தொ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்கு 1
தொகுத்து 1
தொகுதி 1
தொட்டவனே 1
தொட்டவனை 1
தொட்டாய் 1
தொட்டானை 1
தொடர்ச்சி 1
தொடர்ந்த 1
தொடர்ந்தவர்க்கும் 1
தொடர்ந்து 2
தொடர்ந்தேன் 1
தொடர்வு 1
தொடராமை 1
தொடுக்கும் 1
தொடுவிப்பாய் 1
தொடை 1
தொண்டர் 13
தொண்டர்-தமை 1
தொண்டர்கள் 2
தொண்டர்காள் 4
தொண்டர்தொண்டன் 1
தொண்டருள்ளீர் 1
தொண்டரை 1
தொண்டன் 32
தொண்டனேன் 6
தொண்டாடி 2
தொண்டீர் 2
தொண்டு 5
தொண்டுபட்டு 1
தொண்டே 2
தொண்டை 2
தொண்டைமான் 1
தொத்தினை 1
தொத்தும் 1
தொல் 4
தொல்புகழ் 1
தொல்லை 1
தொல்வினை 1
தொலைத்து 1
தொலையா 1
தொலையாத 1
தொழ 24
தொழப்பட்ட 1
தொழப்படும் 1
தொழப்பெறுவது 1
தொழலும் 2
தொழவும் 1
தொழில் 6
தொழிலான் 1
தொழிலே 1
தொழு 5
தொழு-மின் 7
தொழு-மின்களே 1
தொழுது 29
தொழுதேன் 4
தொழுதேனே 10
தொழும் 10
தொழும்பனேனுக்கும் 1
தொழும்பு 1
தொழுமவன் 1
தொழுவது 1
தொழுவன் 1
தொழுவார் 10
தொழுவார்-தங்கள் 2
தொழுவார்க்கு 1
தொழுவாரை 2
தொழுவான் 1
தொழுவேன் 1
தொள்ளை 1
தொறுவில் 1
தொன்மையும் 1


தொக்கு (1)

தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:510/1
மேல்


தொகுத்து (1)

முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
மேல்


தொகுதி (1)

விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
மேல்


தொட்டவனே (1)

நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
மேல்


தொட்டவனை (1)

ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை – தேவா-சுந்:248/1,2
மேல்


தொட்டாய் (1)

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/1,2
மேல்


தொட்டானை (1)

தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/4
மேல்


தொடர்ச்சி (1)

சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


தொடர்ந்த (1)

சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


தொடர்ந்தவர்க்கும் (1)

சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


தொடர்ந்து (2)

துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
மேல்


தொடர்ந்தேன் (1)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
மேல்


தொடர்வு (1)

சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
மேல்


தொடராமை (1)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
மேல்


தொடுக்கும் (1)

கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
மேல்


தொடுவிப்பாய் (1)

தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/2
மேல்


தொடை (1)

தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
மேல்


தொண்டர் (13)

கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/1,2
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/3
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா – தேவா-சுந்:340/1
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:955/4
மேல்


தொண்டர்-தமை (1)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
மேல்


தொண்டர்கள் (2)

தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்


தொண்டர்காள் (4)

தட்டு எனும் தட்டு எனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை – தேவா-சுந்:448/1
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


தொண்டர்தொண்டன் (1)

சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/3
மேல்


தொண்டருள்ளீர் (1)

சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
மேல்


தொண்டரை (1)

தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
மேல்


தொண்டன் (32)

தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும் – தேவா-சுந்:61/3
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன்
செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/2,3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன்
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/3,4
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன்
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/2,3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன்
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/2,3
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/2,3
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன்
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/3,4
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள் – தேவா-சுந்:1037/2,3
மேல்


தொண்டனேன் (6)

மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் – தேவா-சுந்:1021/2
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


தொண்டாடி (2)

தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


தொண்டீர் (2)

பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர்
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான் – தேவா-சுந்:223/1,2
மேல்


தொண்டு (5)

தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


தொண்டுபட்டு (1)

ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/1,2
மேல்


தொண்டே (2)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
மேல்


தொண்டை (2)

சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
மேல்


தொண்டைமான் (1)

சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மேல்


தொத்தினை (1)

நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
மேல்


தொத்தும் (1)

கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
மேல்


தொல் (4)

மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
மேல்


தொல்புகழ் (1)

நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
மேல்


தொல்லை (1)

குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/3,4
மேல்


தொல்வினை (1)

தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
மேல்


தொலைத்து (1)

வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மேல்


தொலையா (1)

தொலையா செல்வ சோற்றுத்துறையே – தேவா-சுந்:962/4
மேல்


தொலையாத (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


தொழ (24)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/2
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/4
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/4
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/4
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/4
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே – தேவா-சுந்:452/3,4
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/1,2
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல் – தேவா-சுந்:866/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/3,4
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
மேல்


தொழப்பட்ட (1)

சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
மேல்


தொழப்படும் (1)

ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை – தேவா-சுந்:122/2
மேல்


தொழப்பெறுவது (1)

கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
மேல்


தொழலும் (2)

தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
மேல்


தொழவும் (1)

அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன் – தேவா-சுந்:599/1
மேல்


தொழில் (6)

துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/3
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


தொழிலான் (1)

மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
மேல்


தொழிலே (1)

தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/2,3
மேல்


தொழு (5)

தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே – தேவா-சுந்:716/1
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
மேல்


தொழு-மின் (7)

உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால் – தேவா-சுந்:824/1
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


தொழு-மின்களே (1)

சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்


தொழுது (29)

கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/2
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/3
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/3
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/2,3
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:624/1
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த – தேவா-சுந்:814/1
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/3
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


தொழுதேன் (4)

தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
மேல்


தொழுதேனே (10)

கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
மேல்


தொழும் (10)

உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/2
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும்
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/3,4
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/3,4
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:377/2
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும்
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/1,2
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:507/1
அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள் – தேவா-சுந்:525/2
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
மேல்


தொழும்பனேனுக்கும் (1)

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


தொழும்பு (1)

தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


தொழுமவன் (1)

போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
மேல்


தொழுவது (1)

காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
மேல்


தொழுவன் (1)

அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
மேல்


தொழுவார் (10)

தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார்
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/1,2
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்
அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/3,4
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/3
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:997/3,4
மேல்


தொழுவார்-தங்கள் (2)

காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
மேல்


தொழுவார்க்கு (1)

தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
மேல்


தொழுவாரை (2)

தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்


தொழுவான் (1)

தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
மேல்


தொழுவேன் (1)

பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன்
முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/2,3
மேல்


தொள்ளை (1)

தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


தொறுவில் (1)

தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
மேல்


தொன்மையும் (1)

துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2

மேல்