிளக்க 1
கிளமையே 1
கிளர் 83
கிளர்கின்ற 1
கிளர்தரு 1
கிளர்ந்த 1
கிளர்ந்தார் 1
கிளர்ந்து 2
கிளர்ந்தும் 1
கிளர 3
கிளரும் 27
கிளவி 8
கிளவியால் 1
கிளவியானை 1
கிளறி 1
கிளறிய 1
கிளறியும் 1
கிளி 22
கிளி_மொழியவர் 1
கிளிக்கு 1
கிளிகள் 2
கிளித்தான் 1
கிளிப்பிள்ளை 1
கிளியன்னவூர் 1
கிளியன்னவூரனே 10
கிளியின் 1
கிளியும் 1
கிளியே 1
கிளியை 1
கிளை 6
கிளைக்க 4
கிளைக்கு 1
கிளைக்கும் 2
கிளைகிளையன் 1
கிளைஞர் 1
கிளைத்த 1
கிளைத்துழி 1
கிளைபிரியேன் 1
கிளையை 1
கிளையொடு 2
கிளையோடு 1
கிளைவானை 1
கிற்று 1
கிறி 8
கிறிப்பானை 1
கிறிபட 4
கிறிபடும் 1
கிறிமையார் 1
கின்னரங்கள் 1
கின்னரம் 6
கின்னரம்-தன்னை 2
கின்னரர் 6

கிஞ்சுக (1)

கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
மேல்


கிஞ்ஞரம் (1)

கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
மேல்


கிட்ட (1)

கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மேல்


கிடக்கல் (1)

என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/4
மேல்


கிடக்கின்றேனை (1)

துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:274/3,4
மேல்


கிடக்கினும் (1)

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/3
மேல்


கிடக்கும் (1)

சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
மேல்


கிடக்கை (1)

நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
மேல்


கிடக்கையால் (1)

கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
மேல்


கிடக்கையை (1)

புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1791/4
மேல்


கிடங்கில் (3)

மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் – தேவா-சம்:2795/3
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/3,4
மேல்


கிடங்கின் (3)

தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/2,3
மேல்


கிடங்கு (2)

தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
மேல்


கிடங்கும் (2)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
மேல்


கிடத்தா (1)

முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம் – தேவா-அப்:1136/1
மேல்


கிடந்த (16)

பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/1,2
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற – தேவா-அப்:101/1
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே – தேவா-அப்:101/3
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
மேல்


கிடந்தது (4)

தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
மேல்


கிடந்ததுதான் (1)

இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
மேல்


கிடந்தவன் (2)

கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/2
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் – தேவா-சம்:2569/1
மேல்


கிடந்தவனொடு (1)

மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
மேல்


கிடந்தார் (2)

உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார்
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/2,3
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
மேல்


கிடந்தான் (2)

கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது – தேவா-சம்:890/1
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் – தேவா-சம்:1990/1
மேல்


கிடந்திட்டு (1)

மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல் – தேவா-அப்:1832/2
மேல்


கிடந்திடாது (1)

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/2
மேல்


கிடந்து (28)

தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/4
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் – தேவா-அப்:435/3
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் – தேவா-அப்:796/3
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/3
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/3,4
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் – தேவா-அப்:2011/2
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
மேல்


கிடந்தும் (2)

எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும் – தேவா-சுந்:105/1
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:973/3
மேல்


கிடந்தே (1)

கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
மேல்


கிடப்பதே (1)

என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
மேல்


கிடப்பார் (1)

என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/3,4
மேல்


கிடப்பாரும் (1)

பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு – தேவா-அப்:209/2,3
மேல்


கிடப்பேனை (1)

மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
மேல்


கிடை (2)

கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் – தேவா-சம்:88/2
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை – தேவா-சம்:350/3
மேல்


கிடையா (1)

கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் – தேவா-சம்:4157/2
மேல்


கிடையாதவன்-தன் (1)

கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
மேல்


கிடையோடும் (1)

கீதத்து இசையோடும் கேள்வி கிடையோடும்
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலையே – தேவா-சம்:883/3,4
மேல்


கிண்கிணி (3)

கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி – தேவா-அப்:171/1
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை – தேவா-அப்:196/3
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/3
மேல்


