வீ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

வீட்டானை (1)

பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1

மேல்

வீடு (2)

அறிபவராம் அன்றி எம் போல் அறிவற்ற சிறியவர் வீடு
உறு வகை மற்று இல்லை என உணர்ந்து எளிது காட்சிதரீஇ – கச்சிக்-:2 1/15,16
வீடு கட்டுவீர் வெள்ளி பொன் ஈட்டுவீர் வேண்டும் நல் மணி ஆடையும் பூணுவீர் – கச்சிக்-:2 56/3

மேல்

வீணே (1)

வெறுத்தலும் வீணே விழைவு – கச்சிக்-:2 40/41

மேல்

வீணையில் (1)

வீணையில் பாடி விழைவை ஊட்டி – கச்சிக்-:2 40/8

மேல்

வீய (1)

வாட வரும் மலர் கணையும் மறி வீய இரிந்திடுமோ வனசத்தானும் – கச்சிக்-:2 54/3

மேல்

வீழ்த்த (1)

கடல் வீழ்த்த நாவரையன் கல் மிதத்தற்கு ஒப்பு ஆமோ – கச்சிக்-:2 1/20

மேல்

வீழ (1)

பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/3

மேல்

வீற்றிருந்து (1)

ஏகம்பத்து ஒரு மாவின் இனிது வீற்றிருந்து அருள்வோய் – கச்சிக்-:2 1/18

மேல்

வீறிய (1)

மேவலர் வேர்_அற வீறிய சீல – கச்சிக்-:2 1/101

மேல்