நோ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 1
நோக்க 1
நோக்கம் 4
நோக்கலாலே 1
நோக்கார் 2
நோக்கால் 6
நோக்கி 196
நோக்கிட 2
நோக்கிய 2
நோக்கியே 2
நோக்கில் 3
நோக்கின் 3
நோக்கினர் 1
நோக்கினால் 1
நோக்கு 5
நோக்கும் 7
நோக்குவார் 1
நோக்குவார்கள் 1
நோக்குவாருக்கு 1
நோக்குற்றது 1
நோக்குற்று 1
நோய் 8
நோய்க்கே 1
நோய்கள் 1
நோயின் 1
நோயுடன் 1
நோயை 1
நோவ 1
நோவில் 1
நோவு 1
நோவும் 1
நோவுறு 1
நோற்றாள் 1
நோன் 1
நோன்மையது 1

நோ (1)

நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது – 6.வம்பறா:2 344/3

மேல்


நோக்க (1)

தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க
பாசுரம் பாடல் உற்றார் பரசமயங்கள் பாற – 6.வம்பறா:1 818/3,4

மேல்


நோக்கம் (4)

அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த – 3.இலை:3 104/2
தென்னவன் நோக்கம் கண்டு திரு கழுமலத்தார் செல்வர் – 6.வம்பறா:1 764/1
அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி – 6.வம்பறா:1 926/1
முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி – 6.வம்பறா:1 1150/1

மேல்


நோக்கலாலே (1)

விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி – 6.வம்பறா:1 753/2

மேல்


நோக்கார் (2)

முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க – 3.இலை:3 117/2,3
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை – 8.பொய்:5 8/3

மேல்


நோக்கால் (6)

முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை – 3.இலை:3 154/1,2
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால்
முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான் – 6.வம்பறா:1 64/1,2
வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 1076/4
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி – 6.வம்பறா:1 1086/3,4
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப – 6.வம்பறா:1 1103/2,3
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால்
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் – 7.வார்கொண்ட:1 16/3,4

மேல்


நோக்கி (196)

அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் – 1.திருமலை:3 25/1
நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும் – 1.திருமலை:3 25/2
மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி
என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி – 1.திருமலை:3 30/1,2
என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி
முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி – 1.திருமலை:3 30/2,3
அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/1,2
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் – 1.திருமலை:5 35/1,2
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் – 1.திருமலை:5 39/1
மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி – 1.திருமலை:5 40/1,2
குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி
பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க – 1.திருமலை:5 48/1,2
செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற – 1.திருமலை:5 55/2,3
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி
தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் – 1.திருமலை:5 58/3,4
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் – 1.திருமலை:5 60/2
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/3,4
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் – 1.திருமலை:5 62/3,4
திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் – 1.திருமலை:5 64/1,2
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார் – 1.திருமலை:5 73/1
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர்-தம்மை நோக்கி
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/2,3
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே – 2.தில்லை:2 1/2
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை – 2.தில்லை:2 7/3
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை – 2.தில்லை:2 21/2,3
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/1,2
தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி
வெண் திருநீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி – 2.தில்லை:2 38/1,2
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்-தம் பெருமை நோக்கி
விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை – 2.தில்லை:2 41/2,3
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/2,3
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி
பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை – 2.தில்லை:3 17/1,2
அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் – 2.தில்லை:3 25/3
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று – 2.தில்லை:3 28/2,3
தார மாதரை நோக்கி தபோதனர் – 2.தில்லை:4 10/3
கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி – 2.தில்லை:4 23/1
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 2.தில்லை:4 25/4
திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி
புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி – 2.தில்லை:5 14/1,2
நின்றவன்-தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் – 2.தில்லை:5 21/4
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு – 2.தில்லை:7 11/1
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே – 2.தில்லை:7 13/1
பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார் – 2.தில்லை:7 29/1
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் – 3.இலை:1 10/3
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி
பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று – 3.இலை:1 26/2,3
மன்னவன்-தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் – 3.இலை:1 40/1
வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் – 3.இலை:1 43/1
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் – 3.இலை:1 54/4
தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால் – 3.இலை:3 28/1
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/1,2
நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி – 3.இலை:3 49/1
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே – 3.இலை:3 94/1
அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார் – 3.இலை:3 95/3
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் – 3.இலை:3 102/3,4
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர் – 3.இலை:3 112/2
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று – 3.இலை:3 115/3
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/4
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல்செய் மனைவியார்-தம் கணவனார் கலயனார் கை – 3.இலை:4 9/2,3
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/2,3
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் – 3.இலை:4 20/2,3
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி
மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி – 3.இலை:4 26/3,4
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/1,2
நற்றவராம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் – 3.இலை:5 27/1,2
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/2,3
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று – 3.இலை:6 19/4
நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி – 3.இலை:7 21/3
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
வந்துற்று எழு மங்கல மாந்தர்கள்-தம்மை நோக்கி
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் – 4.மும்மை:1 39/1,2
நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே – 4.மும்மை:5 52/1
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் – 4.மும்மை:5 63/1
வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் – 4.மும்மை:5 68/3
முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் – 4.மும்மை:5 127/1
நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் – 4.மும்மை:6 23/4
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் – 4.மும்மை:6 54/2
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது – 5.திருநின்ற:1 64/1,2
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு – 5.திருநின்ற:1 90/2,3
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் – 5.திருநின்ற:1 92/4
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி – 5.திருநின்ற:1 95/2
அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என – 5.திருநின்ற:1 96/1
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4
வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் – 5.திருநின்ற:1 116/1,2
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி
தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி – 5.திருநின்ற:1 123/1,2
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/2,3
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/2
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் – 5.திருநின்ற:1 306/2
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் – 5.திருநின்ற:1 308/1
மாது_ஓர்_பாகர் அருளாலே வட-பால் நோக்கி வாகீசர் – 5.திருநின்ற:1 311/3
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் – 5.திருநின்ற:1 362/2
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் – 5.திருநின்ற:1 363/3,4
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் – 5.திருநின்ற:1 369/1
இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/1,2
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் – 5.திருநின்ற:4 29/2
மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் – 5.திருநின்ற:4 47/1
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் – 5.திருநின்ற:4 57/2
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை – 5.திருநின்ற:4 58/3
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ – 5.திருநின்ற:5 8/2
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று – 5.திருநின்ற:5 22/1,2
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே – 5.திருநின்ற:5 32/1,2
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் – 5.திருநின்ற:5 33/2,3
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் – 5.திருநின்ற:5 35/3
பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன – 5.திருநின்ற:5 40/2,3
தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் – 5.திருநின்ற:6 10/3,4
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி – 5.திருநின்ற:7 14/1,2
பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர் – 6.வம்பறா:1 57/1
அழுகின்ற பிள்ளையார்-தமை நோக்கி அருள் கருணை – 6.வம்பறா:1 66/1
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/3,4
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/1,2
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் – 6.வம்பறா:1 133/1
செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் – 6.வம்பறா:1 148/1
பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும் – 6.வம்பறா:1 280/1
வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் – 6.வம்பறா:1 285/4
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி
என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற – 6.வம்பறா:1 317/1,2
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் – 6.வம்பறா:1 352/3
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/2,3
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் – 6.வம்பறா:1 475/4
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2
புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே – 6.வம்பறா:1 518/1
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி
தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு – 6.வம்பறா:1 567/2,3
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி – 6.வம்பறா:1 583/1,2
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/2
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி
நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க – 6.வம்பறா:1 586/1,2
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ – 6.வம்பறா:1 611/3
நின்றவர்-தம்மை நோக்கி நிகர்_இல் சீர் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 612/1
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி
மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு – 6.வம்பறா:1 625/2,3
கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி – 6.வம்பறா:1 645/2,3
வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் – 6.வம்பறா:1 657/4
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ – 6.வம்பறா:1 661/3,4
தேவியார்-தம்மை நோக்கி தென்னவன் கூறுகின்றான் – 6.வம்பறா:1 691/1
மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் – 6.வம்பறா:1 715/4
பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை – 6.வம்பறா:1 717/2
மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் – 6.வம்பறா:1 722/1
தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் – 6.வம்பறா:1 724/2
தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி – 6.வம்பறா:1 731/3
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய – 6.வம்பறா:1 738/1
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4
தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும் – 6.வம்பறா:1 739/2
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட – 6.வம்பறா:1 752/1,2
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/3,4
தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும் – 6.வம்பறா:1 758/1
மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று – 6.வம்பறா:1 759/1
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று – 6.வம்பறா:1 760/1,2
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் – 6.வம்பறா:1 762/2
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி
அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் – 6.வம்பறா:1 790/3,4
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் – 6.வம்பறா:1 812/3
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி
நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் – 6.வம்பறா:1 813/1,2
நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார் – 6.வம்பறா:1 815/4
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள் – 6.வம்பறா:1 853/1,2
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை-தன்னில் போக – 6.வம்பறா:1 869/2
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே – 6.வம்பறா:1 870/3,4
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/3,4
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று – 6.வம்பறா:1 907/2,3
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் – 6.வம்பறா:1 917/1,2
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர் – 6.வம்பறா:1 921/2
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி – 6.வம்பறா:1 979/1
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி
பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே – 6.வம்பறா:1 1044/2,3
மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று – 6.வம்பறா:1 1052/3,4
காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற – 6.வம்பறா:1 1073/3,4
தேவரும் முனிவர்-தாமும் திருவருள் சிறப்பு நோக்கி
பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் – 6.வம்பறா:1 1093/1,2
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் – 6.வம்பறா:1 1140/2
குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் – 6.வம்பறா:1 1243/4
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட – 6.வம்பறா:1 1244/2,3
விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி – 6.வம்பறா:2 19/1,2
நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் – 6.வம்பறா:2 27/1
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர்-தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் – 6.வம்பறா:2 76/2,3
பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/3,4
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி
ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு – 6.வம்பறா:2 101/1,2
நின்றவர்-தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய் தாழ்வார் – 6.வம்பறா:2 102/1
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி
சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன் – 6.வம்பறா:2 159/1,2
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் – 6.வம்பறா:2 176/4
பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் – 6.வம்பறா:2 218/1
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள – 6.வம்பறா:2 246/3,4
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி
கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே – 6.வம்பறா:2 305/1,2
எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள – 6.வம்பறா:2 326/2
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் – 6.வம்பறா:2 328/3
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/2,3
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி
தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள – 6.வம்பறா:2 331/3,4
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ – 6.வம்பறா:2 356/2
அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் – 6.வம்பறா:2 364/1,2
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது – 6.வம்பறா:2 375/3,4
நாள்-தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை – 6.வம்பறா:2 389/1,2
அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி
பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் – 6.வம்பறா:4 18/3,4
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த – 7.வார்கொண்ட:3 38/1
நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 44/3
முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே – 7.வார்கொண்ட:3 53/2
பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ – 7.வார்கொண்ட:3 53/4
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 54/1
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் – 7.வார்கொண்ட:3 55/1
மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை – 7.வார்கொண்ட:3 56/1
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ – 7.வார்கொண்ட:3 76/1,2
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் – 7.வார்கொண்ட:4 132/1,2
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/3
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் – 10.கடல்:1 9/3
மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல் – 12.மன்னிய:1 15/1,2
துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி
இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி – 13.வெள்ளானை:1 8/1,2
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி – 13.வெள்ளானை:1 38/4

