நே – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேசம் 6
நேசமுற 2
நேசர் 4
நேசர்-தம்மை 1
நேடி 3
நேடிய 1
நேடும் 1
நேபாளத்தை 1
நேமி 4
நேய 1
நேயத்தால் 1
நேர் 103
நேர்_இழை 5
நேர்_இழையார் 1
நேர்ந்த 4
நேர்ந்தது 2
நேர்ந்தபடி 1
நேர்ந்தவர் 1
நேர்ந்தார் 6
நேர்ந்தான் 1
நேர்ந்து 7
நேர்ந்தேன் 1
நேர்பட்ட 1
நேர்பட 2
நேர்படாமை 1
நேர்படுதல் 1
நேர்பவர் 1
நேர்பாடு 1
நேர்வந்து 1
நேர்வரும் 2
நேர்வார் 6
நேர்வு 1
நேர்வுறு 1
நேர 1
நேராக 1
நேரான் 1
நேரிசை 2
நேரிசைகள் 1
நேரிசையும் 1
நேரிது 1
நேரியர் 1
நேரியன் 1
நேரியனார் 1
நேரு 1
நேரும் 2
நேரே 11

நேசம் (6)

நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி – 1.திருமலை:5 40/2
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து – 4.மும்மை:6 60/1
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக – 5.திருநின்ற:1 70/1
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு – 5.திருநின்ற:1 359/2
ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் – 6.வம்பறா:1 307/4

மேல்


நேசமுற (2)

நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/4
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி – 7.வார்கொண்ட:4 122/2

மேல்


நேசர் (4)

மன்னவன்-தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து – 3.இலை:1 40/1,2
பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் – 12.மன்னிய:2 3/4
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் – 12.மன்னிய:3 2/4
செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து – 12.மன்னிய:3 5/2

மேல்


நேசர்-தம்மை (1)

சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே – 6.வம்பறா:1 1112/1

மேல்


நேடி (3)

நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் – 3.இலை:3 172/4
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள – 5.திருநின்ற:1 281/2
நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது – 7.வார்கொண்ட:3 42/1

மேல்


நேடிய (1)

நாணாது நேடிய மால் நான்_முகனும் காண நடு – 7.வார்கொண்ட:1 8/3

மேல்


நேடும் (1)

நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு – 5.திருநின்ற:1 359/2

மேல்


நேபாளத்தை (1)

பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி – 6.வம்பறா:3 3/2

மேல்


நேமி (4)

வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன – 3.இலை:1 30/2
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/3
நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய – 6.வம்பறா:1 1104/2
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் – 7.வார்கொண்ட:4 49/4

மேல்


நேய (1)

நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/4

மேல்


நேயத்தால் (1)

நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:2 150/1

மேல்


நேர் (103)

தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ – 1.திருமலை:5 144/2
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/3
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள – 2.தில்லை:7 29/4
அலர்ந்த வெண் நிற கோவணம் அதற்கு நேர் ஆக – 2.தில்லை:7 30/2
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் – 2.தில்லை:7 37/4
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ – 2.தில்லை:7 39/4
நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று – 2.தில்லை:7 40/1
பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று – 2.தில்லை:7 43/2
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் – 2.தில்லை:7 44/4
தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும் – 2.தில்லை:7 47/1
நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் – 3.இலை:1 18/2
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே – 3.இலை:2 10/3
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/4
நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/2
அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் – 3.இலை:2 28/4
நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி – 3.இலை:3 49/1
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் – 3.இலை:3 65/4
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் – 3.இலை:3 69/4
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர்
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் – 3.இலை:3 73/1,2
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர்
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் – 3.இலை:3 75/2,3
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/1,2
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே – 3.இலை:3 82/1,2
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் – 3.இலை:3 128/4
மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் – 3.இலை:3 137/1
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை – 3.இலை:4 23/3
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/4
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர்
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/3,4
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/4
நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி – 3.இலை:7 21/3
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் – 4.மும்மை:4 14/2
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய் – 4.மும்மை:5 38/3
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே – 4.மும்மை:5 55/2
முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் – 4.மும்மை:5 127/1
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் – 4.மும்மை:6 16/4
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் – 4.மும்மை:6 24/2
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் – 5.திருநின்ற:1 92/4
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4
மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு – 5.திருநின்ற:1 191/2
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் – 5.திருநின்ற:1 199/4
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு – 5.திருநின்ற:1 267/3
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 321/4
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 340/3
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் – 5.திருநின்ற:1 354/3,4
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று – 5.திருநின்ற:1 362/1
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான – 5.திருநின்ற:1 406/2
நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி – 5.திருநின்ற:1 407/2
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 409/3
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் – 5.திருநின்ற:1 415/3
செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம் – 5.திருநின்ற:7 7/1
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி – 6.வம்பறா:1 90/2
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் – 6.வம்பறா:1 161/1
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் – 6.வம்பறா:1 349/1
வெள்ளி மால் வரையை நேர் விரி சுடர் கோயிலை – 6.வம்பறா:1 368/1
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து – 6.வம்பறா:1 369/2
நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே – 6.வம்பறா:1 427/3
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2
நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று – 6.வம்பறா:1 546/1
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் – 6.வம்பறா:1 583/4
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/2
அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி – 6.வம்பறா:1 753/3
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று – 6.வம்பறா:1 760/2
கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர்
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/1,2
வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர்
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் – 6.வம்பறா:1 840/1,2
செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு – 6.வம்பறா:1 899/2
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் – 6.வம்பறா:1 957/4
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் – 6.வம்பறா:1 959/1
துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி – 6.வம்பறா:1 961/2
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார் – 6.வம்பறா:1 986/3
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய – 6.வம்பறா:1 1068/2
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து – 6.வம்பறா:1 1085/2
நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி – 6.வம்பறா:1 1149/3
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் – 6.வம்பறா:2 22/3
நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச – 6.வம்பறா:2 31/3
தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து – 6.வம்பறா:2 74/2
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று – 6.வம்பறா:2 79/4
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட – 6.வம்பறா:2 89/3
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் – 6.வம்பறா:2 179/4
நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார் – 6.வம்பறா:2 238/4
நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி – 6.வம்பறா:2 261/2
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி – 6.வம்பறா:2 302/2
வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி – 6.வம்பறா:2 319/3
நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி – 6.வம்பறா:2 334/4
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா – 6.வம்பறா:2 386/2
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று – 7.வார்கொண்ட:3 56/2
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 45/2
தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி – 7.வார்கொண்ட:4 45/3
நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல – 7.வார்கொண்ட:4 98/1
நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த – 7.வார்கொண்ட:4 99/3
நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர் – 7.வார்கொண்ட:4 146/2
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தி தாமும் நேர் நின்று – 7.வார்கொண்ட:4 150/4
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/4
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 171/3
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3

