நை – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நை 1
நைந்தார் 1
நைந்து 4
நைய 1
நையா 1
நையும் 8
நைவது 1
நைவார் 1

நை (1)

நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து – 3.இலை:6 12/2

மேல்


நைந்தார் (1)

இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் – 3.இலை:3 107/4

மேல்


நைந்து (4)

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி – 5.திருநின்ற:1 140/2
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் – 5.திருநின்ற:1 226/4
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட – 5.திருநின்ற:1 359/1
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/1,2

மேல்


நைய (1)

நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் – 3.இலை:3 161/2

மேல்


நையா (1)

நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன – 7.வார்கொண்ட:4 132/4

மேல்


நையும் (8)

நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் – 3.இலை:3 161/2
நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் – 4.மும்மை:4 30/3
நையும் நாளில் பிள்ளையார்-தமக்கும் நாவுக்கரசருக்கும் – 5.திருநின்ற:1 256/2
நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில் – 5.திருநின்ற:1 413/2
நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி – 6.வம்பறா:1 433/4
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி – 6.வம்பறா:1 707/2
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் – 6.வம்பறா:1 787/4
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் – 6.வம்பறா:2 216/4

மேல்


நைவது (1)

நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் – 6.வம்பறா:4 11/4

மேல்


நைவார் (1)

எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் – 12.மன்னிய:1 5/2,3

மேல்