தை – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தையல் 2
தையலார் 1
தையலாருக்கு 1
தையலாள் 1


தையல் (2)

தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன் – தேவா-சுந்:120/1
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
மேல்


தையலார் (1)

சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
மேல்


தையலாருக்கு (1)

தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே – தேவா-சுந்:349/1
மேல்


தையலாள் (1)

தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2

மேல்