புறநானூறு 175 – 200

    # 175 கள்ளில் ஆத்திரையனார் # 175 கள்ளில் ஆத்திரையனார் எந்தை வாழி ஆதனுங்க என் என் இறைவனே! ஆதனுங்கனே! நீ வாழ்க! என் நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே நெஞ்சத்தைத் திறப்போர் உன்னைக் காண்பார்கள், நின் யான் மறப்பின் மறக்கும் காலை உன்னை நான் மறந்தால், மறக்கும் வேளையானது என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் என் உயிர் உடம்பிலிருந்து பிரியும் பொழுது என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல்  5        என்னையே நான் மறந்தால், அப்போது உன்னை மறப்பேன், வெற்றிதரும் வேலையும் விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் விண் முட்டும் உயர்ந்த வெண்கொற்றக்குடையையும், கொடியுடைய தேரையும் கொண்ட மௌரியரின் திண் கதிர் திகிரி திரிதர குறைத்த உறுதியான ஆரங்கள் கொண்ட சக்கரங்கள் எளிதில் உருண்டோட வெட்டப்பட்ட…

Read More

புறநானூறு 151 – 175

    # 151 பெருந்தலை சாத்தனார் #151 பெருந்தலை சாத்தனார் பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப முன்பெல்லாம், பாடும் புலவர்கள் மகிழ்ச்சிகொள்ள, விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் வானளாவிய உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்து வழியாகத் கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து தன் தலைவன் நெடுந்தொலைவுக்குச் சென்றால், நகைகளை அணிந்துகொண்டு புன் தலை மட பிடி பரிசில் ஆக புன்மையான தலையையுடைய மென்மையான பெண்யானையைப் பரிசிலாகப் பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்                5 பெண்களும் தம் தரத்தில் கொடுக்கும் வளமான புகழ் பொருந்திய கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் கண்டீரக்கோன் என்பதனால் பெரிதும் முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் தழுவிக்கொள்ளுதலை மேற்கொண்டேன் நான், பொன்னால்செய்யப்பட்ட தேரையுடைய நன்னன் மருகன் அன்றியும் நீயும் நன்னனின் மரபில் வந்தவனாதலால் நீயும் முயங்கற்கு ஒத்தனை-மன்னே…

Read More

புறநானூறு 101 -125

    # 101 ஔவையார் # 101 ஔவையார் ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் ஒரு நாள் சென்றாலும் சரி, இரு நாள் சென்றாலும் சரி, பல நாள் பயின்று பலரொடு செல்லினும் பல நாட்கள், மீண்டும் மீண்டும், பலரோடு சென்றாலும் சரி, தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ முதல் நாளில் இருந்ததைப் போன்ற அதே விருப்பத்தை உடையவன்; இழை அணி யானை இயல் தேர் அஞ்சி அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய அஞ்சியாகிய அதியமான் பரிசில் பெறூஉம் காலம்          5 அதியமான் நமக்குப் பரிசில் தரும் காலத்தை நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் நீட்டினாலும், நீட்டாவிட்டாலும், யானையின் கோட்டு இடை வைத்த கவளம் போல கொம்புகளுக்கு இடையே வைத்த கவளத்தைப் போல கையகத்தது அது…

Read More

புறநானூறு 51 – 100

    # 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம் # 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம் நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் வெள்ளம் பெருகுமானால் அதனைத் தடுக்கும் அணை இல்லை; நெருப்பு மிகுந்தெழுந்தால் மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை உலகத்து உயிர்களை நிழல்செய்யும் நிழலும் இல்லை; வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு காற்று மிகுந்தால் அதனைத் தாங்கும் வலிமையும் இல்லை; பெருமை மிகுந்து அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி அவற்றைப் போன்ற சினம் பொருந்திய போரையுடைய வழுதி தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து        5 குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று சொல்வதைப் பொறுக்கமாட்டான், போரை மேற்கொண்டு கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என…

Read More

புறநானூறு 26 – 50

    # 26 மாங்குடி மருதனார் # 26 மாங்குடி மருதனார் நளி கடல் இரும் குட்டத்து பெரிய கடலின் மிக ஆழமான இடத்தில் வளி புடைத்த கலம் போல காற்றால் தள்ளப்பட்ட மரக்கலம் (நீரினைக் கிழித்துக்கொண்டு செல்வது) போல களிறு சென்று களன் அகற்றவும் களிறு உட்புகுந்து (போர்வீரர் சிதறி ஓடுவதால்) போர்க்களத்தை அகலமாக்க, களன் அகற்றிய வியல் ஆங்கண் அவ்வாறு களத்தை அகலச்செய்த பரந்த இடத்தில் ஒளிறு இலைய எஃகு ஏந்தி                   5 ஒளிர்கின்ற இலையையுடைய வேலை ஏந்தி, அரைசு பட அமர் உழக்கி மன்னர் மடிய போரில் கலக்கி, உரை செல முரசு வௌவி புகழ் மிகும்படி பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி, முடி தலை அடுப்பு ஆக மணிமுடிதரித்த மன்னர் தலையை அடுப்பாகக் கொண்டு, புனல் குருதி உலை கொளீஇ நீராய்…

Read More

புறநானூறு 1 – 25

மூலம் அடிநேர் உரை     # 1 கடவுள் வாழ்த்து # 1 கடவுள் வாழ்த்து கண்ணி கார் நறும் கொன்றை காமர் தலைமாலை கார்காலத்தில் மலரும் மணமுள்ள கொன்றைப்பூ, அழகிய வண்ண மார்பின் தாரும் கொன்றை நிறத்தையுடைய மார்பின் மாலையும் அந்தக் கொன்றைப்பூ, ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த ஏறிச்செல்லும் வாகனம் தூய வெண்மையான காளை, சிறந்த சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப பெருமை பொருந்திய கொடியும் அந்த காளையே என்று சொல்வர், கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை     5 நஞ்சின் கறுப்பு தொண்டையை அழகுசெய்யவும் செய்கிறது, அந்தக் கறுப்புமே மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே வேதத்தை ஓதும் அந்தணரால் புகழவும்படும், பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு பெண்வடிவம் ஒருபக்கம் ஆயிற்று,…

Read More

அகநானூறு 376 – 400

    #376 மருதம் பரணர் #376 மருதம் பரணர் செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன் செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன் கல்லா யானை கடி புனல் கற்று என கல்லா யானை கடி புனல் கற்று என மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை கலி கொள் சுற்றமொடு கரிகால் காண கலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை ஒண் பொறி புனை கழல் சே அடி புரள ஒண் பொறி புனை கழல் சே அடி புரள…

Read More

அகநானூறு 351-375

    #351 பாலை பொருந்தில் இளங்கீரனார் #351 பாலை பொருந்தில் இளங்கீரனார் வேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணி வேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணி பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் புழல் வீ…

Read More

அகநானூறு 326-350

    #326 மருதம் பரணர் #326 மருதம் பரணர் ஊரல் அம் வாய் உருத்த தித்தி ஊரல் அம் வாய் உருத்த தித்தி பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் நல்லள் அம்ம குறு_மகள் செல்வர் நல்லள் அம்ம குறு_மகள் செல்வர் கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் விழவில் செலீஇயர் வேண்டும்…

Read More

அகநானூறு 301 – 325

    #301 பாலை அதியன் விண்ணத்தனார் #301 பாலை அதியன் விண்ணத்தனார் வறன்_உறு செய்யின் வாடுபு வருந்தி வறன்_உறு செய்யின் வாடுபு வருந்தி படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை சுர முதல்…

Read More