பே – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சு 2
பேச்சு_இலன் 1
பேச 15
பேசமாட்டேன் 1
பேசல் 1
பேசாள் 1
பேசி 7
பேசியது 1
பேசில் 1
பேசினரை 1
பேசினவாய் 1
பேசினார் 1
பேசினால் 1
பேசுக 1
பேசுதற்கு 1
பேசும்-மின்கள் 1
பேசுவற்கு 1
பேசுவன 2
பேசுவார் 1
பேடையுடன் 1
பேண 4
பேணலால் 1
பேணாதார் 1
பேணாது 1
பேணான் 1
பேணி 19
பேணிய 4
பேணியே 1
பேணு 4
பேணும் 20
பேணும்படி 1
பேணும்படியால் 1
பேணுவார் 2
பேணுவீர் 1
பேத 2
பேதம் 4
பேதமும் 1
பேதித்து 1
பேதியா 2
பேதுறவோடு 1
பேதுறு 2
பேதுறுவார் 1
பேதை 1
பேதைமை 1
பேதையர் 3
பேதையார் 1
பேதையாள்உடன் 1
பேதையும் 1
பேதையேன் 1
பேய் 2
பேய்த்தேரின் 1
பேயனும் 1
பேயனேன் 1
பேயுடன் 1
பேயும் 2
பேர் 126
பேர்-மின் 1
பேர்த்தும் 3
பேரணி 2
பேரம்பலத்தை 2
பேரம்பலம் 4
பேரருளாளர் 1
பேரவை 3
பேரவையில் 1
பேரனார்-தம் 1
பேரா 1
பேராத 5
பேராது 1
பேராளர் 3
பேராளரை 1
பேரி 3
பேரிகையே 1
பேர்இட்டேன் 1
பேரிய 1
பேரியாறு 1
பேரியோடும் 1
பேரின் 1
பேரின்ப 1
பேரின்பம் 1
பேரும் 1
பேரூர் 2
பேரூரில் 1
பேரோன் 1
பேழ் 3
பேற்றால் 1
பேற்றின் 1
பேற்றுக்கு 1
பேறாம் 1
பேறு 56
பேறு_இல்லார் 1
பேறே 2

பேச்சு (2)

பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர் – 5.திருநின்ற:1 85/1

மேல்


பேச்சு_இலன் (1)

பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு – 3.இலை:3 119/3

மேல்


பேச (15)

பேச ஒண்ணா பெருமை பிறங்கினார் – 1.திருமலை:4 6/4
பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் – 1.திருமலை:5 41/4
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் – 1.திருமலை:5 48/4
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் – 3.இலை:5 16/4
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை – 5.திருநின்ற:1 99/2
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் – 5.திருநின்ற:1 363/4
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2
தாயாரோடு தந்தையார் பேச கேட்ட சங்கிலியார் – 6.வம்பறா:2 211/1
சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் – 6.வம்பறா:2 214/4
தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை – 6.வம்பறா:2 216/1
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல் – 6.வம்பறா:2 217/1

மேல்


பேசமாட்டேன் (1)

கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் – 6.வம்பறா:1 749/4

மேல்


பேசல் (1)

பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4

மேல்


பேசாள் (1)

வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2

மேல்


பேசி (7)

பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் – 1.திருமலை:5 8/4
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் – 1.திருமலை:5 70/1
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப – 5.திருநின்ற:1 24/2
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் – 5.திருநின்ற:1 24/3
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் – 5.திருநின்ற:1 24/3
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி – 6.வம்பறா:2 158/4
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் – 6.வம்பறா:2 191/2,3

மேல்


பேசியது (1)

பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3

மேல்


பேசில் (1)

பேசில் அ திசை ஒவ்வா பிற திசை – 1.திருமலை:1 36/4

மேல்


பேசினரை (1)

யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை
நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் – 8.பொய்:6 17/3,4

மேல்


பேசினவாய் (1)

பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை – 11.பத்தராய்:1 6/2

மேல்


பேசினார் (1)

பெரிய நல் அடையாளங்கள் பேசினார் – 6.வம்பறா:1 825/4

மேல்


பேசினால் (1)

ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து – 9.கறை:5 3/2

மேல்


பேசுக (1)

பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை – 6.வம்பறா:1 757/1

மேல்


பேசுதற்கு (1)

தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் – 5.திருநின்ற:4 6/4

மேல்


பேசும்-மின்கள் (1)

பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும் – 6.வம்பறா:1 775/1

மேல்


பேசுவற்கு (1)

எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று – 6.வம்பறா:1 911/3

மேல்


பேசுவன (2)

பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் – 11.பத்தராய்:1 1/4
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக – 11.பத்தராய்:2 2/1,2

மேல்


பேசுவார் (1)

பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் – 11.பத்தராய்:1 1/4

மேல்


பேடையுடன் (1)

பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் – 6.வம்பறா:1 331/2

மேல்


பேண (4)

பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 4/4
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் – 6.வம்பறா:2 179/3,4
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் – 6.வம்பறா:3 10/3
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் – 7.வார்கொண்ட:4 36/3

மேல்


பேணலால் (1)

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார் – 1.திருமலை:5 196/1

மேல்


பேணாதார் (1)

பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் – 3.இலை:7 9/4

மேல்


பேணாது (1)

பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2

மேல்


பேணான் (1)

தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள – 5.திருநின்ற:1 205/3

மேல்


பேணி (19)

அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி
பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் – 1.திருமலை:2 26/1,2
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் – 2.தில்லை:1 3/3
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் – 2.தில்லை:2 34/2
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் – 2.தில்லை:7 5/3,4
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் – 3.இலை:4 5/3
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த – 3.இலை:6 19/3
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி
போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி – 4.மும்மை:5 54/2,3
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் – 5.திருநின்ற:1 290/3
பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம் – 5.திருநின்ற:1 347/3
மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு – 5.திருநின்ற:4 38/1
பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/2,3
பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் – 6.வம்பறா:1 1030/4
பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/2,3
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி – 6.வம்பறா:2 191/2
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் – 6.வம்பறா:2 195/3
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி
வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில் – 9.கறை:1 9/2,3
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் – 12.மன்னிய:1 17/3,4

மேல்


பேணிய (4)

பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ – 6.வம்பறா:1 22/2
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே – 6.வம்பறா:1 90/1
பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக – 6.வம்பறா:1 416/3
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் – 6.வம்பறா:1 532/4

மேல்


பேணியே (1)

பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் – 6.வம்பறா:1 568/4

மேல்


பேணு (4)

பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி – 3.இலை:3 103/2
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து – 5.திருநின்ற:1 406/3
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட – 6.வம்பறா:1 549/1
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் – 7.வார்கொண்ட:4 32/4

மேல்


பேணும் (20)

பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும்
ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/3,4
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு – 2.தில்லை:7 11/1
பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து – 3.இலை:3 153/3
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் – 3.இலை:7 12/2,3
பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின் – 4.மும்மை:6 29/3
பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் – 4.மும்மை:6 46/3
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி – 5.திருநின்ற:1 162/3,4
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் – 5.திருநின்ற:1 375/2
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ – 5.திருநின்ற:4 58/1
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் – 6.வம்பறா:1 42/1
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/2,3
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் – 6.வம்பறா:1 86/4
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன – 6.வம்பறா:2 229/2
பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே – 6.வம்பறா:4 2/2
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய் – 7.வார்கொண்ட:4 7/2
பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் – 7.வார்கொண்ட:4 9/3
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் – 8.பொய்:2 10/1
வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் – 9.கறை:2 5/1,2

மேல்


பேணும்படி (1)

பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி – 7.வார்கொண்ட:6 5/2

மேல்


பேணும்படியால் (1)

பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் – 6.வம்பறா:1 555/3

மேல்


பேணுவார் (2)

பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்
வெற்றி மா தவத்தோருடன் மேவினார் – 6.வம்பறா:1 193/3,4
பெற்றியினார்-தமை மிகவும் கொண்டாடி பேணுவார் – 8.பொய்:3 6/4

மேல்


பேணுவீர் (1)

பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்
வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல் – 7.வார்கொண்ட:3 33/2,3

மேல்


பேத (2)

பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் – 6.வம்பறா:1 447/2,3
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் – 6.வம்பறா:2 320/1

மேல்


பேதம் (4)

பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று – 4.மும்மை:1 48/3
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி – 4.மும்மை:5 103/2
பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க – 5.திருநின்ற:1 424/3
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக – 11.பத்தராய்:6 1/3,4

மேல்


பேதமும் (1)

பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2

மேல்


பேதித்து (1)

பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து
காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் – 3.இலை:3 153/3,4

மேல்


பேதியா (2)

பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி – 2.தில்லை:1 1/3
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி – 2.தில்லை:2 7/2

மேல்


பேதுறவோடு (1)

பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் – 6.வம்பறா:2 358/2

மேல்


பேதுறு (2)

பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி – 3.இலை:4 9/2
பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/4

மேல்


பேதுறுவார் (1)

பீலி தடவி காணாது பெயர்வார் நின்று பேதுறுவார்
காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள் – 6.வம்பறா:4 23/1,2

மேல்


பேதை (1)

பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் – 1.திருமலை:5 25/2

மேல்


பேதைமை (1)

பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி – 1.திருமலை:5 136/1

மேல்


பேதையர் (3)

பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் – 3.இலை:3 24/2
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை – 4.மும்மை:5 17/1
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் – 6.வம்பறா:1 1047/2

மேல்


பேதையார் (1)

நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/2

மேல்


பேதையாள்உடன் (1)

பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/3

மேல்


பேதையும் (1)

கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார் – 2.தில்லை:7 46/4

மேல்


பேதையேன் (1)

பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன – 1.திருமலை:5 194/2

மேல்


பேய் (2)

ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு – 5.திருநின்ற:4 49/3
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் – 5.திருநின்ற:4 50/4

மேல்


பேய்த்தேரின் (1)

பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் – 6.வம்பறா:1 386/2

மேல்


பேயனும் (1)

பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று – 1.திருமலை:5 41/1

மேல்


பேயனேன் (1)

பேயனேன் பொறுக்க ஒண்ணா பிழையினை செவியால் கேட்பது – 6.வம்பறா:2 384/3

மேல்


பேயுடன் (1)

பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் – 3.இலை:7 9/4

மேல்


பேயும் (2)

பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் – 6.வம்பறா:2 322/2
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க – 9.கறை:3 6/4

மேல்


பேர் (126)

பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிட – 1.திருமலை:1 16/2
வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம் – 1.திருமலை:1 20/2
எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் – 1.திருமலை:2 6/2
படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார் – 1.திருமலை:3 6/1
துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் – 1.திருமலை:3 9/2
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் – 1.திருமலை:3 17/4
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் – 1.திருமலை:3 25/1
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என – 1.திருமலை:3 42/3
மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ – 1.திருமலை:5 32/1
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் – 1.திருமலை:5 102/1
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/4
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு – 1.திருமலை:5 109/1
மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து – 1.திருமலை:5 109/3
மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி – 1.திருமலை:5 113/1
ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி – 1.திருமலை:5 115/2
விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/2
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் – 1.திருமலை:5 148/1
நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா – 1.திருமலை:5 162/4
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3
சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த – 1.திருமலை:5 203/1
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட – 2.தில்லை:2 14/2
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே – 2.தில்லை:2 43/4
மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே – 2.தில்லை:3 10/1
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் – 2.தில்லை:3 30/1
உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா – 2.தில்லை:4 17/1
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற – 3.இலை:1 50/1
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/4
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு – 3.இலை:3 29/3
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் – 3.இலை:3 38/2
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் – 3.இலை:3 105/2
மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் – 3.இலை:3 185/4
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/2
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன – 4.மும்மை:1 22/4
பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று – 4.மும்மை:1 48/3
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் – 4.மும்மை:4 2/1
மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும் – 4.மும்மை:4 15/3
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/4
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு – 4.மும்மை:5 34/3
வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் – 4.மும்மை:5 61/3
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் – 4.மும்மை:5 72/3
பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் – 4.மும்மை:5 113/4
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/3
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3
பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில் – 5.திருநின்ற:1 1/3
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் – 5.திருநின்ற:1 11/3
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து – 5.திருநின்ற:1 66/2
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் – 5.திருநின்ற:1 79/2
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால் – 5.திருநின்ற:1 318/1
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் – 5.திருநின்ற:1 379/2
எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி – 5.திருநின்ற:1 404/1
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் – 5.திருநின்ற:1 415/4
பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார் – 5.திருநின்ற:4 2/4
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி – 5.திருநின்ற:4 22/2
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் – 5.திருநின்ற:4 27/2
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் – 5.திருநின்ற:4 53/2
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் – 5.திருநின்ற:5 6/3,4
ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே – 5.திருநின்ற:5 12/2
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் – 5.திருநின்ற:5 12/3
வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் – 5.திருநின்ற:5 13/4
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/4
மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் – 6.வம்பறா:1 52/4
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி – 6.வம்பறா:1 72/3
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் – 6.வம்பறா:1 115/4
மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி – 6.வம்பறா:1 157/1
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் – 6.வம்பறா:1 211/4
நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு – 6.வம்பறா:1 231/2
பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து – 6.வம்பறா:1 272/1
அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் – 6.வம்பறா:1 369/3
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் – 6.வம்பறா:1 424/4
அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் – 6.வம்பறா:1 495/2
விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும் – 6.வம்பறா:1 506/1
பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித – 6.வம்பறா:1 513/3
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று – 6.வம்பறா:1 546/1
மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே – 6.வம்பறா:1 663/2
பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய் – 6.வம்பறா:1 679/4
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி – 6.வம்பறா:1 772/2
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் – 6.வம்பறா:1 943/1
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் – 6.வம்பறா:1 997/1
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/4
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு – 6.வம்பறா:1 1099/2
புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 1109/3
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து – 6.வம்பறா:1 1127/3
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த – 6.வம்பறா:1 1146/1
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் – 6.வம்பறா:1 1164/1
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/3
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து – 6.வம்பறா:1 1168/1
பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் – 6.வம்பறா:1 1189/4
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி – 6.வம்பறா:1 1192/4
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு – 6.வம்பறா:1 1220/3
நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை – 6.வம்பறா:1 1237/2
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் – 6.வம்பறா:1 1256/3
கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு – 6.வம்பறா:2 51/2
மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ – 6.வம்பறா:2 116/3
எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி – 6.வம்பறா:2 123/1
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் – 6.வம்பறா:2 144/3
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண – 6.வம்பறா:2 179/3
இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் – 6.வம்பறா:2 269/1
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் – 7.வார்கொண்ட:1 10/1
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் – 7.வார்கொண்ட:3 16/4
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் – 7.வார்கொண்ட:3 64/4
நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் – 7.வார்கொண்ட:4 23/1
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் – 7.வார்கொண்ட:4 30/1
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/2
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும் – 7.வார்கொண்ட:4 113/1
வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல – 7.வார்கொண்ட:4 113/2
ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் – 7.வார்கொண்ட:4 113/4
விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக – 7.வார்கொண்ட:4 123/2
ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் – 7.வார்கொண்ட:5 6/1
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/3
பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து – 8.பொய்:4 3/1
தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து – 8.பொய்:4 16/3
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு – 8.பொய்:6 1/1
மன்னு பேர் உலகத்தில் வலி உடன் – 8.பொய்:7 5/2
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் – 10.கடல்:1 7/4
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே – 10.கடல்:1 12/4
பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப – 12.மன்னிய:4 16/2
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1