கிண்கிணியான் (1)

கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையது ஓர் – தேவா-சம்:658/2
மேல்


கிண்டிய (1)

காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
மேல்


கிண்டியும் (1)

அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா – தேவா-சம்:4087/1
மேல்


கிண்ண (1)

கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
மேல்


கிண்ணத்து (1)

போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என – தேவா-சம்:3053/1
மேல்


கிண்ணென்று (1)

கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:798/4
மேல்


கிணற்றை (1)

நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
மேல்


கிணினென (1)

கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
மேல்


கிணை (1)

தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
மேல்


கிம்புரி (1)

சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
மேல்


கிரகம் (1)

சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
மேல்


கிரந்தையாய் (1)

துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் – தேவா-சம்:2534/2
மேல்


கிரந்தையான் (1)

கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையது ஓர் – தேவா-சம்:658/2
மேல்


கிரமம் (1)

கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
மேல்


கிரி (1)

அரக்கன்தான் கிரி ஏற்றவன்-தன் முடி – தேவா-சம்:3305/1
மேல்


கிரியும் (1)

கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல் – தேவா-சம்:4152/3
மேல்


கிலாய்ப்பன் (1)

நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம் – தேவா-சுந்:747/1
மேல்


கிழக்கே (1)

கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/4
மேல்


கிழமை (4)

அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் – தேவா-சம்:1792/2
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் – தேவா-சம்:1796/2
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
மேல்


கிழவன் (2)

கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/3
கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/3
மேல்


கிழவனாரை (1)

பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
மேல்


கிழவனை (2)

நிதி ஒப்பானை நிதியின் கிழவனை
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1097/1,2
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/1,2
மேல்


கிழி (2)

சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மேல்


கிழிக்கவே (1)

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/1,2
மேல்


கிழித்தன (1)

கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
மேல்


கிழித்தானை (1)

கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
மேல்


கிழித்து (2)

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
மேல்


கிழிதரு (1)

கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2
மேல்


கிழிந்த (1)

கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
மேல்


கிழிய (7)

மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/1,2
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை – தேவா-சுந்:524/1,2
மேல்


கிழியில் (1)

புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் – தேவா-சம்:1470/2
மேல்


கிழியிலார் (1)

கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/4
மேல்


கிழியின் (1)

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
மேல்


கிழையமும் (1)

கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும்
மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே – தேவா-சுந்:116/3,4
மேல்


கிள்ளி (1)

ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
மேல்


கிள்ளிகுடி (1)

கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே – தேவா-சுந்:118/4
மேல்


கிள்ளிட (1)

கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/4
மேல்


கிள்ளை (9)

கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:350/3,4
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/3,4
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த – தேவா-சம்:2159/3
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/3
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
கிள்ளை_மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ – தேவா-சம்:4153/1
மேல்


கிள்ளை_மொழியாளை (1)

கிள்ளை_மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ – தேவா-சம்:4153/1
மேல்


கிள்ளைகள் (1)

கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
மேல்


கிள்ளைகாள் (1)

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் – தேவா-சுந்:373/1
மேல்


கிள்ளையும் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


கிள்ளையை (1)

பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
மேல்


கிளக்க (1)

கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
மேல்


கிளமையே (1)

கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
மேல்


கிளர் (83)

அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை – தேவா-சம்:1084/1
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/3
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அட – தேவா-சம்:1294/1
கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/4
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் – தேவா-சம்:2213/2
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/4
வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில் – தேவா-சம்:3006/1
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும் – தேவா-சம்:3006/2
பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும் – தேவா-சம்:3087/2
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/3
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/2
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/3
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர்
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் – தேவா-சம்:3745/2,3
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் – தேவா-சம்:3790/1
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட – தேவா-சம்:3880/1
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும் – தேவா-சம்:4076/1
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
வளம் கிளர் கங்கை மடவரலோடு – தேவா-சம்:4134/1
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே – தேவா-அப்:493/1
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும் – தேவா-அப்:895/3
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர்
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/2,3
கீற்றினானை கிளர் ஒளி செம் சடை – தேவா-அப்:2002/2
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:996/4
மேல்


கிளர்கின்ற (1)

விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
மேல்


கிளர்தரு (1)

கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/3
மேல்


கிளர்ந்த (1)

கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/3
மேல்


கிளர்ந்தார் (1)

கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
மேல்


கிளர்ந்து (2)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3
கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/4
மேல்


கிளர்ந்தும் (1)

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
மேல்


கிளர (3)

கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை – தேவா-சம்:3400/2
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
மேல்


கிளரும் (27)

கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர் – தேவா-சம்:942/2
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர் – தேவா-சம்:942/2
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் – தேவா-சம்:1630/3
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4
கீதம் முன் இசைதர கிளரும் வீணையர் – தேவா-சம்:2977/1
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல் – தேவா-சம்:3484/3
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/3
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/3
கீதனை கிளரும் நறும் கொன்றை அம் – தேவா-அப்:1683/2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/2
மேல்


கிளவி (8)

பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று – தேவா-சம்:1807/3
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/3
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
மேல்


கிளவியால் (1)

அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால்
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/3,4
மேல்


கிளவியானை (1)

பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
மேல்


கிளறி (1)

கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2
மேல்


கிளறிய (1)

கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
மேல்


கிளறியும் (1)

கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/2
மேல்


கிளி (22)

பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:671/4
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை – தேவா-சம்:734/1
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் – தேவா-சம்:1074/2
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/4
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2921/2,3
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே – தேவா-சம்:3096/2
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/3
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
மேல்


கிளி_மொழியவர் (1)

கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
மேல்


கிளிக்கு (1)

ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி – தேவா-அப்:1937/1
மேல்


கிளிகள் (2)

அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/4
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
மேல்


கிளித்தான் (1)

சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
மேல்


கிளிப்பிள்ளை (1)

கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/3,4
மேல்


கிளியன்னவூர் (1)

நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை – தேவா-சம்:4169/1
மேல்


கிளியன்னவூரனே (10)

ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4159/4
நன்மை உற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4160/4
முன்னில் நின்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4161/4
இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4162/4
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே – தேவா-சம்:4163/4
புண் பொறாத கிளியன்னவூரனே – தேவா-சம்:4164/4
தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4165/4
வரம் மிகத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4166/4
கீதம் ஏற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4167/4
இங்கு உரைத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4168/4
மேல்


கிளியின் (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1
மேல்


கிளியும் (1)

பந்தும் கிளியும் பயிலும் பாவை – தேவா-சுந்:924/1
மேல்


கிளியே (1)

சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
மேல்


கிளியை (1)

இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/3,4
மேல்


கிளை (6)

கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/1,2
மேல்


கிளைக்க (4)

கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/4
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
மேல்


கிளைக்கு (1)

கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
மேல்


கிளைக்கும் (2)

கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/3,4
மேல்


கிளைகிளையன் (1)

கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
மேல்


கிளைஞர் (1)

பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
மேல்


கிளைத்த (1)

ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
மேல்


கிளைத்துழி (1)

கிளைத்துழி தோன்றிடும் கெடிலவாணரே – தேவா-அப்:94/4
மேல்


கிளைபிரியேன் (1)

கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில் – தேவா-அப்:231/1
மேல்


கிளையை (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


கிளையொடு (2)

சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/4
மேல்


கிளையோடு (1)

கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
மேல்


கிளைவானை (1)

கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
மேல்


கிற்று (1)

கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2
மேல்


கிறி (8)

கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் – தேவா-சம்:88/2
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
மேல்


கிறிப்பானை (1)

கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
மேல்


கிறிபட (4)

கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/4
கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே – தேவா-அப்:272/4
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/2
மேல்


கிறிபடும் (1)

கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் – தேவா-சம்:3014/3
மேல்


கிறிமையார் (1)

கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார்
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/2,3
மேல்


கின்னரங்கள் (1)

பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
மேல்


கின்னரம் (6)

பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/3
கீதம் கின்னரம் பாட கெழுவினான் – தேவா-அப்:1385/2
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே – தேவா-அப்:1630/1
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை – தேவா-அப்:1915/3
மேல்


கின்னரம்-தன்னை (2)

கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:330/1
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/2
மேல்


கின்னரர் (6)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/3
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/3
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் – தேவா-அப்:2050/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1

மேல்