அகநானூறு 276-300

    #276 மருதம் பரணர் #276 மருதம் பரணர் நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் அடி அறிவுறுதல் அஞ்சி பைபய அடி அறிவுறுதல் அஞ்சி பைபய கடி இலம் புகூஉம் கள்வன் போல கடி இலம் புகூஉம் கள்வன் போல சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு ஆவது ஆக இனி நாண் உண்டோ ஆவது ஆக இனி நாண் உண்டோ வருக தில் அம்ம எம் சேரி சேர வருக தில் அம்ம எம் சேரி சேர அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண அரி வேய்…

Read More

அகநானூறு 251-275

    #251 பாலை மாமூலனார் #251 பாலை மாமூலனார் தூதும் சென்றன தோளும் செற்றும் தூதும் சென்றன தோளும் செற்றும் ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும் ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும் வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் தங்கலர் வாழி தோழி வெல் கொடி தங்கலர் வாழி தோழி வெல் கொடி துனை கால் அன்ன புனை தேர் கோசர் துனை கால் அன்ன புனை தேர் கோசர் தொன் மூதாலத்து அரும் பணை பொதியில் தொன் மூதாலத்து அரும் பணை பொதியில்…

Read More

அகநானூறு 226-250

    #226 மருதம் பரணர் #226 மருதம் பரணர் உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் நாண் இலை மன்ற யாணர் ஊர நாண் இலை மன்ற யாணர் ஊர அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் பழன பைம் சாய் கொழுதி கழனி பழன பைம் சாய் கொழுதி கழனி கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை பல் வேல் மத்தி…

Read More

அகநானூறு 200-225

    #200 நெய்தல் உலோச்சனார் #200 நெய்தல் உலோச்சனார் நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் புலால் அம் சேரி புல் வேய் குரம்பை புலால் அம் சேரி புல் வேய் குரம்பை ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப பொம்மல் படு திரை கம்மென உடைதரும் பொம்மல் படு திரை…

Read More

அகநானூறு 176 – 200

    #176 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ #176 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால் கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால் களிற்று செவி அன்ன பாசடை மருங்கில் களிற்று செவி அன்ன பாசடை மருங்கில் கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து பூத்த தாமரை புள்…

Read More

அகநானூறு 151-175

    #151 பாலை காவன்முல்லை பூதரத்தனார் #151 பாலை காவன்முல்லை பூதரத்தனார் தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆப-மன் வாழி தோழி கால் விரிபு ஆப-மன் வாழி தோழி கால் விரிபு உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில் கோடல் அம்…

Read More

அகநானூறு 126 – 130

    #126 மருதம் நக்கீரர் #126 மருதம் நக்கீரர் நின வாய் செத்து நீ பல உள்ளி நின வாய் செத்து நீ பல உள்ளி பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறை தயங்க தலை நாள் மா மலர் தண் துறை தயங்க கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்…

Read More

அகநானூறு 101-125

#101 பாலை மாமூலனார் #101 பாலை மாமூலனார் அம்ம வாழி தோழி இம்மை நான் கூறுவதைக் கேள், வாழ்க, தோழியே! இப்பிறப்பில் நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் நன்மை செய்யுமிடத்திற்குத் தீமை வருவதில்லை என்கிற தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்த்துப்போய்விட்டதோ? தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுற்றிக்கொண்டு சுருண்டுபோயுள்ள சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் பிடரியை மறைக்கும் தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடைய மழவர்கள் வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் வாய்க்குப்பகையாகிய இருமலைத் தவிர்க்க புற்றுமண்ணை வாய்க்குள் அடக்கிக்கொண்டு, கடும் திறன்வாய்ந்த தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி தீயை உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லுடன் கையில் பிடித்துக்கொண்டு நுரை தெரி மத்தம்…

Read More

அகநானூறு 76-100

#76 மருதம் பரணர் #76 மருதம் பரணர் மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க மார்ச்சனை என்ற சாந்து செறிவாகப் பூசப்பெற்ற மத்தளத்துடன், காண்போர் மிகுந்த மகிழ்ச்சியடைய நாங்கள் கூத்தினை நடத்த தண் துறை ஊரன் எம் சேரி வந்து என அதனைக் காண, குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவன் எம் சேரிக்கு வந்ததற்கு இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு இனிமையும் கடுப்பும் கொண்ட கள்ளினையுடைய அஃதை என்பானது, யானைகளுடன் நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை நல்ல அணிகலன்களையும் வாரி வழங்கும் நாளோலக்கம் என்னும் காலை அத்தாணி இருக்கையின்போது அவை புகு பொருநர் பறையின் ஆனாது அவனுடைய மண்டபத்தில் நுழையும் பொருநர் முழங்குகின்ற பறையைப் போல, விடாமல் கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் இகழ்ந்து பேசுகிறார்கள் அவனுடைய வீட்டுப்பெண்கள் என்கிறார்கள். கச்சினன் கழலினன்…

Read More

அகநானூறு 51-75

    #51 பாலை பெருந்தேவனார் #51 பாலை பெருந்தேவனார் ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால் நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து மிக்க வெம்மை பரவிய  – நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில் போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை புகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில், முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும் ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய எருவை சேவல் கரிபு சிறை தீய ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக, வேனில் நீடிய…

Read More