மேல்


பேர்-மின் (1)

போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் – 6.வம்பறா:1 836/4

மேல்


பேர்த்தும் (3)

பேர்த்தும் இன்புற பாடி வெண் பிறை அணி சென்னி – 6.வம்பறா:1 668/3
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல – 6.வம்பறா:1 716/3
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/2

மேல்


பேரணி (2)

கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார் – 6.வம்பறா:1 501/4
செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் – 6.வம்பறா:1 1190/4

மேல்


பேரம்பலத்தை (2)

வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் – 6.வம்பறா:1 1138/4
உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் – 7.வார்கொண்ட:4 54/3

மேல்


பேரம்பலம் (4)

சேயவன் திரு பேரம்பலம் செய்யா – 0.பாயிரம்:1 8/2
பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு – 1.திருமலை:5 104/1
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3
குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு – 6.வம்பறா:1 173/2

மேல்


பேரருளாளர் (1)

பேரருளாளர் எய்தப்பெற்ற மாளிகை-தான் தென்-பால் – 6.வம்பறா:2 362/3

மேல்


பேரவை (3)

பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே – 0.பாயிரம்:1 4/3,4
வேதபாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்று – 1.திருமலை:5 51/1
கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண – 6.வம்பறா:1 785/2

மேல்


பேரவையில் (1)

வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/4

மேல்


பேரனார்-தம் (1)

மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம்
தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/3,4

மேல்


பேரா (1)

பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் – 5.திருநின்ற:1 322/4

மேல்


பேராத (5)

பேராத பாச பிணிப்பு ஒழிய பிஞ்ஞகன்-பால் – 5.திருநின்ற:1 42/1
பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல் – 6.வம்பறா:1 398/2
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று – 6.வம்பறா:1 1131/2,3
பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர் – 8.பொய்:6 9/2
பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி – 9.கறை:4 10/3

மேல்


பேராது (1)

பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் – 6.வம்பறா:1 60/4

மேல்


பேராளர் (3)

பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் – 7.வார்கொண்ட:3 17/2
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் – 7.வார்கொண்ட:4 113/3
பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர்
வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து – 8.பொய்:6 9/2,3

