ஏ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏக 1
ஏச 1
ஏசறவும் 1
ஏசின 2
ஏசு 1
ஏடு 2
ஏத்த 23
ஏத்தப்படும் 1
ஏத்தமாட்டேன் 1
ஏத்தமாட்டேனே 15
ஏத்தாது 1
ஏத்தி 18
ஏத்திய 2
ஏத்தியபொழுதே 1
ஏத்தினேன் 1
ஏத்திஏத்தி 1
ஏத்து 3
ஏத்தும் 25
ஏத்துமவர்க்கு 1
ஏத்துவன் 1
ஏத்துவார் 3
ஏத்துவார்க்கு 2
ஏத்துவார்கள் 1
ஏத்துவான் 1
ஏத்துவீர் 4
ஏத்துவோம் 2
ஏதம் 3
ஏதிலன்-தன்னை 1
ஏதிலார்-தமக்கு 1
ஏதிலென் 1
ஏது 3
ஏதும் 4
ஏந்த 1
ஏந்தி 17
ஏந்திய 7
ஏந்தினீர் 1
ஏந்தீ 1
ஏந்து 7
ஏந்து_இழையாளோடும் 1
ஏந்தும் 2
ஏந்துமவன் 1
ஏந்துவார் 1
ஏமங்கள் 1
ஏய்ந்தவன் 2
ஏயர் 2
ஏயர்_கோன் 1
ஏயவன் 1
ஏர் 20
ஏர 1
ஏரி 1
ஏரும் 2
ஏல் 2
ஏல 1
ஏலம் 4
ஏலும் 1
ஏவல் 1
ஏவலனார் 1
ஏவிய 1
ஏழ் 3
ஏழ்நரம்பின் 1
ஏழ்பிறப்பும் 1
ஏழ்இசை 2
ஏழ்இசையாய் 1
ஏழ்இசையினன் 1
ஏழு 2
ஏழும் 2
ஏழ்உலகத்து 1
ஏழ்உலகு 2
ஏழ்உலகும் 2
ஏழ்ஏழ் 2
ஏழை 4
ஏழையேற்கு 1
ஏழையேன் 1
ஏழையேனுக்கு 1
ஏற்குமிது 1
ஏற்ற 4
ஏற்ற-கால் 1
ஏற்றது 1
ஏற்றம் 1
ஏற்றர் 3
ஏற்றன் 3
ஏற்றனை 1
ஏற்றாய் 1
ஏற்றார் 1
ஏற்றானை 2
ஏற்றினை 1
ஏற்று 3
ஏற்றுக்கும் 1
ஏற்றும் 1
ஏற்றை 2
ஏற்றையும் 1
ஏற 10
ஏறரோ 2
ஏறல் 1
ஏறலுற்றால் 1
ஏறனூர் 1
ஏறி 26
ஏறிடுதிர் 1
ஏறிய 4
ஏறியும் 1
ஏறியை 1
ஏறிலும் 1
ஏறீ 1
ஏறு 34
ஏறும் 11
ஏறுவது 4
ஏறுவர் 2
ஏறுவார் 1
ஏறுவீர் 2
ஏறே 12
ஏன்ற 1
ஏன்றுகொள் 2
ஏன்றுகொள்ளே 1
ஏன 5
ஏனத்து 1
ஏனம் 1
ஏனமோடு 1
ஏனல் 1
ஏனலோடு 1
ஏனாதிநாதன்-தன் 1


ஏ (1)

ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
மேல்


ஏக (1)

இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
மேல்


ஏச (1)

இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மேல்


ஏசறவும் (1)

எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
மேல்


ஏசின (2)

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:145/1
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


ஏசு (1)

ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
மேல்


ஏடு (2)

ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
மேல்


ஏத்த (23)

மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/3,4
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
இறைவன் என்று எம்பெருமானை வானவர் ஏத்த போய் – தேவா-சுந்:451/1
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த
பெற்றுளன் ஆம் பெருமையனை பெரிது அடியேன் கை அகன்றிட்டு – தேவா-சுந்:526/2,3
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை – தேவா-சுந்:684/1,2
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:723/1,2
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/1,2
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/3
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


ஏத்தப்படும் (1)

கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
மேல்


ஏத்தமாட்டேன் (1)

ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
மேல்


ஏத்தமாட்டேனே (15)

எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/4
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:210/4
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
பெம்மான் உன்னை அல்லால் பெரிது ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:213/4
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/4
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/4
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/4
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/4
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:260/4
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:261/4
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/4
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:263/4
ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
மேல்


