தொ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 1
தொக்கு 1
தொக 1
தொகுத்தவற்றுள் 1
தொகுத்தார்க்கும் 1
தொகை 2
தொகையாக 1
தொட்டு 1
தொடங்கற்க 1
தொடங்கார் 1
தொடர் 1
தொடர்ப்பாடு 1
தொடர்பு 7
தொடரார் 1
தொடலை 1
தொடி 7
தொடியார் 1
தொடியொடு 2
தொடின் 1
தொல் 4
தொல்லை-கண் 1
தொலைவிடத்தும் 1
தொலைவு 1
தொழாஅர் 1
தொழாஅள் 1
தொழில் 8
தொழிலோர் 1
தொழிற்று 1
தொழுத 1
தொழுது 3
தொழும் 2

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தொக்க (1)

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9

TOP


தொக்கு (1)

இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5

TOP


தொக (1)

தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5

TOP


தொகுத்தவற்றுள் (1)

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள் 33:2

TOP


தொகுத்தார்க்கும் (1)

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7

TOP


தொகை (2)

அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1

TOP


தொகையாக (1)

தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3

TOP


தொட்டு (1)

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6

TOP


தொடங்கற்க (1)

தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது – குறள் 50:1

TOP


தொடங்கார் (1)

தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர் – குறள் 47:4

TOP


தொடர் (1)

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் – குறள் 45:10

TOP


தொடர்ப்பாடு (1)

மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள் 35:5

TOP


தொடர்பு (7)

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு – குறள் 8:3
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3
எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லை-கண் நின்றார் தொடர்பு – குறள் 81:6
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள் 82:9
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு – குறள் 82:10
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89:2
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10

TOP


தொடரார் (1)

எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5

TOP


தொடலை (1)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5

TOP


தொடி (7)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் – குறள் 124:8
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9

TOP


தொடியார் (1)

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1

TOP


தொடியொடு (2)

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து – குறள் 124:6

TOP


தொடின் (1)

தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9

TOP


தொல் (4)

உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5

TOP


தொல்லை-கண் (1)

எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லை-கண் நின்றார் தொடர்பு – குறள் 81:6

TOP


தொலைவிடத்தும் (1)

எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லை-கண் நின்றார் தொடர்பு – குறள் 81:6

TOP


தொலைவு (1)

உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2

TOP


தொழாஅர் (1)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2

TOP


தொழாஅள் (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – குறள் 6:5

TOP


தொழில் (8)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 43:8
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள் 59:2
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 65:8
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள் 84:3
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள் 98:2
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2

TOP


தொழிலோர் (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் – குறள் 56:10

TOP


தொழிற்று (1)

இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7

TOP


தொழுத (1)

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து – குறள் 83:8

TOP


தொழுது (3)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை – குறள் 6:5
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3

TOP


தொழும் (2)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள் 26:10
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8

TOP