வா – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

வா (1)

வல்லே தொடை இரந்து வா – கச்சிக்-:2 42/4

மேல்

வாங்கு (1)

விழ வாங்கு பூதரத்தர் வேள் எரித்த மா உரத்தர் ஆதரத்தர் – கச்சிக்-:2 33/2

மேல்

வாட (1)

வாட வரும் மலர் கணையும் மறி வீய இரிந்திடுமோ வனசத்தானும் – கச்சிக்-:2 54/3

மேல்

வாடும் (1)

இங்கு மலர் கோதை இதழ் வாடும் மங்குல் தவழ் – கச்சிக்-:2 24/2

மேல்

வாய் (3)

இடங்கர் வாய் பட்ட களிற்றின் உயிரை புரந்த செயல் – கச்சிக்-:2 1/19
சிற்றளையுள் உறைவாய் அலவா தென்வளி கா துறை வாய் அலவா – கச்சிக்-:2 65/2
கேளோடு உற்ற கிளை ஒறுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியால் கிளி வாய் வரைவின்மகளிர்-பால் கிட்டி மயங்கி தியங்குவீர் – கச்சிக்-:2 99/1

மேல்

வாய்க்குமோ (1)

இட்டப்பட்ட மட்டு இன்பமும் வாய்க்குமோ ஈசனே அருள் நேச விலாசனே – கச்சிக்-:2 79/4

மேல்

வாய்ப்ப (1)

வழக்கும் இட புரி உணர்வு வாய்ப்ப அளித்த தீட்டினையும் – கச்சிக்-:2 1/14

மேல்

வாய்மை (1)

இன்மை அறியா ஈகை எச்சம் அறியா வாய்மை
புன்மை அறியா பொறையை பூண் – கச்சிக்-:2 2/3,4

மேல்

வாயதாம்-கொல் (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

வாயாமையின் (1)

நிலைப்பட வாயாமையின் அன்றோ மனமே புகழ்ந்து அடைதி நிமல வாழ்வே – கச்சிக்-:2 9/4

மேல்

வார் (4)

வார் ஆர்ந்த தனத்து உமையாள் மகிழ்ந்து உறையும் மாட்டினையும் – கச்சிக்-:2 1/4
வார் ஆனை ஊர்ந்து இலங்கு செம்மையானை வலத்தானை இடப்பாக பச்சையானை – கச்சிக்-:2 22/2
கணம் மிகு வெண் முத்து உயிர்க்கும் நந்து அனந்தம் கயல் ஆமே கச்சி இறை தணத்தலின் வார் நம் தனம் தங்க அயலாமே – கச்சிக்-:2 39/2
குட்டப்பட்ட தலை விதி என் தலை கொடுமை கூர் எழுத்து இட்டனன் மாதர் வார்
கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு – கச்சிக்-:2 79/2,3

மேல்

வாரணம் (1)

தூது வந்த தொழில்_இலாதவா வழக்கை அறிதியோ தொல்லை நம்தம் மரபினோர் கொடும் தரக்கு வாரணம்
பூதலத்தின் இலை என கலை விழைத்த சிலையரே பொன் திணிந்த கொங்கை மான் மகள் குறத்தி வள்ளி முன் – கச்சிக்-:2 25/1,2

மேல்

வாரான் (1)

பனிக்காலம் ஏக பல் அம் பூ இறைக்கும் பருவத்து அருள் கச்சி இறை இங்கு வாரான்
குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/1,2

மேல்

வாரி (1)

ஆற்றை செலுத்தி அரி ஏறவைப்பேம் அமுதை ஆவலுடன் வாரி உண்பேம் – கச்சிக்-:2 78/3

மேல்

வாரிசத்தன் (1)

மாதங்கத்தான் நத்தன் வாரிசத்தன் தேட அரிய – கச்சிக்-:2 93/3

மேல்

வாவி (1)

தேவர் அன்று சிதைந்தவரே மது வாவி சீதரன் உண்ண மயங்குறின் – கச்சிக்-:2 30/2

மேல்

வாழ் (11)

காதலின் வாழ் ஏகாம்பரர் முடியை காண அயன் – கச்சிக்-:2 18/2
சோதி பரம்பொருள் வாழ் தூய இடம் தொண்டர் நெஞ்சோ – கச்சிக்-:2 37/1
வேத தனி முடியோ வேள்வி புரி மா தவர் வாழ்
தில்லையோ கூடலோ சீர் கயிலை மா மலையோ – கச்சிக்-:2 37/2,3
வண மணியின் பரம் சுமந்த ஆழி தயங்கு அரும் கலமே வஞ்சருக்கு என் நெஞ்சு அரங்க வாழ் இதயம் கருங்கல் அமே – கச்சிக்-:2 39/4
மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4
பாடுபட்டும் பயன் தரு கச்சி வாழ் பண்ணவன் அடி பத்தி_இல் பாவிகாள் – கச்சிக்-:2 56/1
அவி தேன் சுரர் உண் கச்சி வாழ் அன்பர்க்கு அண்ணியனே – கச்சிக்-:2 61/4
குழைத்து ஆர் பொழில் கச்சி வாழ் அண்ணலாரை கும்பிட்டு அழைப்பீர் குழைப்பீர் மனத்தை – கச்சிக்-:2 66/3
கற்று தேர்ந்த பெரியவர் வாழ் திரு கச்சி மா நகர் கத்த என் அத்தனே – கச்சிக்-:2 73/3
கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/4
மணம் கொண்ட தண்டலை சூழும் திரு கச்சி மா நகர் வாழ்
நிணம் கொண்ட சூல் படை நின்மலன் தாளை நிதம் தொழுவீர் – கச்சிக்-:2 87/2,3