மேல்


நோக்கிட (2)

நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் – 5.திருநின்ற:1 362/2
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய – 6.வம்பறா:1 738/1

மேல்


நோக்கிய (2)

கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம் – 2.தில்லை:2 13/2
நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று – 2.தில்லை:7 40/1

மேல்


நோக்கியே (2)

ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே
மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி – 1.திருமலை:1 27/1,2
ஆதியார்-தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிட – 6.வம்பறா:1 187/1,2

மேல்


நோக்கில் (3)

ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் – 5.திருநின்ற:4 48/4
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் – 6.வம்பறா:1 720/3,4
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில்
பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட – 6.வம்பறா:1 1096/2,3

மேல்


நோக்கின் (3)

ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் – 1.திருமலை:5 26/1
நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு – 6.வம்பறா:2 26/3
மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் – 6.வம்பறா:2 38/3

மேல்


நோக்கினர் (1)

நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி – 3.இலை:1 14/3

மேல்


நோக்கினால் (1)

பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார் – 11.பத்தராய்:1 2/3

மேல்


நோக்கு (5)

எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் – 2.தில்லை:7 20/2
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார் – 6.வம்பறா:2 302/1
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி – 6.வம்பறா:2 310/2
விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் – 7.வார்கொண்ட:1 17/3
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் – 7.வார்கொண்ட:3 85/4

மேல்


நோக்கும் (7)

விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு – 1.திருமலை:5 143/2
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை – 4.மும்மை:6 51/1
ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே – 6.வம்பறா:1 698/1,2
பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல – 6.வம்பறா:1 736/2
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் – 6.வம்பறா:4 1/3
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும்
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் – 6.வம்பறா:4 1/3,4
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/1,2

மேல்


நோக்குவார் (1)

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி – 1.திருமலை:4 8/2,3

மேல்


நோக்குவார்கள் (1)

ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை – 6.வம்பறா:1 1092/1,2

மேல்


நோக்குவாருக்கு (1)

எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா – 6.வம்பறா:1 594/3

மேல்


நோக்குற்றது (1)

சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4

மேல்


நோக்குற்று (1)

போதித்த நோக்குற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து – 6.வம்பறா:1 836/3

மேல்


நோய் (8)

குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ – 1.திருமலை:3 35/2
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் – 5.திருநின்ற:1 51/3
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை – 5.திருநின்ற:1 57/1
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் – 6.வம்பறா:1 564/1
அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் – 6.வம்பறா:1 722/4
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி – 6.வம்பறா:1 753/2
கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது – 6.வம்பறா:1 776/2

மேல்


நோய்க்கே (1)

இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி – 6.வம்பறா:1 722/2

மேல்


நோய்கள் (1)

கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் – 3.இலை:7 10/2

மேல்


நோயின் (1)

மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/1,2

மேல்


நோயுடன் (1)

சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர – 5.திருநின்ற:1 62/1

மேல்


நோயை (1)

மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் – 6.வம்பறா:1 720/2

மேல்


நோவ (1)

பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவ
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி – 6.வம்பறா:2 385/2,3

மேல்


நோவில் (1)

புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் – 7.வார்கொண்ட:3 50/4

மேல்


நோவு (1)

பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் – 5.திருநின்ற:1 53/4

மேல்


நோவும் (1)

நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3

மேல்


நோவுறு (1)

நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/3

மேல்


நோற்றாள் (1)

பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் – 1.திருமலை:5 25/2

மேல்


நோன் (1)

நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/2

மேல்


நோன்மையது (1)

நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது
கோல் ஆறு தேன் பொழிய கொழும் கனியின் சாறு ஒழுகும் – 3.இலை:5 1/2,3

மேல்