சொ – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

சொரிந்தார் (1)

அருமை தமிழின் அமுது ஊறு மழையை சொரிந்தார் தெரிந்தாரே – கச்சிக்-:2 80/4

மேல்

சொரிந்து (1)

கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2

மேல்

சொருக்கிலே (1)

மரு கமழ் குழல் அணி சொருக்கிலே மனம் இவர் இள முலை நெருக்கிலே – கச்சிக்-:2 64/2

மேல்

சொல் (6)

மா அடி கீழ் உற்றாய் உன் மலர் அடிக்கே மங்கல சொல்
பா அடுக்க நா அளிப்பாய் பழ மறை சொல் பரமேட்டி – கச்சிக்-:2 1/57,58
பா அடுக்க நா அளிப்பாய் பழ மறை சொல் பரமேட்டி – கச்சிக்-:2 1/58
சூத வாழ்க்கையார் துடி பினாகம் வைத்த ஆண்மையார் சொல் மறைக்க வாயதாம்-கொல் தோற்பு உணர்ந்து இசைத்ததே – கச்சிக்-:2 25/4
தொல்லை ஏகம்பமோ சொல் – கச்சிக்-:2 37/4
தூ உடையான் நால் வேத சொல் உடையான் தா_இல் அற – கச்சிக்-:2 48/2
பருகும் பாலும் அருந்து அனமும் பகைக்கும் மருந்து என்று அறை அனமே பழுவம் அனைய குழல் பூவை பரியாமையை சொல் பூவையே – கச்சிக்-:2 98/2

மேல்

சொல்லப்படுமோ (1)

சொல்லப்படுமோ சொலற்கு அரு நின் புகழ் – கச்சிக்-:2 1/110

மேல்

சொல்லார் (1)

தேன் ஏறு சொல்லார்
வான் ஏறு கல்லார் – கச்சிக்-:2 46/3,4

மேல்

சொல்லால் (1)

சொல்லால் ஆயிர முகமன் கூறுவை அ கச்சியர்க்கு சுகுணம் உண்டேல் – கச்சிக்-:2 47/2

மேல்

சொல்லினை (1)

கலை அணை சொல்லினை
சிலை வளை வில்லினை – கச்சிக்-:2 1/77,78

மேல்

சொல்லும் (1)

துன்னிய தன்மை சொல்லும் தகைத்தோ – கச்சிக்-:2 40/25

மேல்

சொல்வான் (1)

குனி கோல நம்பன் தணிப்ப என்ன சொல்வான் குன்றத்து இருந்தானை மன்றத்து வைத்தே – கச்சிக்-:2 38/2

மேல்

சொலற்கு (1)

சொல்லப்படுமோ சொலற்கு அரு நின் புகழ் – கச்சிக்-:2 1/110

மேல்