கூ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகை 1
கூகையோடு 1
கூசாதே 1
கூசி 1
கூசியே 1
கூட்ட 2
கூட்டத்தில் 2
கூட்டத்தின் 1
கூட்டத்து 1
கூட்டத்தை 1
கூட்டத்தொடும் 1
கூட்டம் 12
கூட்டம்-தோறும் 1
கூட்டமும் 3
கூட்டி 3
கூட்டில் 1
கூட்டின் 1
கூட்டு 1
கூட்டும் 2
கூட்டுவது 1
கூட 68
கூடத்தை 1
கூடல் 4
கூடலர் 1
கூடலையாற்றூர் 4
கூடவே 4
கூடாது 1
கூடாமை 1
கூடி 28
கூடிய 10
கூடிற்று 1
கூடினர் 1
கூடினவால் 1
கூடினார்கள் 1
கூடு 9
கூடுகளும் 1
கூடுகின்ற 2
கூடுதல் 1
கூடுதலால் 1
கூடும் 14
கூடுவார் 1
கூடை-தன்னை 2
கூடைகளில் 1
கூடையில் 1
கூடையினில் 1
கூத்தர் 15
கூத்தர்-தம்மை 1
கூத்தனார் 5
கூத்தா 1
கூத்தாடி 1
கூத்தின் 1
கூத்து 14
கூத்தும் 2
கூத்தை 1
கூத்தொடும் 1
கூந்தல் 18
கூந்தல்-தன்னை 1
கூந்தலாள் 1
கூப்பி 21
கூர் 10
கூர்ந்த 5
கூர்ந்தார் 1
கூர்ந்திட 1
கூர்ந்து 4
கூர 34
கூரு 1
கூரை 1
கூலி 7
கூலிக்கு 1
கூலியினால் 1
கூவ 2
கூவல் 1
கூவலும் 1
கூவி 1
கூவிளம் 2
கூவிளமும் 1
கூவும் 2
கூழ்க்கு 1
கூழும் 1
கூற்றம் 2
கூற்றனார்-தம் 1
கூற்றிருக்கை 1
கூற்றின் 4
கூற்றினும் 1
கூற்று 10
கூற்றும் 1
கூற்றுவனார் 1
கூற்றை 3
கூற 39
கூறல் 1
கூறலார் 1
கூறலும் 2
கூறாய் 2
கூறி 18
கூறிய 3
கூறின் 2
கூறினார் 1
கூறு 4
கூறு-தன்னில் 1
கூறுகின்றான் 1
கூறுகின்றோம் 1
கூறுகேன் 1
கூறுதலும் 4
கூறுபட 1
கூறுபடு 1
கூறும் 9
கூறுமாறு 1
கூறுவதன் 1
கூறுவள் 1
கூறுவாம் 3
கூறுவார் 3
கூறுவீர் 1
கூன் 5
கூனல் 6
கூனும் 1

கூகை (1)

காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை – 6.வம்பறா:1 115/1

மேல்


கூகையோடு (1)

கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய – 6.வம்பறா:1 632/3

மேல்


கூசாதே (1)

யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப – 4.மும்மை:6 17/3

மேல்


கூசி (1)

கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று – 11.பத்தராய்:1 1/2

மேல்


கூசியே (1)

கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 6/4

மேல்


கூட்ட (2)

நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் – 1.திருமலை:5 139/3
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் – 1.திருமலை:5 142/4

மேல்


கூட்டத்தில் (2)

எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/3
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில்
பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம் – 10.கடல்:5 12/3,4

மேல்


கூட்டத்தின் (1)

நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார் – 1.திருமலை:5 203/2

மேல்


கூட்டத்து (1)

முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் – 2.தில்லை:6 5/3,4

மேல்


கூட்டத்தை (1)

இந்த மா தவர் கூட்டத்தை எம்பிரான் – 1.திருமலை:4 11/1

மேல்


கூட்டத்தொடும் (1)

கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று – 3.இலை:2 9/2

மேல்


கூட்டம் (12)

