கோ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 2
கோங்கமும் 1
கோங்கமே 1
கோங்கின் 1
கோங்கு 2
கோங்கொடு 1
கோச்செங்கணான் 1
கோச்செங்கணான்-தனக்கு 1
கோசிகமும் 1
கோட்டக 1
கோட்டத்து 11
கோட்டம் 1
கோட்டிடை 3
கோட்டு 2
கோட்டூர் 1
கோட்புலி 1
கோட்புலிக்கும் 1
கோட 1
கோடரம் 1
கோடல் 1
கோடி 1
கோடிக்குழகா 6
கோடிக்குழகீர் 1
கோடிக்குழகை 1
கோடியில் 1
கோடியே 1
கோடு 4
கோணல் 1
கோணாதார் 1
கோணிய 1
கோத்திட்டையும் 2
கோத்தும் 1
கோத்தே 1
கோதனங்களின் 1
கோதாவிரி 1
கோதிய 1
கோது 3
கோதை 1
கோதைமார் 1
கோபம் 1
கோபனை 1
கோபுரத்தின் 2
கோபுரத்து 1
கோபுரத்தொடு 1
கோபுரம் 1
கோபுரமும் 2
கோமாற்கு 1
கோமான் 1
கோமான்-தன் 1
கோயில் 22
கோயில்கொண்ட 2
கோயில்கொண்டாயே 1
கோயில்கொள்ளீர் 1
கோயிலின் 1
கோல் 9
கோல 10
கோலக்காவினில் 9
கோலக்காவுள் 1
கோலம் 5
கோலமே 1
கோலி 2
கோலினாய் 1
கோலை 1
கோவண 2
கோவணத்தர் 1
கோவணத்தோடு 3
கோவணம் 3
கோவணமும் 4
கோவணவன் 1
கோவல் 1
கோவலன் 1
கோவலும் 2
கோவலூர் 1
கோவில்கொண்டீர் 1
கோவின் 1
கோவினை 1
கோவும் 1
கோவே 1
கோவை 3
கோள் 7
கோள்கள் 1
கோளிலி 7
கோறலை 1
கோன் 32
கோனும் 1
கோனே 3
கோனை 16


கோ (2)

குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
மேல்


கோங்கமும் (1)

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/3
மேல்


கோங்கமே (1)

மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
மேல்


கோங்கின் (1)

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
மேல்


கோங்கு (2)

கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/3
மேல்


கோங்கொடு (1)

கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி – தேவா-சுந்:130/1
மேல்


கோச்செங்கணான் (1)

கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்


கோச்செங்கணான்-தனக்கு (1)

மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
மேல்


கோசிகமும் (1)

குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மேல்


கோட்டக (1)

கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
மேல்


கோட்டத்து (11)

அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:781/4
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:782/4
அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:783/4
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:784/4
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/4
ஆர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:786/4
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:787/4
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:788/4
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:789/4
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:790/4
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:791/4
மேல்


கோட்டம் (1)

கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும் – தேவா-சுந்:172/1
மேல்


கோட்டிடை (3)

மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/2,3
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/2,3
மேல்


கோட்டு (2)

கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
மேல்


கோட்டூர் (1)

கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/2
மேல்


கோட்புலி (1)

கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
மேல்


கோட்புலிக்கும் (1)

அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
மேல்


கோட (1)

புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:937/3
மேல்


கோடரம் (1)

கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
மேல்


கோடல் (1)

இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
மேல்


கோடி (1)

கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
மேல்


கோடிக்குழகா (6)

குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா
என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:321/3,4
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:322/3,4
கோடிக்குழகா இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:323/4
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:325/3,4
குறையா பொழில் சூழ்தரு கோடிக்குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:326/3,4
முற்றா மதி சூடிய கோடிக்குழகா
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:327/3,4
மேல்


கோடிக்குழகீர் (1)

கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே – தேவா-சுந்:320/3,4
மேல்


கோடிக்குழகை (1)

ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் – தேவா-சுந்:329/2,3
மேல்


கோடியில் (1)

போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/3
மேல்


கோடியே (1)

கொய் ஆர் பொழில் கோடியே கோயில்கொண்டாயே – தேவா-சுந்:324/4
மேல்


கோடு (4)

கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்


கோணல் (1)

கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ – தேவா-சுந்:334/1
மேல்


கோணாதார் (1)

குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/2
மேல்


கோணிய (1)

கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:497/1
மேல்


கோத்திட்டையும் (2)

கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும்
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:172/1,2
மேல்


கோத்தும் (1)

கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


கோத்தே (1)

கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான் – தேவா-சுந்:215/1,2
மேல்


கோதனங்களின் (1)

கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
மேல்


கோதாவிரி (1)

குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/2
மேல்


கோதிய (1)

கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:866/3
மேல்


கோது (3)

கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே – தேவா-சுந்:716/1
மேல்


கோதை (1)

உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
மேல்


கோதைமார் (1)

குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
மேல்


கோபம் (1)

கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்


கோபனை (1)

கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
மேல்


கோபுரத்தின் (2)

மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:889/1
மேல்


கோபுரத்து (1)

திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


கோபுரத்தொடு (1)

மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:882/1
மேல்


கோபுரம் (1)

மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம் – தேவா-சுந்:439/3
மேல்


கோபுரமும் (2)

மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
மேல்


கோமாற்கு (1)

குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம் – தேவா-சுந்:957/2
மேல்


கோமான் (1)

பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
மேல்


கோமான்-தன் (1)

தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மேல்


கோயில் (22)

அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:62/4
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:63/4
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:64/4
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:65/4
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:67/4
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:68/4
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:69/4
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:70/4
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:71/4
கோடிக்குழகா இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:323/4
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:328/4
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/4
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
ஈன்றவனே வெண் கோயில் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:911/3
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே – தேவா-சுந்:923/2,3
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன – தேவா-சுந்:960/2,3
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில்
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/3,4
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில்
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனை – தேவா-சுந்:1005/1,2
மேல்


கோயில்கொண்ட (2)

குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
மேல்


கோயில்கொண்டாயே (1)

கொய் ஆர் பொழில் கோடியே கோயில்கொண்டாயே – தேவா-சுந்:324/4
மேல்


கோயில்கொள்ளீர் (1)

கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர்
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/1,2
மேல்


கோயிலின் (1)

மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மேல்


கோல் (9)

கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/2,3
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
ஊன்றுவது ஓர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:911/4
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/2
மேல்


கோல (10)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
கோல அரவும் கொக்கின் இறகும் – தேவா-சுந்:956/1
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
மேல்


கோலக்காவினில் (9)

கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்


கோலக்காவுள் (1)

கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
மேல்


கோலம் (5)

கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும் – தேவா-சுந்:114/3
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை – தேவா-சுந்:579/2
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:870/3
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
மேல்


கோலமே (1)

கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே – தேவா-சுந்:716/1
மேல்


கோலி (2)

கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/3,4
மேல்


கோலினாய் (1)

செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய்
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/1,2
மேல்


கோலை (1)

சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
மேல்


கோவண (2)

கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே – தேவா-சுந்:273/1
மேல்


கோவணத்தர் (1)

உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
மேல்


கோவணத்தோடு (3)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/3
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் – தேவா-சுந்:1010/1
மேல்


கோவணம் (3)

கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
மேல்


கோவணமும் (4)

கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து – தேவா-சுந்:274/1
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மேல்


கோவணவன் (1)

ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர் – தேவா-சுந்:988/1
மேல்


கோவல் (1)

கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல்
ஏறனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:318/3,4
மேல்


கோவலன் (1)

கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
மேல்


கோவலும் (2)

கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும் – தேவா-சுந்:172/1
மேல்


கோவலூர் (1)

கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம் – தேவா-சுந்:112/2,3
மேல்


கோவில்கொண்டீர் (1)

கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
மேல்


கோவின் (1)

கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
மேல்


கோவினை (1)

கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
மேல்


கோவும் (1)

குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
மேல்


கோவே (1)

கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/1,2
மேல்


கோவை (3)

கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம் – தேவா-சுந்:120/3
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


கோள் (7)

கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


கோள்கள் (1)

இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
மேல்


கோளிலி (7)

கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/3
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:205/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை – தேவா-சுந்:208/1
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/4
மேல்


கோறலை (1)

ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை
சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை – தேவா-சுந்:448/2,3
மேல்


கோன் (32)

திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர் – தேவா-சுந்:318/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன்
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/3,4
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:726/1
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/2
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/3
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:999/3
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


கோனும் (1)

கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
மேல்


கோனே (3)

குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/4
மேல்


கோனை (16)

கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/1,2
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/3,4
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3

மேல்