சே – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 7
சே_இழையோடு 1
சேக்கை 1
சேகர 1
சேட்டார் 1
சேடன் 1
சேடனே 1
சேடு 5
சேடை 1
சேண் 2
சேந்தர் 2
சேந்தன் 1
சேம்பினொடு 1
சேயார் 1
சேர் 37
சேர்த்தவருக்கு 1
சேர்த்தி 2
சேர்த்திய 1
சேர்த்தும் 1
சேர்த்துவித்த 1
சேர்தரும் 1
சேர்ந்தது 1
சேர்ந்தவர்க்கே 1
சேர்ந்தனன் 2
சேர்ப்ப 1
சேர்ப்பு 1
சேர்வதற்கு 1
சேர்வரே 2
சேர்வார் 4
சேர்வாரே 1
சேர்வு 2
சேர 2
சேரகில்லார் 1
சேரவே 1
சேரா 2
சேராத 1
சேரார் 1
சேரும் 7
சேல் 3
சேலொடு 2
சேவகம் 1
சேவகனார் 1
சேவகா 1
சேவடி 9
சேவடிக்கு 1
சேவடிக்கே 1
சேவல்காள் 1
சேவலொடு 1
சேவலோடு 1
சேவின் 1
சேவினை 1
சேறு 4
சேனைக்கு 1


சே (7)

சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


சே_இழையோடு (1)

செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


சேக்கை (1)

தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/3
மேல்


சேகர (1)

குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
மேல்


சேட்டார் (1)

சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/3
மேல்


சேடன் (1)

சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
மேல்


சேடனே (1)

சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
மேல்


சேடு (5)

சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
மேல்


சேடை (1)

சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
மேல்


சேண் (2)

சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:951/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
மேல்


சேந்தர் (2)

சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
மேல்


சேந்தன் (1)

திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
மேல்


சேம்பினொடு (1)

சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
மேல்


சேயார் (1)

சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
மேல்


சேர் (37)

அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர்
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/1,2
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:271/4
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:276/4
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர்
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/3,4
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து – தேவா-சுந்:963/2
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர்
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/2,3
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
மேல்


சேர்த்தவருக்கு (1)

சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/4
மேல்


சேர்த்தி (2)

படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
மேல்


சேர்த்திய (1)

கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
மேல்


சேர்த்தும் (1)

கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:301/2
மேல்


சேர்த்துவித்த (1)

தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மேல்


சேர்தரும் (1)

செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
மேல்


சேர்ந்தது (1)

பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
மேல்


சேர்ந்தவர்க்கே (1)

செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்


சேர்ந்தனன் (2)

சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
மேல்


சேர்ப்ப (1)

குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
மேல்


சேர்ப்பு (1)

சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
மேல்


சேர்வதற்கு (1)

அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
மேல்


சேர்வரே (2)

உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
மேல்


சேர்வார் (4)

இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:761/4
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:764/4
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
மேல்


சேர்வாரே (1)

சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
மேல்


சேர்வு (2)

சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா – தேவா-சுந்:1022/1
மேல்


சேர (2)

உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
மேல்


சேரகில்லார் (1)

வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
மேல்


சேரவே (1)

சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/3,4
மேல்


சேரா (2)

சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
மேல்


சேராத (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


சேரார் (1)

அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:69/3,4
மேல்


சேரும் (7)

சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
சேரும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:943/4
துறந்தார் சேரும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:960/4
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மேல்


சேல் (3)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
மேல்


சேலொடு (2)

கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/4
மேல்


சேவகம் (1)

செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
மேல்


சேவகனார் (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார்
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/3,4
மேல்


சேவகா (1)

தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
மேல்


சேவடி (9)

உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/1,2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
மேல்


சேவடிக்கு (1)

அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
மேல்


சேவடிக்கே (1)

பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல – தேவா-சுந்:465/2
மேல்


சேவல்காள் (1)

சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:375/1,2
மேல்


சேவலொடு (1)

விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
மேல்


சேவலோடு (1)

அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
மேல்


சேவின் (1)

சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
மேல்


சேவினை (1)

அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் – தேவா-சுந்:170/1
மேல்


சேறு (4)

சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
மேல்


சேனைக்கு (1)

அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன – தேவா-சுந்:694/2

மேல்