மேல்


பேராளரை (1)

பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் – 5.திருநின்ற:1 278/4

மேல்


பேரி (3)

சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி
வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி – 3.இலை:1 31/1,2
சங்கு துந்துபி தாரை பேரி இ முதல் – 6.வம்பறா:1 203/1
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் – 6.வம்பறா:1 620/3

மேல்


பேரிகையே (1)

பேரிகையே முதலாய முக கருவி பிறவினுக்கும் – 4.மும்மை:4 13/4

மேல்


பேர்இட்டேன் (1)

பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே – 5.திருநின்ற:4 47/3

மேல்


பேரிய (1)

மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் – 5.திருநின்ற:1 428/2

மேல்


பேரியாறு (1)

பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி – 9.கறை:1 9/2

மேல்


பேரியோடும் (1)

சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரியோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல – 4.மும்மை:1 36/1,2

மேல்


பேரின் (1)

கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் – 6.வம்பறா:1 1140/4

மேல்


பேரின்ப (1)

உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3

மேல்


பேரின்பம் (1)

நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள் – 6.வம்பறா:1 1152/4

மேல்


பேரும் (1)

அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும்
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் – 3.இலை:3 17/1,2

மேல்


பேரூர் (2)

பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் – 6.வம்பறா:2 14/3
குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் – 6.வம்பறா:2 88/4

மேல்


பேரூரில் (1)

தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/3

மேல்


பேரோன் (1)

நல்லார்-தம் பேரோன் முன் கடை காக்க நாதன்-தன் – 10.கடல்:5 8/2

மேல்


பேழ் (3)

பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட – 3.இலை:3 23/1
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து – 5.திருநின்ற:1 275/3
எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் – 6.வம்பறா:1 332/3

மேல்


பேற்றால் (1)

ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் – 6.வம்பறா:6 2/3,4

மேல்


பேற்றின் (1)

கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/2

மேல்


பேற்றுக்கு (1)

பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/3

மேல்


பேறாம் (1)

மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம்
பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் – 4.மும்மை:5 31/3,4

மேல்


பேறு (56)

பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் – 1.திருமலை:5 111/3
பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் – 2.தில்லை:1 6/4
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் – 2.தில்லை:1 8/3
பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் – 2.தில்லை:3 3/4
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா – 2.தில்லை:3 8/1
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த – 2.தில்லை:3 34/3
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த – 2.தில்லை:5 13/1
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் – 2.தில்லை:6 7/4
பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை – 2.தில்லை:6 11/2
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் – 3.இலை:3 119/3,4
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த – 3.இலை:3 185/1
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து – 3.இலை:4 11/3
தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த – 3.இலை:5 8/3
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் – 3.இலை:5 10/2
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/4
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று – 3.இலை:6 16/2,3
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து – 4.மும்மை:5 13/1
பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் – 4.மும்மை:5 69/4
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் – 4.மும்மை:6 11/3
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் – 5.திருநின்ற:1 167/2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் – 5.திருநின்ற:4 19/3
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று – 5.திருநின்ற:5 22/2
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ – 5.திருநின்ற:5 34/1
பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார் – 5.திருநின்ற:7 31/4
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு – 6.வம்பறா:1 43/2
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் – 6.வம்பறா:1 168/4
ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி – 6.வம்பறா:1 269/3
அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/3
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் – 6.வம்பறா:1 659/2
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் – 6.வம்பறா:1 695/2
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4
எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் – 6.வம்பறா:1 735/4
பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் – 6.வம்பறா:1 998/2
மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1002/3
திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 1003/1
பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் – 6.வம்பறா:1 1042/4
பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் – 6.வம்பறா:1 1128/4
தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் – 6.வம்பறா:2 195/1
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே – 6.வம்பறா:2 230/2
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/2
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் – 7.வார்கொண்ட:3 39/4
ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல – 7.வார்கொண்ட:3 58/2
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் – 7.வார்கொண்ட:4 121/4
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் – 7.வார்கொண்ட:6 6/2
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் – 8.பொய்:3 2/4
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் – 8.பொய்:6 12/1
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே – 11.பத்தராய்:7 2/3,4
எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் – 12.மன்னிய:1 5/2
மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட – 12.மன்னிய:4 8/1

மேல்


பேறு_இல்லார் (1)

தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4

மேல்


பேறே (2)

பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் – 1.திருமலை:3 18/4
பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே – 3.இலை:3 10/1,2

மேல்