து – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கங்கள் 1
துகில் 1
துகிலொடு 2
துங்கு 1
துச்சேன் 1
துஞ்சிய 1
துஞ்சியிட்டால் 1
துஞ்சியும் 1
துஞ்சுதல் 1
துஞ்சேன் 1
துட்டர் 1
துடி 2
துண்ட 1
துண்டம் 2
துண்டமோடு 2
துண்ணென 1
துணி 1
துணிந்தவர் 1
துணிந்து 1
துணிப்படும் 1
துணிய 1
துணிவண்ணத்தின் 1
துணை 24
துணையா 1
துணையாய் 1
துணையும் 1
துணையே 1
துத்தி 2
துதிக்க 1
துதித்து 1
துதை 1
துதைந்த 2
துதைந்து 1
துதையும் 1
துந்துமியொடு 1
துயக்கு 2
துயர் 19
துயரம் 1
துயில் 2
துயிலும் 1
துரங்க 1
துரந்து 1
துரந்தேன் 1
துரிசு 1
துரிசுகள் 1
துரிசுகளுக்கு 1
துரிசே 1
துருத்தி 5
துருத்தியார் 10
துருவி 1
துலங்க 1
துலங்கு 1
துவர் 1
துள்ள 1
துள்ளி 5
துள்ளு 1
துளங்கும் 1
துளங்கும்படியாய் 1
துளி 1
துளிக்கும் 1
துளை 3
துளைத்த 1
துற்றரை 1
துற்று 1
துறந்தார் 1
துறந்திருப்பானை 1
துறந்து 1
துறந்தொழிந்தேன் 1
துறப்பு 1
துறவாய் 1
துறு 1
துறை 6
துறையும் 1
துறையுள் 10
துறையுற 1
துறையூர் 11
துறைவன் 1
துன் 1
துன்பம் 1
துன்பமும் 2
துன்பமே 2
துன்பு 1
துன்மதியாய்விட 1
துன்று 2
துன்றும் 2
துன்ன 2
துன்னா 1
துன்னி 1
துன்னு 1
துனிவு 1


துக்கங்கள் (1)

தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும் – தேவா-சுந்:975/1,2
மேல்


துகில் (1)

இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


துகிலொடு (2)

ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/2
மேல்


துங்கு (1)

துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
மேல்


துச்சேன் (1)

துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
மேல்


துஞ்சிய (1)

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


துஞ்சியிட்டால் (1)

துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/2
மேல்


துஞ்சியும் (1)

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
மேல்


துஞ்சுதல் (1)

துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


துஞ்சேன் (1)

துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
மேல்


துட்டர் (1)

துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மேல்


துடி (2)

துடி இடை நல் மடவாளொடு மார்பில் – தேவா-சுந்:108/3
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
மேல்


துண்ட (1)

சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
மேல்


துண்டம் (2)

கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
மேல்


துண்டமோடு (2)

பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


துண்ணென (1)

தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
மேல்


துணி (1)

துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மேல்


துணிந்தவர் (1)

மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மேல்


துணிந்து (1)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
மேல்


துணிப்படும் (1)

துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
மேல்


துணிய (1)

துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


துணிவண்ணத்தின் (1)

துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
மேல்


துணை (24)

தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:279/4
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:280/4
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:281/4
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:282/4
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:283/4
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:284/4
அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:285/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/4
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:287/4
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே – தேவா-சுந்:320/4
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/2
ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன் – தேவா-சுந்:745/2
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:905/4
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


துணையா (1)

ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
மேல்


துணையாய் (1)

இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:325/4
மேல்


துணையும் (1)

பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மேல்


துணையே (1)

இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/1,2
மேல்


துத்தி (2)

வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
மேல்


துதிக்க (1)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/3,4
மேல்


துதித்து (1)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


துதை (1)

மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
மேல்


துதைந்த (2)

மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்


துதைந்து (1)

துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மேல்


துதையும் (1)

துதையும் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:958/4
மேல்


துந்துமியொடு (1)

கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
மேல்


துயக்கு (2)

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
மேல்


துயர் (19)

தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
மேல்


துயரம் (1)

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
மேல்


துயில் (2)

வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
மேல்


துயிலும் (1)

முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/3,4
மேல்


துரங்க (1)

துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்


துரந்து (1)

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


துரந்தேன் (1)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
மேல்


துரிசு (1)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
மேல்


துரிசுகள் (1)

தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
மேல்


துரிசுகளுக்கு (1)

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
மேல்


துரிசே (1)

சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்


துருத்தி (5)

சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை – தேவா-சுந்:118/2
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


துருத்தியார் (10)

சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
மேல்


துருவி (1)

சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
மேல்


துலங்க (1)

எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
மேல்


துலங்கு (1)

துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்


துவர் (1)

கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
மேல்


துள்ள (1)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
மேல்


துள்ளி (5)

பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்


துள்ளு (1)

துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
மேல்


துளங்கும் (1)

துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
மேல்


துளங்கும்படியாய் (1)

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய்
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/1,2
மேல்


துளி (1)

செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
மேல்


துளிக்கும் (1)

துளிக்கும் சோலை சோற்றுத்துறையே – தேவா-சுந்:957/4
மேல்


துளை (3)

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
மேல்


துளைத்த (1)

துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்


துற்றரை (1)

துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
மேல்


துற்று (1)

துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
மேல்


துறந்தார் (1)

துறந்தார் சேரும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:960/4
மேல்


துறந்திருப்பானை (1)

முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/3
மேல்


துறந்து (1)

தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
மேல்


துறந்தொழிந்தேன் (1)

எற்றால் என் குறைவு என் இடரை துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/2,3
மேல்


துறப்பு (1)

தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை – தேவா-சுந்:573/1
மேல்


துறவாய் (1)

துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மேல்


துறு (1)

துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
மேல்


துறை (6)

துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
துறை ஒன்றி தூ மலர் இட்டு அடி இணை போற்றுவார் – தேவா-சுந்:451/2
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


துறையும் (1)

துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2
மேல்


துறையுள் (10)

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/3,4
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/3,4
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/3,4
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/3,4
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/3,4
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/3,4
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/3,4
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/3,4
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/3,4
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/3,4
மேல்


துறையுற (1)

துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


துறையூர் (11)

கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/3,4
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர்
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/3,4
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/3,4
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர்
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/3,4
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர்
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/3,4
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர்
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/3,4
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/3,4
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர்
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/3,4
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர்
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/3,4
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/3,4
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
மேல்


துறைவன் (1)

திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
மேல்


துன் (1)

தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
மேல்


துன்பம் (1)

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
மேல்


துன்பமும் (2)

தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
மேல்


துன்பமே (2)

நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்


துன்பு (1)

சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
மேல்


துன்மதியாய்விட (1)

மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட
நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/1,2
மேல்


துன்று (2)

துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து – தேவா-சுந்:843/2
மேல்


துன்றும் (2)

தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
மேல்


துன்ன (2)

துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
மேல்


துன்னா (1)

துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


துன்னி (1)

துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


துன்னு (1)

துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
மேல்


துனிவு (1)

துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3

மேல்