பே – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

பேச (1)

பெற்றிடும் முத்தம் அரும் கழையே பேச அரியாரை மருங்கு அழையே – கச்சிக்-:2 65/4

மேல்

பேசி (1)

மின்னிடையாருடன் விருப்புற பேசி
துன்னிய தன்மை சொல்லும் தகைத்தோ – கச்சிக்-:2 40/24,25

மேல்

பேசும் (1)

பேரானை பெரியானை கம்பத்தானை பெம்மானை எம்மானை பேசும் ஆறே – கச்சிக்-:2 22/4

மேல்

பேசுவர் (1)

நா அலர்ந்து மெய் பேசுவர் இன் நறை உண்ட நன்மையர் நல் பனை தெங்கு சேர் – கச்சிக்-:2 30/3

மேல்

பேதை (2)

பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4
பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/2

மேல்

பேயேன் (1)

பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலா பேயேன்
என்று நின் அருள் இரும் கடல் குளிப்பது என் அரசே – கச்சிக்-:2 45/2,3

மேல்

பேர் (1)

போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2

மேல்

பேரருள் (1)

பாறாது அரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே – கச்சிக்-:2 55/4

மேல்

பேராத (1)

பேராத இன்பம் பெற – கச்சிக்-:2 52/4

மேல்

பேரானை (1)

பேரானை பெரியானை கம்பத்தானை பெம்மானை எம்மானை பேசும் ஆறே – கச்சிக்-:2 22/4

மேல்

பேரின்ப (1)

பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1

மேல்

பேரின்பே (1)

பெறவும் தகுமோ பேரின்பே – கச்சிக்-:2 68/4

மேல்