நிலவு தொண்டர்-தம் கூட்டம் நிறைந்து உறை – 1.திருமலை:1 40/3
ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் – 1.திருமலை:2 24/3
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார் – 1.திருமலை:5 26/4
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு – 1.திருமலை:5 201/1
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/1,2
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/4
சென்று பிள்ளையார் எழுந்தருளும் திரு கூட்டம்
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு – 5.திருநின்ற:6 26/1,2
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் – 6.வம்பறா:1 476/1
கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி – 6.வம்பறா:1 1021/2
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் – 6.வம்பறா:2 392/1
மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன – 13.வெள்ளானை:1 47/3

மேல்


கூட்டம்-தோறும் (1)

வெல் படை தறுகண் வெம் சொல் வேட்டுவர் கூட்டம்-தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி – 3.இலை:3 5/1,2

மேல்


கூட்டமும் (3)

வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப – 5.திருநின்ற:6 27/2
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ – 6.வம்பறா:1 1243/1
கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி – 6.வம்பறா:2 85/2

மேல்


கூட்டி (3)

ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான் – 3.இலை:3 28/3,4
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் – 7.வார்கொண்ட:3 65/4

மேல்


கூட்டில் (1)

உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் – 6.வம்பறா:1 1249/2

மேல்


கூட்டின் (1)

அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின்
நிரை செறிந்த புரி பலவாம் நிலை கொட்டகாரத்தில் – 10.கடல்:2 7/1,2

மேல்


கூட்டு (1)

குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும – 6.வம்பறா:1 1180/1

மேல்


கூட்டும் (2)

நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/4
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/3

மேல்


கூட்டுவது (1)

கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு – 6.வம்பறா:1 1156/2

மேல்


கூட (68)

அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் – 0.பாயிரம்:1 5/3
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் – 1.திருமலை:3 4/2
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை – 1.திருமலை:5 183/1
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/3
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் – 3.இலை:3 73/1
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார் – 3.இலை:3 118/4
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண – 3.இலை:6 21/2,3
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி – 3.இலை:7 10/1
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட
ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் – 4.மும்மை:6 34/2,3
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் – 5.திருநின்ற:1 38/4
கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் – 5.திருநின்ற:1 146/4
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா – 5.திருநின்ற:1 166/2,3
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் – 5.திருநின்ற:1 251/4
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி – 5.திருநின்ற:1 298/1
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட – 5.திருநின்ற:1 309/1
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த – 5.திருநின்ற:1 379/3
காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார் – 5.திருநின்ற:1 384/4
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே – 5.திருநின்ற:4 19/1,2
ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற – 5.திருநின்ற:5 38/1,2
குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் – 5.திருநின்ற:6 8/3,4
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/3,4
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/2
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட
அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் – 6.வம்பறா:1 159/1,2
களம் கொள் கண்டர்-தம் காதலியார் உடன் கூட
உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி – 6.வம்பறா:1 230/2,3
பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் – 6.வம்பறா:1 267/4
தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி – 6.வம்பறா:1 291/3
தன்தனி பாவையும் தானும் கூட சண்பையர் காவலர் தாளில் வீழ – 6.வம்பறா:1 320/2
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/1,2
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி – 6.வம்பறா:1 464/1
சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி – 6.வம்பறா:1 469/1
உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட
பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 472/3,4
பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே – 6.வம்பறா:1 548/3
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 557/2
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி – 6.வம்பறா:1 565/2
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது – 6.வம்பறா:1 572/3
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி – 6.வம்பறா:1 596/1,2
மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று – 6.வம்பறா:1 615/1
மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட
அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி – 6.வம்பறா:1 894/2,3
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் – 6.வம்பறா:1 1028/4
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி – 6.வம்பறா:1 1238/2,3
பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட
நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க – 6.வம்பறா:1 1244/3,4
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூட
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் – 6.வம்பறா:2 64/1,2
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் – 6.வம்பறா:2 94/2,3
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4
அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று – 6.வம்பறா:2 166/1
ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின் – 6.வம்பறா:2 202/1
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார் – 6.வம்பறா:2 204/3,4
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை – 6.வம்பறா:2 230/3
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் – 6.வம்பறா:2 337/2
சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம் – 6.வம்பறா:2 377/3
வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது – 6.வம்பறா:2 380/1,2
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/3
என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் – 7.வார்கொண்ட:3 74/4
உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட
நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி – 7.வார்கொண்ட:4 22/1,2
கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து – 7.வார்கொண்ட:4 43/2
கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் – 7.வார்கொண்ட:4 58/2
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி – 7.வார்கொண்ட:4 92/3
மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட – 7.வார்கொண்ட:4 110/4
கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் – 7.வார்கொண்ட:4 154/4
நெடிது நாள் கூட கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் – 12.மன்னிய:1 7/4
ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் – 12.மன்னிய:2 2/4
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க – 12.மன்னிய:4 13/3
காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட
ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் – 13.வெள்ளானை:1 1/3,4
கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட
தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் – 13.வெள்ளானை:1 30/3,4
மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட
வென்றி வெள் விடை பாகர் தாம் வீற்றிருந்து அருளிய பொழுதின்-கண் – 13.வெள்ளானை:1 31/1,2