மேல்


நேர்_இழை (5)

நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3

மேல்


நேர்_இழையார் (1)

நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு – 6.வம்பறா:2 256/1

மேல்


நேர்ந்த (4)

ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/3,4
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் – 5.திருநின்ற:1 323/4
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க – 5.திருநின்ற:1 387/3
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய – 6.வம்பறா:2 222/3

மேல்


நேர்ந்தது (2)

தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் – 1.திருமலை:5 52/4
நின்று போற்றி தொழுதிட நேர்ந்தது
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் – 6.வம்பறா:1 212/3,4

மேல்


நேர்ந்தபடி (1)

சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி – 6.வம்பறா:1 1168/3

மேல்


நேர்ந்தவர் (1)

நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும் – 2.தில்லை:3 20/1

மேல்


நேர்ந்தார் (6)

எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4
நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார் – 2.தில்லை:3 31/4
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் – 5.திருநின்ற:5 21/4
கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் – 6.வம்பறா:1 617/4
நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் – 6.வம்பறா:2 104/4

மேல்


நேர்ந்தான் (1)

பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் – 1.திருமலை:5 8/4

மேல்


நேர்ந்து (7)

சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் – 3.இலை:5 17/4
தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த – 5.திருநின்ற:4 8/2
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் – 6.வம்பறா:1 782/2
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 949/2
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1134/2
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் – 8.பொய்:8 5/3
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் – 12.மன்னிய:1 5/3

மேல்


நேர்ந்தேன் (1)

இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து – 1.திருமலை:5 59/4

மேல்


நேர்பட்ட (1)

நிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில் – 3.இலை:2 27/3

மேல்


நேர்பட (2)

நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் – 3.இலை:2 21/2
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் – 3.இலை:3 103/4

மேல்


நேர்படாமை (1)

தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி – 3.இலை:4 26/2,3

மேல்


நேர்படுதல் (1)

காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன் – 1.திருமலை:5 103/3

மேல்


நேர்பவர் (1)

வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ – 3.இலை:2 17/1,2

மேல்


நேர்பாடு (1)

கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி – 3.இலை:3 182/1,2

மேல்


நேர்வந்து (1)

பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி – 8.பொய்:6 15/4

மேல்


நேர்வரும் (2)

காவி நேர்வரும் கண்ணியை நண்ணுவான் – 1.திருமலை:5 156/1
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு – 5.திருநின்ற:1 359/2

மேல்


நேர்வார் (6)

நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் – 2.தில்லை:3 12/4
செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/4
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் – 3.இலை:2 39/4
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/2,3
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4
ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் – 6.வம்பறா:1 176/4

மேல்


நேர்வு (1)

நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய – 3.இலை:5 18/3

மேல்


நேர்வுறு (1)

நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே – 6.வம்பறா:2 362/2

மேல்


நேர (1)

நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/2

மேல்


நேராக (1)

நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா – 2.தில்லை:7 33/2

மேல்


நேரான் (1)

வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான்
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க – 4.மும்மை:6 44/2,3

மேல்


நேரிசை (2)

சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் – 5.திருநின்ற:1 385/2

மேல்


நேரிசைகள் (1)

களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது – 5.திருநின்ற:1 337/3

மேல்


நேரிசையும் (1)

துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் – 5.திருநின்ற:1 414/4

மேல்


நேரிது (1)

நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய – 6.வம்பறா:1 1104/2

மேல்


நேரியர் (1)

நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் – 3.இலை:1 49/2

மேல்


நேரியன் (1)

நீடு சீர் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும் – 6.வம்பறா:1 869/1

மேல்


நேரியனார் (1)

முடி நேரியனார் படை முற்றியதே – 8.பொய்:2 27/4

மேல்


நேரு (1)

பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/2

மேல்


நேரும் (2)

நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி – 6.வம்பறா:1 981/3
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் – 6.வம்பறா:2 370/4

மேல்


நேரே (11)

நல் நெறி கலயனார்-தாம் நாதனை நேரே காணும் – 3.இலை:4 24/2
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் – 3.இலை:4 28/4
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் – 4.மும்மை:4 17/2
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/1,2
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள – 5.திருநின்ற:1 281/2
தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே – 6.வம்பறா:1 271/2
அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற – 6.வம்பறா:1 589/1,2
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி – 6.வம்பறா:1 981/3
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் – 6.வம்பறா:2 184/3
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3

மேல்