பெ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டாய் 1
பெட்டிக்குள் 1
பெட்டு 1
பெடை 1
பெண் 3
பெண்மை 1
பெணை 1
பெம்மான் 1
பெம்மானை 1
பெயர் 1
பெரிது 1
பெரியவர் 1
பெரியானை 2
பெரியோர் 1
பெருக்குறு 1
பெருக 1
பெரும் 2
பெருமா 1
பெருமை 1
பெற்ற 1
பெற்றாய் 1
பெற்றி 1
பெற்றிட 1
பெற்றிடும் 1
பெற்று 3
பெற்றோ 1
பெற 4
பெறலாம் 1
பெறவும் 1
பெறற்கு 1
பெறாதால் 1
பெறு 1
பெறும் 2
பெறுவீர் 2

பெட்டாய் (1)

காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய்
நாமுற இடிக்க மின்னிடைஆனாய் நள்ளிருள் அம்பரம் போனாய் – கச்சிக்-:2 20/2,3

மேல்

பெட்டிக்குள் (1)

பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை – கச்சிக்-:2 15/3

மேல்

பெட்டு (1)

பெட்டிக்குள் தம் பணம் இட்டு உவப்பார் குணம் பெட்டு வினை – கச்சிக்-:2 15/3

மேல்

பெடை (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2

மேல்

பெண் (3)

சம்பந்தன் என்பை பெண் ஆக்கியது சால்பு உடைத்தே – கச்சிக்-:2 1/26
மலை பெண் அந்தரியை மகிழ்வாய் மணந்தும் – கச்சிக்-:2 40/13
பிழைத்தேன் அலேன் என்று பிச்சர்க்கு இயம்பீர் பெண் பேதை உய்யும் திறம் பாங்கிமாரே – கச்சிக்-:2 66/4

மேல்

பெண்மை (1)

ஆடவரும் பெண்மை விரும்பு அபிராமர்க்கு அணங்குற்ற அறிவிலேனை – கச்சிக்-:2 54/1

மேல்

பெணை (1)

அலை பெணை சடையில் அமைத்தது ஏன் உரை – கச்சிக்-:2 40/14

மேல்

பெம்மான் (1)

சும்மா இருந்தும் மதன் சுட்டெரித்தான் பெம்மான்
பதி கச்சி மேய பரமன் பணிந்து – கச்சிக்-:2 7/2,3

மேல்

பெம்மானை (1)

பேரானை பெரியானை கம்பத்தானை பெம்மானை எம்மானை பேசும் ஆறே – கச்சிக்-:2 22/4

மேல்

பெயர் (1)

சகம் ஏழ் அயின்றோன் பெயர் கொள் எளியேன் சரணாகதி சேர்தலை வேண்டினன் என்று – கச்சிக்-:2 17/3

மேல்

பெரிது (1)

வைகைக்கு மண் சுமந்த வண்மை மிக பெரிது அன்றோ – கச்சிக்-:2 1/22

மேல்

பெரியவர் (1)

கற்று தேர்ந்த பெரியவர் வாழ் திரு கச்சி மா நகர் கத்த என் அத்தனே – கச்சிக்-:2 73/3

மேல்

பெரியானை (2)

பேரானை பெரியானை கம்பத்தானை பெம்மானை எம்மானை பேசும் ஆறே – கச்சிக்-:2 22/4
பெரியானை பேரின்ப நிறை வீட்டானை பிறை மதியம் பிறங்கு சடாதரனை யார்க்கும் – கச்சிக்-:2 53/1

மேல்

பெரியோர் (1)

பார் ஆர் பெரியோர் பணியும் சாற்றினை – கச்சிக்-:2 1/65

மேல்

பெருக்குறு (1)

பெருக்குறு விழைவு அமர் திருக்கினேன் பிசி தரும் மறை முதல் பிறையினோடு – கச்சிக்-:2 64/3

மேல்

பெருக (1)

தறையின் மிசை தமிழ் பெருக சைவ நெறி தழைப்ப அவதரித்த சால்பின் – கச்சிக்-:1 2/1

மேல்

பெரும் (2)

