ன – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ன 9
னஃகான் 5
னகர 2
னகரம் 2
னகரமும் 1
னகார 4
னகாரம் 3
னகாரை 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ன (9)

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன – எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:25/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – எழுத். தொகை:4/1
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் – எழுத். தொகை:7/1
த ந என வரின் ற ன ஆகும்மே – எழுத். தொகை:7/2
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் – எழுத். குற்.புண:76/1
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – சொல். விளி:11/1
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் – சொல். விளி:37/2

TOP


னஃகான் (5)

ண னஃகான் முன்னர் – எழுத். நூல்:26/2
றஃகான் னஃகான் ஆ இரண்டும் பிறக்கும் – எழுத். பிறப்:12/2
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே – எழுத். புணர்:19/2
னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு – எழுத். புணர்:21/1
னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல் – சொல். கிளவி:5/1

TOP


னகர (2)

னகர இறுவாய் முப்பஃது என்ப – எழுத். நூல்:1/3
னகர தொடர்மொழி ஒன்பஃது என்ப – எழுத். மொழி:49/2

TOP


னகரம் (2)

ஆ-வயின் னகரம் ஒற்று ஆகும்மே – எழுத். உரு:7/2
னகரம் ஒற்றும் ஆவும் மாவும் – எழுத். உயி.மயங்:29/4

TOP


னகரமும் (1)

ஆனின் னகரமும் அதன் ஓர்_அற்றே – எழுத். புணர்:22/1

TOP


னகார (4)

னகார இறுவாய் – எழுத். நூல்:9/1
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:18/2
னகார இறுதி வல்லெழுத்து இயையின் – எழுத். புள்.மயங்:37/1
லகார இறுதி னகார இயற்றே – எழுத். புள்.மயங்:71/1

TOP


னகாரம் (3)

மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும் – எழுத். புள்.மயங்:72/1
ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் – எழுத். குற்.புண:27/3
பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் – எழுத். குற்.புண:29/1

TOP


னகாரை (1)

னகாரை முன்னர் மகாரம் குறுகும் – எழுத். மொழி:19/1

TOP