பூ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 9
பூக்கள் 1
பூங்கணையான் 1
பூங்கணைவேள் 2
பூங்கூரும் 1
பூச்சிறப்பு 1
பூச்சு 2
பூச 2
பூசத்தினார் 1
பூசல் 6
பூசலிட 1
பூசனை 1
பூசி 7
பூசிக்கும் 1
பூசிய 1
பூசிற்று 1
பூசுதல் 2
பூசுதிர் 2
பூசும் 2
பூசுவதானால் 1
பூசுவீர் 1
பூசை 3
பூட்டி 1
பூட்டிக்கொண்டு 1
பூண் 8
பூண்ட 3
பூண்டது 2
பூண்டவன் 2
பூண்டனன் 2
பூண்டாய் 1
பூண்டிரோ 1
பூண்டு 5
பூண்டொழிந்தேன் 1
பூண்பது 1
பூண 1
பூணி 1
பூத்து 1
பூத 4
பூதங்கள் 5
பூதநாதன் 1
பூதம் 4
பூதமும் 2
பூதிப்பை 1
பூம் 22
பூம்பாளை 1
பூமிசையானும் 1
பூவணம் 8
பூவில் 1
பூவும் 4
பூவைகாள் 1
பூழை 1
பூளை 1


பூ (9)

பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:132/3
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
பூ ஏந்திய பீடத்தவன்தானும் அடல் அரியும் – தேவா-சுந்:839/1
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:938/3
மேல்


பூக்கள் (1)

துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
மேல்


பூங்கணையான் (1)

கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
மேல்


பூங்கணைவேள் (2)

பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மேல்


பூங்கூரும் (1)

பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
மேல்


பூச்சிறப்பு (1)

தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
மேல்


பூச்சு (2)

பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
மேல்


பூச (2)

வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


பூசத்தினார் (1)

பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/2
மேல்


பூசல் (6)

புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:509/4
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
மேல்


பூசலிட (1)

புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
மேல்


பூசனை (1)

திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
மேல்


பூசி (7)

துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/2,3
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


பூசிக்கும் (1)

நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
மேல்


பூசிய (1)

முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
மேல்


பூசிற்று (1)

பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மேல்


பூசுதல் (2)

முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
மேல்


பூசுதிர் (2)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
மேல்


பூசும் (2)

வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
மேல்


பூசுவதானால் (1)

பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மேல்


பூசுவீர் (1)

வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்


பூசை (3)

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள் – தேவா-சுந்:195/2
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
மேல்


பூட்டி (1)

சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
மேல்


பூட்டிக்கொண்டு (1)

பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மேல்


பூண் (8)

பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/3
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி – தேவா-சுந்:666/1
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:940/3
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


பூண்ட (3)

திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/2,3
மேல்


பூண்டது (2)

பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
மேல்


பூண்டவன் (2)

பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
மேல்


பூண்டனன் (2)

பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
மேல்


பூண்டாய் (1)

பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
மேல்


பூண்டிரோ (1)

அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
மேல்


பூண்டு (5)

ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/1,2
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


பூண்டொழிந்தேன் (1)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
மேல்


பூண்பது (1)

போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/3
மேல்


பூண (1)

முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


பூணி (1)

பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
மேல்


பூத்து (1)

பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
மேல்


பூத (4)

வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
மேல்


பூதங்கள் (5)

பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
மேல்


பூதநாதன் (1)

புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
மேல்


பூதம் (4)

பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு – தேவா-சுந்:106/1
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
மேல்


பூதமும் (2)

சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன – தேவா-சுந்:16/1
மேல்


பூதிப்பை (1)

பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
மேல்


பூம் (22)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/3
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/3
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:761/3
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/3
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
மேல்


பூம்பாளை (1)

கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
மேல்


பூமிசையானும் (1)

அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார் – தேவா-சுந்:453/1
மேல்


பூவணம் (8)

புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/4
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:105/4
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:106/4
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/4
பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:108/4
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/4
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/4
சீரின் மிக பொலியும் திரு பூவணம்
ஆர இருப்பிடமா உறைவான்-தனை – தேவா-சுந்:111/1,2
மேல்


பூவில் (1)

பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மேல்


பூவும் (4)

குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும்
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/2,3
மேல்


பூவைகாள் (1)

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:373/1,2
மேல்


பூழை (1)

தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
மேல்


பூளை (1)

பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1

மேல்