ஏத்தாது (1)

ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே – தேவா-சுந்:257/1
மேல்


ஏத்தி (18)

பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும் – தேவா-சுந்:382/1
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே – தேவா-சுந்:423/1,2
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


ஏத்திய (2)

தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


ஏத்தியபொழுதே (1)

கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/1,2
மேல்


ஏத்தினேன் (1)

படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
மேல்


ஏத்திஏத்தி (1)

இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
மேல்


ஏத்து (3)

வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


ஏத்தும் (25)

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/1,2
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து – தேவா-சுந்:549/1
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/3,4
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/1,2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும்
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/3,4
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும்
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/3,4
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/3,4
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும்
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/3,4
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/2
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/2
மேல்


ஏத்துமவர்க்கு (1)

இலையால் அன்பால் ஏத்துமவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம் – தேவா-சுந்:962/1,2
மேல்


ஏத்துவன் (1)

எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் – தேவா-சுந்:205/1
மேல்


ஏத்துவார் (3)

இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் – தேவா-சுந்:489/1
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/4
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
மேல்


ஏத்துவார்க்கு (2)

இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே – தேவா-சுந்:445/4
மேல்


ஏத்துவார்கள் (1)

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/1,2
மேல்


ஏத்துவான் (1)

திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
மேல்


ஏத்துவீர் (4)

இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர்
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/1,2
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/1,2
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர்
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/1,2
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/1,2
மேல்


ஏத்துவோம் (2)

இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் – தேவா-சுந்:971/2,3
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/3,4
மேல்


ஏதம் (3)

ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்


ஏதிலன்-தன்னை (1)

என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/3,4
மேல்


ஏதிலார்-தமக்கு (1)

என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/3
மேல்


ஏதிலென் (1)

ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மேல்


ஏது (3)

ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
மேல்


ஏதும் (4)

எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/2
மேல்


ஏந்த (1)

மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
மேல்


ஏந்தி (17)

மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/3,4
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் – தேவா-சுந்:54/1
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/2
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி
கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/3,4
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/1,2
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/1,2
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி
வணங்கும் இடை மென்மடவார் இட்ட – தேவா-சுந்:927/2,3
மேல்


ஏந்திய (7)

கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
பூ ஏந்திய பீடத்தவன்தானும் அடல் அரியும் – தேவா-சுந்:839/1
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்


ஏந்தினீர் (1)

மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


ஏந்தீ (1)

மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
மேல்


ஏந்து (7)

கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


ஏந்து_இழையாளோடும் (1)

இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும்
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/2,3
மேல்


ஏந்தும் (2)

விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும்
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/3,4
மேல்


ஏந்துமவன் (1)

அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
மேல்


ஏந்துவார் (1)

பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
மேல்


ஏமங்கள் (1)

கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
மேல்


ஏய்ந்தவன் (2)

ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே – தேவா-சுந்:458/4
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே – தேவா-சுந்:458/4
மேல்


ஏயர் (2)

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
மேல்


ஏயர்_கோன் (1)

ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
மேல்


ஏயவன் (1)

மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட – தேவா-சுந்:110/1
மேல்


ஏர் (20)

கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/2
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை – தேவா-சுந்:248/1
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:253/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
அரவு ஏர் அல்குலாளை ஓர்பாகம் அமர்ந்து – தேவா-சுந்:325/1
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை – தேவா-சுந்:329/2
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட – தேவா-சுந்:912/1
அளை பை அரவு ஏர் இடையாள் அஞ்ச – தேவா-சுந்:944/1
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/4
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்


ஏர (1)

நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை – தேவா-சுந்:979/3
மேல்


ஏரி (1)

ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
மேல்


ஏரும் (2)

பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் – தேவா-சுந்:979/1
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
மேல்


ஏல் (2)

ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


ஏல (1)

ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
மேல்


ஏலம் (4)

ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
மேல்


ஏலும் (1)

ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
மேல்


ஏவல் (1)

குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
மேல்


ஏவலனார் (1)

ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:167/3
மேல்


ஏவிய (1)

காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
மேல்


ஏழ் (3)

ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை – தேவா-சுந்:191/2
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் – தேவா-சுந்:195/1
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
மேல்


ஏழ்நரம்பின் (1)

ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/3
மேல்


ஏழ்பிறப்பும் (1)

நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும்
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/2,3
மேல்


ஏழ்இசை (2)

ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/3
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


ஏழ்இசையாய் (1)

ஏழ்இசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய – தேவா-சுந்:527/1
மேல்


ஏழ்இசையினன் (1)

எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/3
மேல்


ஏழு (2)

கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
மேல்


ஏழும் (2)

ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
மேல்


ஏழ்உலகத்து (1)

எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு – தேவா-சுந்:462/1
மேல்


ஏழ்உலகு (2)

குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/4
மேல்


ஏழ்உலகும் (2)

கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய் – தேவா-சுந்:243/1
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


ஏழ்ஏழ் (2)

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/3
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
மேல்


ஏழை (4)

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
மேல்


ஏழையேற்கு (1)

எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/2
மேல்


ஏழையேன் (1)

ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:527/4
மேல்


ஏழையேனுக்கு (1)

ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
மேல்


ஏற்குமிது (1)

ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
மேல்


ஏற்ற (4)

ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/4
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/3,4
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/1,2
மேல்


ஏற்ற-கால் (1)

எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
மேல்


ஏற்றது (1)

மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்


ஏற்றம் (1)

எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


ஏற்றர் (3)

நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:63/4
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
மேல்


ஏற்றன் (3)

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன்
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/1,2
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன்
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/1,2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன்
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/1,2
மேல்


ஏற்றனை (1)

ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
மேல்


ஏற்றாய் (1)

ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:8/3
மேல்


ஏற்றார் (1)

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
மேல்


ஏற்றானை (2)

ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
மேல்


ஏற்றினை (1)

பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மேல்


ஏற்று (3)

மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை – தேவா-சுந்:116/2
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/1,2
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்


ஏற்றுக்கும் (1)

வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேல்


ஏற்றும் (1)

தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


ஏற்றை (2)

கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


ஏற்றையும் (1)

கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
மேல்


ஏற (10)

நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/3
மேல்


ஏறரோ (2)

பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
மேல்


ஏறல் (1)

பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மேல்


ஏறலுற்றால் (1)

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால்
முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/1,2
மேல்


ஏறனூர் (1)

ஏறனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:318/4
மேல்


ஏறி (26)

அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/3,4
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/1,2
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/4
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:766/2,3
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/3,4
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/1,2
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/2,3
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


ஏறிடுதிர் (1)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர்
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/1,2
மேல்


ஏறிய (4)

நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/2
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
மேல்


ஏறியும் (1)

இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/4
மேல்


ஏறியை (1)

போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/2
மேல்


ஏறிலும் (1)

பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
மேல்


ஏறீ (1)

நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/3,4
மேல்


ஏறு (34)

பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர் – தேவா-சுந்:112/2
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை – தேவா-சுந்:191/2
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அமான் இடையாறு இடைமருதை – தேவா-சுந்:319/2,3
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/3
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/4
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:736/4
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு
ஒன்றை உடையான் ஒற்றியூரே – தேவா-சுந்:929/3,4
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/3
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/2
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம் – தேவா-சுந்:948/2
மேல்


ஏறும் (11)

ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:68/3,4
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால் – தேவா-சுந்:446/3
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி – தேவா-சுந்:875/1
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
மேல்


ஏறுவது (4)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


ஏறுவர் (2)

நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார் – தேவா-சுந்:108/1
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மேல்


ஏறுவார் (1)

ஏறுவார் எய்து அமான் இடையாறு இடைமருதை – தேவா-சுந்:319/3
மேல்


ஏறுவீர் (2)

பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


ஏறே (12)

ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/2,3
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:709/4
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:710/4
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:711/4
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:712/4
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:713/4
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:714/4
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:715/4
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:716/4
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:717/4
மேல்


ஏன்ற (1)

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
மேல்


ஏன்றுகொள் (2)

தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/2
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/2
மேல்


ஏன்றுகொள்ளே (1)

எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே – தேவா-சுந்:273/4
மேல்


ஏன (5)

ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
மேல்


ஏனத்து (1)

ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/4
மேல்


ஏனம் (1)

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
மேல்


ஏனமோடு (1)

மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
மேல்


ஏனல் (1)

ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/2
மேல்


ஏனலோடு (1)

கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


ஏனாதிநாதன்-தன் (1)

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1

மேல்