மேல்

வாழ்க்கை (1)

உற்று பார்க்கில் உன் வாழ்க்கை என் ஐயமே ஊரும் வெட்டவெளி உடை தோல் உனை – கச்சிக்-:2 73/1

மேல்

வாழ்க்கையார் (1)

சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4

மேல்

வாழ்ந்து (1)

வற்றா வள காஞ்சி வாழ்ந்து அருள் ஏகாம்பரனார் – கச்சிக்-:2 6/1

மேல்

வாழ்நாளை (1)

வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்

வாழ்வு (2)

மாது அங்கத்தான் அத்தன் வாழ்வு – கச்சிக்-:2 93/4
வாழ்வு அளிக்கும் திரு விழியார் மறை அளிக்கும் அரு மொழியார் வணங்கினோர்-தம் – கச்சிக்-:2 94/1

மேல்

வாழ்வே (1)

நிலைப்பட வாயாமையின் அன்றோ மனமே புகழ்ந்து அடைதி நிமல வாழ்வே – கச்சிக்-:2 9/4

மேல்

வாழ்வோர் (1)

இகழ்ஈமம் இசை பாடி நடமாடும் இடமாம் மிகவாத தொழில் ஐயம் இல் வாழ்வோர் மலையின் – கச்சிக்-:2 12/2

மேல்

வாழ (4)

தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ – கச்சிக்-:2 49/1
தேவாரம் முதலிய ஐந்து உறுப்பும் வாழ சிறந்த மறை ஆகமங்கள் செழித்து வாழ
தாவாத சித்தாந்த சைவம் வாழ சந்த வரை செந்தமிழ் நூல் தழைத்து வாழ – கச்சிக்-:2 49/1,2
தாவாத சித்தாந்த சைவம் வாழ சந்த வரை செந்தமிழ் நூல் தழைத்து வாழ – கச்சிக்-:2 49/2
தாவாத சித்தாந்த சைவம் வாழ சந்த வரை செந்தமிழ் நூல் தழைத்து வாழ
நா ஆரும் புகழ் கச்சி நகரில் காமநயனியொடு முறை இறை சீர் நன்கு பாடி – கச்சிக்-:2 49/2,3

மேல்

வாழும் (4)

மாட கச்சியில் வாழும் எம்பெருமான் – கச்சிக்-:2 24/3
மாவின் நீழல் வதிந்து அருள்வார் கச்சி வாழும் இன்பம் மருவு களியரேம் – கச்சிக்-:2 30/1
தொழ வாழும் மாதிரத்தர் நடமாடும் எரி சுரத்தர் தூ வரத்தர் – கச்சிக்-:2 33/3
பட அரவம் அரைக்கு அசைத்த பரமர் வாழும் பதி கச்சி மேய இளம் பாவை கொங்கை – கச்சிக்-:2 74/1

மேல்

வாள் (1)

கட்டப்பட்ட தனம் பிறை வாள் நுதல் கடு அடங்கிய கண்ணின் மயங்குவேற்கு – கச்சிக்-:2 79/3

மேல்

வாளா (1)

வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்

வாளும் (1)

ஊடுருவு பிணை விழியோடு இணை வாளும் ஓச்சி வரும் ஒரு மதங்கீர் – கச்சிக்-:2 50/2

மேல்

வாளை (1)

வாளை கயலை நிகர்த்த வெம் கண் வலைச்சியீர் நும் வனப்பு எவரான் மதிக்க அமையும் அரன் கச்சி வந்தீர் அளவா மயல் தந்தீர் – கச்சிக்-:2 10/1

மேல்

வான் (5)

மழு ஏந்து வலக்கரத்தர் மழை ஏந்து சடை சிரத்தர் வான் புரத்தர் – கச்சிக்-:2 33/1
வான் ஏறு கல்லார் – கச்சிக்-:2 46/4
வான் கொண்ட உச்சி வரை முழை உற்றும் மயர்வது எவன் – கச்சிக்-:2 75/3
காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம் – கச்சிக்-:2 78/1
எது இருந்தேனும் பெறும் இன்பம் என் கச்சி ஈசனை வான்
புது விருந்தே புண்டரீகன் முராரி புரந்தரனை – கச்சிக்-:2 84/2,3

மேல்

வானகம் (1)

மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழை கணீர் உகுத்திட பெற்றாய் – கச்சிக்-:2 20/1

மேல்