தீ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

தீ (1)

கோவணம் நீத்து தீ வணம் பூத்து அ – கச்சிக்-:2 40/23

மேல்

தீங்கு (1)

தீங்கு ஒன்றை சூழ்ந்திலாதேன் – கச்சிக்-:2 44/4

மேல்

தீட்டினையும் (1)

வழக்கும் இட புரி உணர்வு வாய்ப்ப அளித்த தீட்டினையும்
அறிபவராம் அன்றி எம் போல் அறிவற்ற சிறியவர் வீடு – கச்சிக்-:2 1/14,15

மேல்

தீது (4)

தீது எமை அணுகா திறம் அருள் ஆரிய – கச்சிக்-:2 1/103
அகமே குழைய புரிவாயெனில் யான் அயர் தீது அகல தருவாய் சுகமே – கச்சிக்-:2 17/4
தீது_அறு நூல் உணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே – கச்சிக்-:2 18/1
தீது அவித்து ஏற்கும் நல் செவ்வியனே புல தெவ் அடர – கச்சிக்-:2 61/2

மேல்

தீது_அறு (1)

தீது_அறு நூல் உணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே – கச்சிக்-:2 18/1

மேல்

தீயர் (2)

செற்றார் புரம் எரித்த தீயர் காண் அம்மானை – கச்சிக்-:2 6/2
சிரம் மந்தாகினி செம் சடையார் தொண்டர் சிரமம் தாக்கு திரு கச்சிநாதர் தீயர்
அவ மாலை அழித்து எனை காப்பரால் அரவ மாலை அணிந்து அருள் கத்தரே – கச்சிக்-:2 88/3,4

மேல்

தீயரே (1)

செற்றார் புரம் எரித்த தீயரே ஆமாயில் – கச்சிக்-:2 6/3

மேல்

தீர் (2)

பொன் நிமித்தம் சிலை சுமந்து முறுவலித்து புரம் எரித்த புரை தீர் எந்தாய் – கச்சிக்-:2 63/2
புரத்தின் வனப்பும் நூபுரமும் புரை தீர் அகத்தின் வற்பு உரமும் பொலன் தோடு அணையும் பூ அணையும் புரியும் பணியும் பொன் பணியும் – கச்சிக்-:2 95/2

மேல்

தீர்த்தார் (1)

ஏனம் கொன்றார் ஏன குருளைகள் இடர் தீர்த்தார்
மான் அங்கு ஒன்றை வலன் வைத்து உமை மான் இடம் வைத்தார் – கச்சிக்-:2 11/1,2

மேல்

தீர்த்தானை (1)

வேள் ஆடலை முன் தீர்த்தானை வேழ உரியை போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டி புரி-மின் தொண்டினையே – கச்சிக்-:2 99/4

மேல்

தீர்த்து (1)

கன கேதம் தீர்த்து அருள் பூம் கச்சி நகர் கண்_நுதலே – கச்சிக்-:2 86/4

மேல்

தீர்ப்பர்-கொல் (1)

நிதி தரும் தவ வங்கமே இனி அடைவதும் தவ அங்கமே நெடியனும் தொழு கம்பமே உறை நிமலர் தீர்ப்பர்-கொல் கம்பமே – கச்சிக்-:2 96/4

மேல்

தீரமும் (1)

வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்து ஒழிவீர் – கச்சிக்-:2 43/3

மேல்

தீரும் (1)

தணியா வறுமை தாழ்வும் தீரும்
திருவருள் நமக்கு சிவண – கச்சிக்-:2 97/4,5

மேல்