தரணியின்-கண் குடியர் பெரும் தவ முனிவர் சித்தரும் விண்ணவர்கள்-தாமும் – கச்சிக்-:2 31/3
தோளா மணியை பசும்பொன்னை தூண்டா விளக்கை தொழுவார்-தம் துயர கடற்கு ஓர் பெரும் புணையை துருவ கிடையா நவநிதியை – கச்சிக்-:2 99/3

மேல்

பெருமா (1)

பொது இருந்து ஏவல் கொளும் பெருமா என போற்றுவனே – கச்சிக்-:2 84/4

மேல்

பெருமை (1)

பெருமை புரத்தை அழி வெப்பும் பிழைத்த மதன் கொல் விழி வெப்பும் – கச்சிக்-:2 80/2

மேல்

பெற்ற (1)

சட்டப்பட்ட உளம் பெற்ற சால்பினோர் தங்கப்பெற்ற கச்சி பதி செல்வ வேள் – கச்சிக்-:2 79/1

மேல்

பெற்றாய் (1)

மாமையை அடைந்தாய் வானகம் உற்றாய் மழை கணீர் உகுத்திட பெற்றாய்
காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/1,2

மேல்

பெற்றி (1)

பின்றை எய்திடும் பெற்றி உய்த்து உணர்கிலா பேயேன் – கச்சிக்-:2 45/2

மேல்

பெற்றிட (1)

பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/2

மேல்

பெற்றிடும் (1)

பெற்றிடும் முத்தம் அரும் கழையே பேச அரியாரை மருங்கு அழையே – கச்சிக்-:2 65/4

மேல்

பெற்று (3)

அழல் உருவம் அன்று பெற்று ஒரு புறவ மைந்தனுக்கு – கச்சிக்-:2 4/7
தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில் – கச்சிக்-:2 35/2
பெற்று பார்க்குள் உறும் சுகம் இல்லையால் பேதை நின்னை என் பெற்றிட பற்றினள் – கச்சிக்-:2 73/2

மேல்

பெற்றோ (1)

வேதனை பெற்றோ வேதனையுற்றாள் வெளியானாள் – கச்சிக்-:2 18/4

மேல்

பெற (4)

பிறை சுமந்த சடையார் என் பிழை சுமந்த கலம்பகத்தை பெற செய்வாரே – கச்சிக்-:1 2/4
வழிபடுமவர் பெற அருள் பரவெளியினை – கச்சிக்-:2 1/38
சலம் மிசை துயின்ற சக்கரதரன் நலம் பெற
தரும விடை அம்பு உற பரிவோடு இணங்கின – கச்சிக்-:2 4/23,24
பேராத இன்பம் பெற – கச்சிக்-:2 52/4

மேல்

பெறலாம் (1)

தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2

மேல்

பெறவும் (1)

பெறவும் தகுமோ பேரின்பே – கச்சிக்-:2 68/4

மேல்

பெறற்கு (1)

இடை மறந்தது என்-கொலோ என் இளமை நன்னலம் பெறற்கு எனை அணைந்த கச்சி மேவும் இணையிலாத போதரே – கச்சிக்-:2 60/4

மேல்

பெறாதால் (1)

சனி ஆகும் ஊழ் வலியால் சகல கலை அறி உணர்ச்சி தகை பெறாதால்
தனி ஆகும் எங்கள் உதவியை பெற்று சாற்று உம்பர் அடைந்தார் பொன்னில் – கச்சிக்-:2 35/1,2

மேல்

பெறு (1)

வழி பெறு மல்லினை – கச்சிக்-:2 1/80

மேல்

பெறும் (2)

இரவின் அவிர் திங்களின் செலும் ஒளி பெறும் குழை – கச்சிக்-:2 4/25
எது இருந்தேனும் பெறும் இன்பம் என் கச்சி ஈசனை வான் – கச்சிக்-:2 84/2

மேல்

பெறுவீர் (2)

ஏடு கட்டிய பால் தயிர் உண்ணுவீர் எப்படி பெறுவீர் பொன் பதத்தையே – கச்சிக்-:2 56/4
வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல் வினையீர் வள மாந்தரு-வாய் உலகு உய்ய வந்த கருணை ஆர்கலியை – கச்சிக்-:2 99/2

மேல்