மேல்


கூடத்தை (1)

கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு – 5.திருநின்ற:1 110/1

மேல்


கூடல் (4)

விரி சுடர் மாளிகை வெஞ்ச மா கூடல் விடையவர்-தம் – 6.வம்பறா:1 338/3
ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல்
மா நகரத்து சங்கம் வைத்தவன் தேற்ற தேறா – 6.வம்பறா:1 843/1,2
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் – 12.மன்னிய:5 1/3,4
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் – 12.மன்னிய:5 4/4

மேல்


கூடலர் (1)

கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு – 10.கடல்:1 2/3

மேல்


கூடலையாற்றூர் (4)

கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார – 6.வம்பறா:2 100/4
குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற – 6.வம்பறா:2 102/3
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் – 6.வம்பறா:2 103/4
கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம் – 6.வம்பறா:2 104/1

மேல்


கூடவே (4)

கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் – 2.தில்லை:3 18/4
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் – 6.வம்பறா:1 521/4
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் – 6.வம்பறா:2 407/3

மேல்


கூடாது (1)

முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4

மேல்


கூடாமை (1)

கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க – 2.தில்லை:2 38/3

மேல்


கூடி (28)

யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி
சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/2,3
மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் – 1.திருமலை:5 182/4
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/2,3
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் – 2.தில்லை:3 12/4
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான் – 2.தில்லை:5 16/2
செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/4
பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் – 3.இலை:1 46/4
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் – 3.இலை:3 5/3,4
வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன் – 3.இலை:3 76/1
அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள் – 4.மும்மை:1 27/1
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/3,4
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் – 6.வம்பறா:1 198/2
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/4
இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் – 6.வம்பறா:1 596/4
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு – 6.வம்பறா:1 597/3
கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி
இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் – 6.வம்பறா:1 613/3,4
அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:1 636/1,2
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி
விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை – 6.வம்பறா:1 699/2,3
இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க – 6.வம்பறா:1 765/4
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி
காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு – 6.வம்பறா:1 850/2,3
கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற – 6.வம்பறா:1 893/3
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் – 6.வம்பறா:1 905/1
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/1,2
மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/2,3
பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் – 6.வம்பறா:2 185/4
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து – 6.வம்பறா:2 304/2,3
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி
மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 92/3,4

மேல்


கூடிய (10)

கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் – 2.தில்லை:5 4/4
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் – 3.இலை:7 31/4
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி – 5.திருநின்ற:1 170/3
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை – 5.திருநின்ற:1 226/2
கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய
வம்பலர் செந்தமிழ்_மாலை பாடி நின்று – 6.வம்பறா:1 253/2,3
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி – 6.வம்பறா:1 287/2
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி – 6.வம்பறா:1 850/2
கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிடும் விருப்பினாலே – 6.வம்பறா:1 869/3
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/4
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் – 6.வம்பறா:2 289/4

மேல்


கூடிற்று (1)

கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3

மேல்


கூடினர் (1)

கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி – 3.இலை:3 89/3

மேல்


கூடினவால் (1)

கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால்
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/3,4

மேல்


கூடினார்கள் (1)

தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல் – 1.திருமலை:2 22/2

மேல்


கூடு (9)

ஒண் துறை தலை மா மத கூடு போய் – 1.திருமலை:2 10/1
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற – 4.மும்மை:3 9/4
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும் – 4.மும்மை:5 28/2
கூடு கங்குல் கனவில் குல மறை – 6.வம்பறா:1 196/3
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து – 6.வம்பறா:1 510/2
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு – 6.வம்பறா:1 597/3
பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு
அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார் – 6.வம்பறா:2 29/2,3
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் – 10.கடல்:5 5/4

மேல்


கூடுகளும் (1)

பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும்
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி – 5.திருநின்ற:1 10/2,3

மேல்


கூடுகின்ற (2)

கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் – 6.வம்பறா:1 220/4
கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார் – 6.வம்பறா:1 986/3

மேல்


கூடுதல் (1)

கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி – 6.வம்பறா:2 389/3

மேல்


கூடுதலால் (1)

எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய – 5.திருநின்ற:1 59/2,3

மேல்


கூடும் (14)

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி – 1.திருமலை:4 8/3
குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால் – 1.திருமலை:5 75/2
கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற – 1.திருமலை:5 135/4
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட – 5.திருநின்ற:1 166/2
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் – 5.திருநின்ற:6 24/3
தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி – 6.வம்பறா:1 294/2
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே – 6.வம்பறா:1 321/2
கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை – 6.வம்பறா:1 341/2
கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர் – 6.வம்பறா:1 838/4
கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:2 205/4
கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய – 7.வார்கொண்ட:1 16/1
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை – 7.வார்கொண்ட:4 60/2

மேல்


கூடுவார் (1)

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க – 5.திருநின்ற:1 421/2

மேல்


கூடை-தன்னை (2)

கோல பூம் கூடை-தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் – 3.இலை:1 10/1
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த – 3.இலை:1 13/3,4

மேல்


கூடைகளில் (1)

அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் – 4.மும்மை:2 7/4

மேல்


கூடையில் (1)

துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக – 3.இலை:6 14/3

மேல்


கூடையினில் (1)

கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் – 4.மும்மை:6 33/4

மேல்


கூத்தர் (15)

கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு – 3.இலை:1 48/3
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் – 4.மும்மை:4 36/4
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் – 5.திருநின்ற:1 116/2
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர் – 6.வம்பறா:1 173/3
பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று – 6.வம்பறா:1 175/3
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4
பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி – 6.வம்பறா:1 1144/3
பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர்
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/1,2
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்த கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/2,3
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் – 7.வார்கொண்ட:4 24/4
அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட – 7.வார்கொண்ட:4 55/1
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 107/1
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் – 11.பத்தராய்:3 1/4
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4
செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் – 12.மன்னிய:4 8/2

மேல்


கூத்தர்-தம்மை (1)

தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப – 3.இலை:7 42/1,2

மேல்


கூத்தனார் (5)

குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே – 3.இலை:5 11/1
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த – 3.இலை:5 32/2,3
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் – 3.இலை:7 39/4
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் – 5.திருநின்ற:5 41/3
கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் – 6.வம்பறா:2 135/1

மேல்


கூத்தா (1)

கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று – 6.வம்பறா:2 134/3

மேல்


கூத்தாடி (1)

முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் – 5.திருநின்ற:5 18/3,4

மேல்


கூத்தின் (1)

இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின்
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் – 1.திருமலை:5 106/3,4

மேல்


கூத்து (14)

நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று – 1.திருமலை:5 81/3
ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் – 2.தில்லை:2 1/3
மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் – 2.தில்லை:2 42/1
விண் நாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து – 6.வம்பறா:1 163/3
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் – 6.வம்பறா:1 166/4
பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்த கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் – 6.வம்பறா:1 996/1,2
குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் – 6.வம்பறா:1 1139/4
காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று – 6.வம்பறா:2 110/3
தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் – 6.வம்பறா:2 115/3
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் – 6.வம்பறா:2 137/2
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/3
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3
மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் – 7.வார்கொண்ட:4 44/2
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை – 7.வார்கொண்ட:4 59/2

மேல்


கூத்தும் (2)

குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி – 3.இலை:3 179/2
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும்
கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி – 6.வம்பறா:1 160/2,3

மேல்


கூத்தை (1)

வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை
அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் – 6.வம்பறா:3 7/3,4

மேல்


கூத்தொடும் (1)

செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி – 6.வம்பறா:2 53/1

மேல்


கூந்தல் (18)

வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி – 1.திருமலை:5 145/3
புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின் – 3.இலை:5 3/1
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து – 3.இலை:5 28/3
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி – 3.இலை:5 29/2
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற – 3.இலை:5 30/3
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/1,2
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி – 5.திருநின்ற:1 7/1,2
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் – 5.திருநின்ற:4 17/2
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார்-தாமும் கொடுவந்து கலத்து அளித்தார் – 5.திருநின்ற:4 23/3,4
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து – 6.வம்பறா:1 1057/3,4
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் – 6.வம்பறா:1 1107/1
வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி – 6.வம்பறா:2 331/3
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் – 8.பொய்:5 7/4
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் – 10.கடல்:1 4/3
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1

மேல்


கூந்தல்-தன்னை (1)

ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த – 3.இலை:5 37/1

மேல்


கூந்தலாள் (1)

இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த – 2.தில்லை:2 43/2

மேல்


கூப்பி (21)

கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை – 1.திருமலை:1 18/1
கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான் – 1.திருமலை:1 28/1
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 71/4
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று – 1.திருமலை:5 123/1
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/2
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் – 3.இலை:3 126/4
கார் பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து – 3.இலை:4 29/3,4
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று – 3.இலை:6 19/4
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி
கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள – 4.மும்மை:5 68/1,2
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/3
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி
தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி – 6.வம்பறா:1 470/2,3
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி
பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே – 6.வம்பறா:1 518/3,4
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு – 6.வம்பறா:1 556/1,2
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து – 6.வம்பறா:1 558/2
ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த – 6.வம்பறா:1 772/2,3
கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் – 6.வம்பறா:2 103/1
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1
அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே – 6.வம்பறா:2 277/1
அங்கணர்-தம் கோயிலினை அஞ்சலி கூப்பி தொழுது – 7.வார்கொண்ட:4 169/1
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி – 13.வெள்ளானை:1 46/1

மேல்


கூர் (10)

கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் – 3.இலை:2 21/1
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1
கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் – 4.மும்மை:4 13/3
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் – 5.திருநின்ற:1 255/4
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் – 5.திருநின்ற:1 259/4
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/2
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார் – 6.வம்பறா:1 362/3,4
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார் – 6.வம்பறா:2 373/2
ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் – 7.வார்கொண்ட:5 5/4

மேல்


கூர்ந்த (5)

திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் – 3.இலை:1 8/2
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த – 3.இலை:3 104/2
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் – 3.இலை:4 5/4
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் – 6.வம்பறா:1 103/1,2
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப – 6.வம்பறா:2 48/3

மேல்


கூர்ந்தார் (1)

நின்றவன்-தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் – 2.தில்லை:5 21/4

