நொ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொச்சி 2
நொந்தன 1
நொந்தார் 1
நொந்து 7
நொய்யானை 1

நொச்சி (2)

திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய – 8.பொய்:2 28/3

மேல்


நொந்தன (1)

பாத தாமரை நொந்தன பைப்பய – 6.வம்பறா:1 187/4

மேல்


நொந்தார் (1)

சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் – 5.திருநின்ற:5 37/4

மேல்


நொந்து (7)

நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று – 2.தில்லை:4 22/4
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து – 4.மும்மை:1 17/4
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் – 5.திருநின்ற:1 362/2
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:5 34/3,4
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட – 6.வம்பறா:1 582/2,3
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி – 6.வம்பறா:2 81/2
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் – 10.கடல்:1 8/3

மேல்


நொய்யானை (1)

நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் – 6.வம்பறா:1 402/2,3

மேல்