நை – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைகிற 1
நைய 1
நைவான் 1


நைகிற (1)

நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


நைய (1)

நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
மேல்


நைவான் (1)

நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4

மேல்