மேல்


கூர்ந்திட (1)

உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள் – 2.தில்லை:2 14/2,3

மேல்


கூர்ந்து (4)

இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார் – 2.தில்லை:7 22/2,3
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து – 5.திருநின்ற:1 249/2
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் – 5.திருநின்ற:2 6/4
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி – 6.வம்பறா:1 552/2

மேல்


கூர (34)

உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி – 1.திருமலை:3 19/2
பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று – 1.திருமலை:5 5/2
பண்டி சரி கோவண உடை பழமை கூர
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள – 1.திருமலை:5 31/1,2
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது – 1.திருமலை:5 67/1,2
அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/1,2
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து – 2.தில்லை:4 3/3
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி – 3.இலை:3 102/3
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் – 3.இலை:4 22/4
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த – 3.இலை:4 34/2,3
காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து – 4.மும்மை:6 53/3
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த – 5.திருநின்ற:1 178/3,4
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள் – 5.திருநின்ற:1 222/2
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து – 5.திருநின்ற:1 230/2,3
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி – 5.திருநின்ற:1 311/2
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் – 5.திருநின்ற:4 50/2
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் – 5.திருநின்ற:4 53/4
காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார் – 5.திருநின்ற:5 1/4
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று – 6.வம்பறா:1 116/1,2
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய – 6.வம்பறா:1 128/2,3
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர
வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் – 6.வம்பறா:1 257/2,3
எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் – 6.வம்பறா:1 355/4
காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/3,4
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர
நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் – 6.வம்பறா:1 524/3,4
விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 561/4
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர
அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய – 6.வம்பறா:1 611/1,2
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 644/4
பொங்கிய வெகுளி கூர பொறாமை காரணமே ஆக – 6.வம்பறா:1 798/2
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின் – 6.வம்பறா:2 70/2
வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி – 6.வம்பறா:2 164/3
தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு – 6.வம்பறா:2 313/2
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல – 6.வம்பறா:2 358/1
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்ல பொலி வீதி – 6.வம்பறா:2 370/2,3
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும் – 6.வம்பறா:2 380/3
கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடு புக்கார் – 7.வார்கொண்ட:4 91/4

மேல்


கூரு (1)

குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4

மேல்


கூரை (1)

பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3

மேல்


கூலி (7)

கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு – 3.இலை:6 10/2
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் – 3.இலை:6 10/3
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த – 3.இலை:6 11/3
வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற – 8.பொய்:6 10/1,2
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் – 8.பொய்:6 10/4
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை – 8.பொய்:6 11/3
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து – 9.கறை:5 3/3

மேல்


கூலிக்கு (1)

அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு
நெல் அறுத்து மெய் நீடிய அன்பினால் – 3.இலை:6 9/1,2

மேல்


கூலியினால் (1)

தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் – 8.பொய்:6 9/4

மேல்


கூவ (2)

கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ
தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் – 6.வம்பறா:1 611/3,4

மேல்


கூவல் (1)

தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் – 5.திருநின்ற:1 201/2

மேல்


கூவலும் (1)

கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி – 12.மன்னிய:1 8/2

மேல்


கூவி (1)

குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/2

மேல்


கூவிளம் (2)

கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி – 1.திருமலை:5 94/2
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை – 6.வம்பறா:1 303/1

மேல்


கூவிளமும் (1)

மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 292/1,2

மேல்


கூவும் (2)

பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் – 5.திருநின்ற:1 159/3,4
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் – 5.திருநின்ற:1 415/3

மேல்


கூழ்க்கு (1)

ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/3,4

மேல்


கூழும் (1)

கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் – 4.மும்மை:1 28/2

மேல்


கூற்றம் (2)

கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் – 5.திருநின்ற:1 194/1
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் – 12.மன்னிய:5 8/1

மேல்


கூற்றனார்-தம் (1)

கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:6 8/2

மேல்


கூற்றிருக்கை (1)

எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு – 6.வம்பறா:1 276/4

மேல்


கூற்றின் (4)

வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் – 5.திருநின்ற:1 110/4
முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று – 6.வம்பறா:1 831/3
திரு வீரட்டானத்து தேவர் பிரான் சின கூற்றின்
பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி – 6.வம்பறா:2 146/1,2
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த – 10.கடல்:3 2/2

மேல்


கூற்றினும் (1)

இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று – 6.வம்பறா:1 831/2,3

மேல்


கூற்று (10)

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் – 5.திருநின்ற:1 70/3
பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 247/2
குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே – 6.வம்பறா:1 886/4
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 927/2
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி – 6.வம்பறா:1 1027/1
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி – 6.வம்பறா:1 1079/3
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று – 6.வம்பறா:2 84/3
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ – 6.வம்பறா:2 117/1
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான் – 6.வம்பறா:3 11/4
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு – 7.வார்கொண்ட:3 4/3

மேல்


கூற்றும் (1)

கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து – 9.கறை:5 3/3

மேல்


கூற்றுவனார் (1)

குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4

மேல்


கூற்றை (3)

தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் – 3.இலை:4 1/3,4
கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி – 3.இலை:4 34/1
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி – 6.வம்பறா:1 860/3

மேல்


கூற (39)

என்று கூற இறைஞ்சி இயம்புவார் – 1.திருமலை:1 20/1
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் – 1.திருமலை:5 61/1
கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற – 1.திருமலை:5 197/4
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு – 2.தில்லை:2 21/1
மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன் – 2.தில்லை:4 14/1
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு – 2.தில்லை:5 10/1,2
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/2,3
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/2,3
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் – 3.இலை:3 4/3
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே – 3.இலை:3 10/2
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே – 3.இலை:3 94/1
மின் இடை மடவார் கூற மிக்க சீர் கலயனார்-தாம் – 3.இலை:4 20/1
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற
தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் – 4.மும்மை:6 49/2,3
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் – 5.திருநின்ற:1 86/2,3
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் – 5.திருநின்ற:1 122/1
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் – 5.திருநின்ற:1 234/3,4
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் – 5.திருநின்ற:1 288/1
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற – 5.திருநின்ற:1 364/4
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே – 5.திருநின்ற:4 54/2
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற – 6.வம்பறா:1 717/4
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற
ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல – 6.வம்பறா:1 721/1,2
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற
முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் – 6.வம்பறா:1 746/2,3
பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற
செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே – 6.வம்பறா:1 749/1,2
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் – 6.வம்பறா:1 773/2
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
பொற்புற விடுவதற்கு போதுவது என்று கூற – 6.வம்பறா:1 799/4
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/1,2
கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற
அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே – 6.வம்பறா:1 908/2,3
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/1,2
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் – 6.வம்பறா:2 176/4
சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/2,3
கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் – 6.வம்பறா:2 352/3
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் – 6.வம்பறா:2 398/3,4
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட – 6.வம்பறா:2 403/1
காதல் மனையார்-தாம் கூற கணவனாரும் காதலனை – 7.வார்கொண்ட:3 58/1

மேல்


கூறல் (1)

திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் – 2.தில்லை:1 10/4

மேல்


கூறலார் (1)

நாயனார் தொண்டரை நலம் கூறலார்
சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து – 8.பொய்:7 7/1,2

மேல்


கூறலும் (2)

என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி – 6.வம்பறா:1 684/1
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் – 6.வம்பறா:1 776/1

மேல்


கூறாய் (2)

கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் – 1.திருமலை:5 74/1
எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4

மேல்


கூறி (18)

மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் – 1.திருமலை:5 11/1
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் – 2.தில்லை:2 6/3
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4
கூறி ஊத குலவு பொன் சின்னங்கள் – 6.வம்பறா:1 195/2
கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி – 6.வம்பறா:1 287/2,3
என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் – 6.வம்பறா:1 430/1
நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் – 6.வம்பறா:1 612/4
ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு – 6.வம்பறா:1 635/2,3
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி – 6.வம்பறா:1 636/2
கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார் – 6.வம்பறா:1 643/4
கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி
தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று – 6.வம்பறா:1 647/2,3
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே – 6.வம்பறா:1 860/3,4
நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி – 6.வம்பறா:1 1238/3,4
கோவை வாய் பரவையார் தாம் மகிழும்படி கூறி
மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் – 6.வம்பறா:2 24/1,2
போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/3,4
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி – 7.வார்கொண்ட:2 4/2,3

மேல்


கூறிய (3)

வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே – 0.பாயிரம்:1 9/3,4
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1
கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி – 3.இலை:7 25/4

மேல்


கூறின் (2)

இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள் – 0.பாயிரம்:1 10/1
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் – 6.வம்பறா:1 983/4

மேல்


கூறினார் (1)

கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் – 5.திருநின்ற:1 108/4

மேல்


கூறு (4)

வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி – 3.இலை:6 19/2
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி – 4.மும்மை:5 13/4
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு – 6.வம்பறா:1 567/1
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் – 6.வம்பறா:1 1252/2

மேல்


கூறு-தன்னில் (1)

அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் – 6.வம்பறா:1 570/4

மேல்


கூறுகின்றான் (1)

தேவியார்-தம்மை நோக்கி தென்னவன் கூறுகின்றான்
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் – 6.வம்பறா:1 691/1,2

மேல்


கூறுகின்றோம் (1)

கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் – 6.வம்பறா:2 356/3,4

மேல்


கூறுகேன் (1)

அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் – 0.பாயிரம்:1 5/2,3

மேல்


கூறுதலும் (4)

என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா – 6.வம்பறா:1 913/3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் – 6.வம்பறா:2 258/4
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் – 7.வார்கொண்ட:3 57/1

மேல்


கூறுபட (1)

கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4

மேல்


கூறுபடு (1)

கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன – 4.மும்மை:5 89/3

மேல்


கூறும் (9)

கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே – 2.தில்லை:6 11/3
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல – 3.இலை:3 49/2
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி – 4.மும்மை:5 68/1
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த – 6.வம்பறா:1 40/2
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார் – 6.வம்பறா:1 85/4
கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் – 6.வம்பறா:2 241/4
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/4
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் – 11.பத்தராய்:7 1/2

மேல்


கூறுமாறு (1)

கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி – 6.வம்பறா:1 174/4

மேல்


கூறுவதன் (1)

கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் – 3.இலை:5 9/4

மேல்


கூறுவள் (1)

மாது கூறுவள் மற்று ஒன்றும் காண்கிலேன் – 2.தில்லை:4 12/1

மேல்


கூறுவாம் (3)

குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் – 1.திருமலை:1 40/4
குயிலை பொருவும் காரைக்கால்அம்மை பெருமை கூறுவாம் – 5.திருநின்ற:3 11/4
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் – 12.மன்னிய:3 5/4

மேல்


கூறுவார் (3)

கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் – 2.தில்லை:6 8/4
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து – 2.தில்லை:7 42/4
என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது – 6.வம்பறா:1 686/1

மேல்


கூறுவீர் (1)

ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று – 6.வம்பறா:1 683/1

மேல்


கூன் (5)

தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு – 5.திருநின்ற:1 391/3
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில் – 5.திருநின்ற:1 399/2
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே – 5.திருநின்ற:1 405/2
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 847/4
யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் – 8.பொய்:6 9/4

மேல்


கூனல் (6)

கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த – 3.இலை:4 35/2
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி – 6.வம்பறா:2 203/2
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக – 6.வம்பறா:2 316/2
கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் – 7.வார்கொண்ட:4 39/2
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் – 10.கடல்:3 3/4

மேல்


கூனும் (1)

கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் – 7.வார்கொண்ட:6 9/3

மேல்