வீ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீக்கி 2
வீக்கிய 1
வீசி 3
வீசும் 2
வீட்ட 1
வீட்டில் 1
வீட்டினீர் 1
வீடின் 1
வீடு 3
வீடுபேறு 1
வீடுவித்தானை 1
வீடுவித்து 1
வீண் 2
வீணை 3
வீணைதான் 1
வீணையொடும் 1
வீதி 5
வீதி-தோறும் 1
வீந்தவர் 1
வீந்து 1
வீமனே 1
வீரட்டத்து 5
வீரட்டத்துள் 4
வீரட்டானத்து 11
வீரத்தால் 1
வீழ் 1
வீழ்த்து 1
வீழ்ந்தவர் 1
வீழ்ந்து 2
வீழ்வதும் 1
வீழ 2
வீழா 1
வீழாதே 2
வீழி 10
வீழிமிழலை-தனில் 1
வீழினும் 1
வீழும் 3
வீற்றிருந்த 1


வீ (1)

மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
மேல்


வீக்கி (2)

ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/2,3
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/1,2
மேல்


வீக்கிய (1)

அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:768/3
மேல்


வீசி (3)

இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
மேல்


வீசும் (2)

திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/1,2
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
மேல்


வீட்ட (1)

வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு – தேவா-சுந்:929/2,3
மேல்


வீட்டில் (1)

விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


வீட்டினீர் (1)

விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர்
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/2,3
மேல்


வீடின் (1)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
மேல்


வீடு (3)

வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


வீடுபேறு (1)

வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
மேல்


வீடுவித்தானை (1)

விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்


வீடுவித்து (1)

காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
மேல்


வீண் (2)

வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


வீணை (3)

தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


வீணைதான் (1)

வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
மேல்


வீணையொடும் (1)

வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
மேல்


வீதி (5)

திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்


வீதி-தோறும் (1)

தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


வீந்தவர் (1)

விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
மேல்


வீந்து (1)

வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
மேல்


வீமனே (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


வீரட்டத்து (5)

கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
மேல்


வீரட்டத்துள் (4)

கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:281/3,4
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள்
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/3,4
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள்
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:287/3,4
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/1,2
மேல்


வீரட்டானத்து (11)

கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:282/3,4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
மேல்


வீரத்தால் (1)

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


வீழ் (1)

தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
மேல்


வீழ்த்து (1)

இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
மேல்


வீழ்ந்தவர் (1)

கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
மேல்


வீழ்ந்து (2)

தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
மேல்


வீழ்வதும் (1)

மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
மேல்


வீழ (2)

சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான் – தேவா-சுந்:112/1
மேல்


வீழா (1)

செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
மேல்


வீழாதே (2)

யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/2,3
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
மேல்


வீழி (10)

அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:892/4
அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:893/4
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:894/4
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/4
அரிய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:896/4
அறிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:897/4
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:898/4
அரும் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:899/4
ஆய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:900/4
ஆதி வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுக என்று – தேவா-சுந்:901/2
மேல்


வீழிமிழலை-தனில் (1)

நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மேல்


வீழினும் (1)

வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
மேல்


வீழும் (3)

புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
மேல்


வீற்றிருந்த (1)

வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1

மேல்